பட்டர் ஸ்வீட் கார்ன் மசாலா/ butter sweet corn masala recipe in tamil

Guru Kalai @cook_24931712
பட்டர் ஸ்வீட் கார்ன் மசாலா/ butter sweet corn masala recipe in tamil
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஸ்பீட்கான் வேக வைப்பதற்கு ஒரு பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீர் சேர்த்து ஸ்வீட் கார்ன் சேர்த்து
- 2
இரண்டு நிமிடங்கள் நன்றாக வேகவைத்து தண்ணீரை வடித்து எடுத்துக் கொள்ளவும் பிறகு ஒரு கடாயில் 2 டேபிள்ஸ்பூன் வெண்ணை சேர்த்து
- 3
வெங்காயம் சேர்த்து வதக்கவும் வெங்காயம் வதங்கிய பிறகு ஸ்வீட் கார்ன் சேர்த்து
- 4
கால் டீஸ்பூன் மிளகாய்த்தூள் கால் டீஸ்பூன் கரம்மசாலா சேர்த்து
- 5
பிறகு கால் டீஸ்பூன் மிளகுத்தூள் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்
- 6
இரண்டு நிமிடங்கள் மிதமான தீயில் நன்றாக கிளறி சிறிதளவு கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்
- 7
பட்டர் ஸ்வீட் கான் மசாலா தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
ஸ்பைசி மசாலா ஸ்வீட் கான்(Spicy masala sweet corn recipe in tamil)
#ga4 week8# Sree Devi Govindarajan -
-
-
ஸ்வீட் கார்ன் மசாலா (Sweet corn masala recipe in tamil)
#GA4#WEEK8#Sweet cornஇது குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் #GA4#WEEK8# sweet corn Srimathi -
பேபி கார்ன் பீஸ் பட்டர் மசாலா (Babycorn peas butter masala recipe in tamil)
#vefor chapathi,rice,idli,dosa... Shobana Ramnath -
-
-
ஸ்வீட் கார்ன் ஃப்ரைட்ரைஸ் (Sweet corn fried rice recipe in tamil)
#noodlesஅதிக மசாலா மற்றும் சாஸ் இல்லாமல் மிகவும் எளிய முறையில் செய்யலாம் Sudharani // OS KITCHEN -
-
-
ஸ்வீட் கார்ன் சாலட் (Sweet corn salad recipe in tamil)
#GA4 #week8 #sweetcorn மாலை நேரத்தில் குழந்தைகளுக்கான சத்தான சிற்றுண்டி வகை சத்து நிறைந்ததும் கூட. Mangala Meenakshi -
-
-
-
-
ஸ்வீட் கார்ன் சாலட் (Sweet corn salad recipe in tamil)
எண்ணெய் இல்லா சமையல். காய்கறி ஸ்வீட் கார்ன், குடைமிளகாய்,தக்காளி ,வெள்ளரிக்கா, வெங்காயம் சேர்த்து இப்படி செய்து கொடுத்து பாருங்க குழந்தைகள் விரும்பி உண்பர்.#photo Azhagammai Ramanathan -
-
-
-
-
-
-
-
-
-
ஹெல்தி க்ரீமி ஸ்வீட் கார்ன் சூப் (Creamy Sweetcorn soup recipe in tamil)
ஸ்வீட் கார்ன் என்கிற சோளம் உடம்பிற்கு மிகவும் நல்லது அதுவும் இந்த மாதிரி சூப் சென்று சாப்பிடும் போது பசங்களுக்கு ரொம்பவே பிடிக்கும் எப்படி பண்ணலாம்னு பார்க்கலாம் வாங்க.#book Akzara's healthy kitchen -
*ஸ்வீட் கார்ன் வெஜ் பட்டர் சூப்*(sweet corn veg soup recipe in tamil)
#Srகுளிர் காலத்திற்கு ஏற்ற சூப் இது. குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஒன்று. சுவையானது, சுலபமானது, ஆரோக்கியமானது. Jegadhambal N
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15334590
கமெண்ட்