அண்ணாச்சி பழ கிரேவி

m p karpagambiga
m p karpagambiga @cook_30414303

அண்ணாச்சி பழ கிரேவி

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
5 நபர்
  1. 1 கப்அண்ணாச்சி பழத் துண்டுகள்
  2. 1 டேபிள்ஸ்பூன்எள்
  3. 10காய்ந்த மிளகாய்
  4. 1 டீஸ்பூன்சீரகம்
  5. 1/2 கப்தேங்காய் துண்டுகள்
  6. 1/4 டீஸ்பூன்மஞ்சள் தூள்
  7. எலுமிச்சை அளவுபுளி
  8. சிறிதளவுகறிவேப்பிலை
  9. தேவையான அளவுஉப்பு
  10. தேவையான அளவுஎண்ணெய்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    முதலில் ஒரு கடாயில் தண்ணீர் ஊற்றி அண்ணாச்சி பழ துண்டுகளை வேக விடவும். அதில் மஞ்சள் தூள் உப்பு சேர்க்கவும். கடாயில் எள்ளை வறுத்து எடுக்கவும்.

  2. 2

    பின்னர் காய்ந்த மிளகாய் சீரகம் கறிவேப்பிலை போட்டு வறுக்கவும்.

  3. 3

    அதில் தேங்காய் சேர்த்து வதக்கி ஆற வைத்து மிக்ஸியில் போட்டு அரைக்கவும்.

  4. 4

    வெந்த அண்ணாச்சி பழத்தில் புளி கரைசலை ஊற்றி கொதிக்கவிடவும்

  5. 5

    கொதித்தவுடன் அரைத்த விழுதை சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்து இறக்கவும்.

  6. 6

    இப்போது சுவையான அண்ணாச்சி பழ கிரேவி தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
m p karpagambiga
m p karpagambiga @cook_30414303
அன்று

கமெண்ட்

Lakshmi Sridharan Ph D
Lakshmi Sridharan Ph D @cook_19872338
இது அன்னாசி , அண்ணாச்சி இல்லை

Similar Recipes