மீன் வருவல்

Sasipriya ragounadin
Sasipriya ragounadin @Priyaragou

மீனில் ஒமேகா ஃபேட்டி ஆசிட் நிறைய உள்ளது

மீன் வருவல்

மீனில் ஒமேகா ஃபேட்டி ஆசிட் நிறைய உள்ளது

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடங்கள்
1 பரிமாறுவது
  1. தேவைக்கேற்பமீன்
  2. 1/4தேக்கரண்டிமஞ்சள் தூள்
  3. 1 தேக்கரண்டிகுழம்பு தூள்
  4. 2தேக்கரண்டிவரமிளகாய் தூள்
  5. சுவைக்கு ஏற்பஉப்பு
  6. தேவைக்கேற்பஎண்ணெய்

சமையல் குறிப்புகள்

10 நிமிடங்கள்
  1. 1

    மீனில் மஞ்சள்தூள் குழம்பு மிளகாய்த்தூள் வரமிளகாய்த்தூள் உப்பு சேர்த்துப் பிசைந்து அரை மணி நேரம் ஊறவைத்து கொள்ளவும்

  2. 2

    பின் தோசைக்கல்லில் சேர்த்து நன்கு வறுத்து எடுக்க மீன் வறுவல் தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sasipriya ragounadin
அன்று

Similar Recipes