பூண்டு, கத்தரிக்காய் கார குழம்பு poondu kathrikai kulambu recipe in tamil

Shanthi @Shanthi007
#vattram எளிமையான முறையில் தயாரிக்கலாம்.
பூண்டு, கத்தரிக்காய் கார குழம்பு poondu kathrikai kulambu recipe in tamil
#vattram எளிமையான முறையில் தயாரிக்கலாம்.
சமையல் குறிப்புகள்
- 1
புளியை ஊற வைத்து கரைத்து எடுத்து கொள்ள வேண்டும். அத்துடன் தக்காளி 🍅 சேர்த்து கரைத்து எடுத்து அதில் மிளகாய் தூள்் மல்லி தூள், மஞ்சள் தூள் சேர்த்து உப்பு போட்டு வைக்கவும்.,
- 2
கடாயில் ந. எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கறிவடகம் தாளித்து பூண்டு சேர்த்து வதக்கவும். பிறகு கத்தரிக்காய் சேர்த்து நன்றாக வதக்கவும்.வதங்கிய பிறகு புளி கரைசலை ஊற்றி நன்கு கொதிக்க விடவும்.
- 3
நன்றாக கொதிக்க வைத்து வற்றியதும் இறக்கி அதில் இரண்டு ஸ்பூன் ந. எண்ணெய் சேர்த்து பரிமாறவும்.சுவையான பூண்டு, கத்தரிக்காய் கார குழம்பு ரெடி.
Similar Recipes
-
ரோட்டு கடை இட்லி சாம்பார்/ street style idly sambar receip in tamil
#vattram எளிமையான முறையில் தயாரிக்கலாம். Shanthi -
-
-
-
-
-
வெண்டைக்காய் பொரியல் vendakai poriyal recipe in tamil
#vattram எளிமையான முறையில் தயாரிக்கலாம். Shanthi -
கத்தரிக்காய் பொரித்த குழம்பு (Kathirikkai poritha kulambu recipe in tamil)
கத்தரிக்காயை நீளமாக வெட்டி அதை பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். இன்னொரு பாத்திரத்தில் சிறிதளவு எண்ணெய் விட்டு கடுகு சோம்பு சிறிதளவு போட்டு அதோடு கருவேப்பிலை போட்டு தாளிக்கவும் பின்னர் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை தாளிக்கவும். அதன் பின்னர் வெங்காயம் சேர்க்கவும் வெங்காயத்தை தாளித்து அதோடு தக்காளி சேர்த்து உப்பு மஞ்சள் சேர்த்து வதக்கவும் வதக்கிய பின்பு தக்காளி பேஸ்ட் சேர்க்கவும் அதுவும் பச்சை மனம் போகும் வரை வதக்கி விட்டு பின்னர் பொரித்த கத்தரிக்காயை அதோடு சேர்க்கவும். அதில் உப்பு மஞ்சள் மிளகாய்த்தூள் சேர்த்து அதோடு சிறிதளவு சீனி சேர்த்து பின்னர் கரைத்து வைத்த புளியையும் சேர்த்து நன்றாக கிண்டவும் பின்னர் மூன்று நிமிடங்கள் வரை மூடி வைக்கவும் அதன் பின்னர் இறக்கிவிடவும். #ve Pooja Samayal & craft -
-
எண்ணெய் கத்தரிக்காய் கார குழம்பு (Ennei kathirikkai kaara kulambu recipe in tamil)
#Veகத்தரிக்காய் புளிக்குழம்பு பொதுவாகவே நன்றாக இருக்கும் நாம் இவ்வாறு முழு கத்தரிக்காயை எண்ணெயில் போட்டு பொரித்து சேர்க்கும்போது கூடுதல் சுவையுடன் இருக்கும் Sangaraeswari Sangaran -
சம்பங்கி சட்னி sambangi chutney recipe in tamil
#vattram எளிமையான முறையில் செய்யப்பட்ட சட்னி . சுவையாக இருக்கும். Shanthi -
மாங்காய் முருங்கை கீரை சாம்பார் mango drumstick leaves recipe in tamil
#vattram சுவையான ஆரோக்கியமான சமையல். Shanthi -
-
பூண்டு குழம்பு (Poondu kulambu recipe in tamil)
#mom. தாய்மார்கழுக்கு தாய் பால் சுரக்க மிகசிறந்த உணவு. Sakthi Bharathi -
-
-
-
-
-
எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு (Ennei kathirikkai kulambu recipe in tamil)
#myownrecipe Sarvesh Sakashra -
-
-
பூண்டு புளி குழம்பு - (poondu Kulambu Recipe in Tamil)
பூண்டு புளி குழம்பு, இந்த உணவை அரிசி சாதம் அல்லது தோசை அல்லது இட்லி கூட சேர்த்து சாப்பிடலாம். உடலுக்கு மிகவும் நல்ல உணவுPushpalatha
-
பூண்டு குழம்பு(poondu kuzhambu recipe in tamil)
#ed3 குழம்பு வகைகளில் மிகவும் ஆரோக்கியமான ஒன்று இந்த பூண்டு குழம்பு தயா ரெசிப்பீஸ் -
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15291296
கமெண்ட்