சமையல் குறிப்புகள்
- 1
கேரட் சாதம் செய்ய: கேரட்டை கழுவி துருவி கொள்ளவும் வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு சேர்த்து வெடித்ததும் நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாயை சேர்த்து வதக்கவும் பின் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்
- 2
பின் துருவிய கேரட் சேர்த்து நன்கு வதக்கவும் இரண்டு நிமிடம் கழித்து வடித்த சாதம் மற்றும் உப்பு கரம் மசாலா தூள் நெய் சேர்த்து நன்கு கிளறவும்
- 3
சுவையான ஆரோக்கியமான கேரட் சாதம் ரெடி
- 4
பட்டர் ஆனியன் ரைஸ் (ஒயிட் சாதம்) செய்ய: வாணலியில் வெண்ணெய் சேர்த்து சூடானதும் கடுகு சேர்த்து வெடித்ததும் நறுக்கிய வெங்காயம் வரமிளகாய் சேர்த்து வதக்கவும் பின் வடித்த சாதம் உப்பு சேர்த்து நன்கு கிளறவும்
- 5
சுவையான ஆரோக்கியமான பட்டர் ஆனியன் ரைஸ் ஒயிட் சாதம் ரெடி
- 6
முருங்கை கீரை சாதம் செய்ய: கடலைப்பருப்பு உளுத்தம்பருப்பு சீரகம் தனியா மிளகு சோம்பு வரமிளகாய் ஆகியவற்றை வெறும் வாணலியில் எண்ணெய் விடாமல் சிவக்க வறுத்து எடுத்து ஆறவிடவும்
- 7
பின் மிக்ஸியில் போட்டு பொடித்து கொள்ளவும் பின் சிறிது எண்ணெய் விட்டு வெங்காயம் பூண்டை வதக்கி பொடித்த பொடியுடன் சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்
- 8
பின் வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு முருங்கை கீரை சேர்த்து வதக்கவும் பின் அதை மிக்ஸியில் போட்டு கூட புளி பெருங்காயத்தூள் உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும்
- 9
இந்த பதத்தில் அரைக்கவும் பின் வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு சேர்த்து வெடித்ததும் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும் பின் அரைத்த விழுதை சேர்த்து வதக்கவும்
- 10
பின் வடித்த சாதம் சிறிது உப்பு சேர்த்து நன்கு கிளறவும் சுவையான ஆரோக்கியமான முருங்கை கீரை சாதம் ரெடி
- 11
வாழை இலையில இந்தியாவின் வரைபடத்தை வரைந்து கட்செய்து கொள்ளவும்
பின் அடியில் (உணவு பொருள் என்பதால்) ஒரு ப்ளேட் அல்லது இலையை வைக்கவும்
முதலில் மேல் பகுதியில் கேரட் 🥕 சாதத்தை பரப்பவும்
பின் நடுவில் ரெடியாக உள்ள பட்டர் ஆனியன் சாதத்தை பரப்பவும் - 12
பின் அடிப்பகுதியில் ரெடியாக உள்ள முருங்கை கீரை சாதத்தை பரப்பவும்
- 13
பின் இறுதியாக இந்தியா வரைபடத்தை மாதுளை முத்துக்கள் கொண்டு அலங்கரிக்கவும்
- 14
இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
வல்லாரை கீரை பொடி சாதம்(vallarai keerai podi sadam recipe in tamil)
#LBவளரும் குழந்தைகளுக்கு வல்லாரை கீரை மிகவும் ஆரோக்கியமானது கீரையை அப்படியே சமைத்து கொடுத்தா சில குழந்தைகள் சாப்பிட மாட்டாங்க வல்லாரை கீரை வாசம் நிறைய பேர்க்கு பிடிக்காது ஆனா இந்த மாதிரி பொடி செய்து கொடுக்கும் போது அதிக வல்லாரை கீரை வாசம் வராது டேஸ்ட் செமயா இருக்கும் Sudharani // OS KITCHEN -
-
-
-
-
-
-
-
-
ஸ்வீட் கார்ன் ஃப்ரைட்ரைஸ் (Sweet corn fried rice recipe in tamil)
#noodlesஅதிக மசாலா மற்றும் சாஸ் இல்லாமல் மிகவும் எளிய முறையில் செய்யலாம் Sudharani // OS KITCHEN -
-
-
விரத ஸ்பெஷல், *தயிர் சாதம் வித் ஊறுகாய்*(virat curd rice recipe in tamil)
#VTஆடிப் பெருக்கு அன்று கலந்த சாதம் செய்வார்கள்.அதில் கண்டிப்பாக தயிர் சாதம் இருக்கும்.அதற்கு சைட்டிஷ்ஷாக ஊறுகாயை பயன்படுத்தலாம். Jegadhambal N -
-
-
-
குடைமிளகாய் சாதம்(capsicum rice recipe in tamil)
#Welcomeகுழந்தைகளுக்கு மிகவும் ஆரோக்கியமான சிம்ப்ளான சாதம் Sudharani // OS KITCHEN -
முட்டை கேரட் சாதம்.(egg carrot rice recipe in tamil)
கேரட்டுடன் முட்டையும் சேர்த்து மதியம் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான சாதமாக செய்யலாம் ..#pot Rithu Home -
முருங்கை கீரை (சோறு கஞ்சி சாறு,பொரியல்) (murunga keerai sooru kanji poriyal recipe in Tamil)
#ஆரோக்கியமுருங்கை கீரை சாப்பிட்டால் பல நன்மைகள் உண்டாகும்:நீளமான முடி வளர்ச்சி, நரை முடி,தோல் நோய், வயிற்று புண், பற்களின் உறுதி ஆகிய நோய்களுக்கு முருங்கை கீரை நல்ல மருந்தாக உதவுகிறது.Sumaiya Shafi
-
கோடைக்கு ஏற்ற குழ குழு கலவை தயிர் சாதம் (Thayir saatham recipe in tamil)
வேக வைத்து வடித்த சாதம் ஆற வைத்து மசித்து கொள்ளவும் பிறகு அதோடு தேவையான உப்பு தயிர் சேர்த்து நன்கு கலந்து கொண்டு ஆயில் ஊற்றி ஊற்றி கடுகு உழுந்தம்பருப்பு சீரகம் பெருங்காயதூள் கறிவேப்பிலை தாளித்து கொட்டி சேர்க்கவும் மல்லி இழைதூவி மாதுளம் முத்துக்கள் சேர்த்து தயிர் சாதம் சூப்பர் Kalavathi Jayabal -
-
-
-
-
குதிரைவாலி தயிர் சாதம் (Banyard Millet curd rice recipe in tamil)
#Kuகுதிரைவாலி அரிசியில் சுண்ணாம்பு சத்து,நார் சத்து, இரும்பு,புரதம், உயிர் சத்தும் அதிகம் உள்ளது. இது இதய நோய்,புற்று நோய்,உயர் இரத்த அழுத்தம்,செல்களை பாதுகாக்கும் ஆன்டி ஆக்ஸிடன்ட்டாகவும் செயல் படுகிறது. Renukabala -
-
தக்காளி சாதம்
#nutrient2மிகவும் ஈசியா அதே சமயம் மிகவும் ருசியாக செய்ய ஏற்ற சாதம் Sudharani // OS KITCHEN -
மாதுளை பேனா கோட்டா
#milkபேனா கோட்டா என்றால் குக் செய்த க்ரீம் (பால்) இது ஒரு இத்தாலியன் டேசர்ட், பால். சக்கரை. அகார், வனில்லா, சாக்லேட் சேர்ந்தது. ஸ்டிக்கி மாதுளை சிறப் கூட சேர்த்தேன் Lakshmi Sridharan Ph D -
More Recipes
கமெண்ட்