தலைப்பு : வடை குழம்பு / Vadai Kuzhambu Recipe in tamil

G Sathya's Kitchen @Cook_28665340
தலைப்பு : வடை குழம்பு / Vadai Kuzhambu Recipe in tamil
சமையல் குறிப்புகள்
- 1
கடலை பருப்பை 1 மணி நேரம் ஊற வைத்து மிளகாய்,சோம்பு உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்து வெங்காயம்,கறிவேப்பிலை சேர்த்து கலந்து வடைகளாக தட்டி எடுக்கவும்
- 2
புளி கரைசல்,மிளகாய் தூள், மஞ்சள் தூள்,மல்லி தூள், உப்பு சேர்த்து கரைத்து கொள்ளவும்
- 3
கடாயில் நல் எண்ணெய் விட்டு கடுகு,உளுந்து,வெந்தயம்,கறிவேப்பிலை தாளித்து வெங்காயம்,தக்காளி சேர்த்து நன்கு வதக்கி கொள்ளவும்
- 4
புளி, மிளகாய் தூள் கரைசல்,உப்பு சேர்த்து தேங்காய் பால் சேர்த்து வடை சேர்த்து 2 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும்
- 5
சுவையான வடை குழம்பு ரெடி 1 மணி நேரம் வடையை ஊற வைத்து பின்பு பரிமாறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
தலைப்பு : கருணைக்கிழங்கு புளி குழம்பு / Karunai Kilangu Puli Kulambu curry Recipe in tamil
#magazine2#week2 G Sathya's Kitchen -
-
-
-
-
-
-
-
சுண்டைக்காய் வத்தல் குழம்பு / Sundakkai Vathal Kuzhambu Recipe in tamil
#magazine2 #week2 A.Padmavathi -
-
-
-
-
-
தலைப்பு : முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு(drumstick curry recipe in tamil)
#thechefstory #ATW3 G Sathya's Kitchen -
-
-
-
-
-
-
-
-
-
-
தலைப்பு : கருணைக்கிழங்கு மஞ்ச மசியல் karunaikilangu masiyl recipe in tamil
#kilangu G Sathya's Kitchen -
-
பச்சை சுண்டைக்காய் கார குழம்பு / Sundaikai Vathal kulambu Recipe in tamil
#magazine2m p karpagambiga
-
-
More Recipes
- முருங்கைக்காய் சாம்பார் /Murungakkai Mangai Sambar Recipe in tamil
- மாங்காய் வத்தக்குழம்பு / mango Vathakulambu Recipe in tamil
- சுண்டைக்காய் வத்தல் குழம்பு / Sundakkai Vathal Kuzhambu Recipe in tamil
- சோளா பூரி & உருளைக்கிழங்கு மசாலா / Chola poori and channa masala recipe in tamil
- கத்திரிக்காய் பொரிச்ச குழம்பு / Kattirikkay poricca kulampu Recipe in tamil
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15360521
கமெண்ட் (4)