கருணைக்கிழங்கு பொரியல்

Sasipriya ragounadin
Sasipriya ragounadin @Priyaragou
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 200 கிராம்கருணைக்கிழங்கு
  2. 1வெங்காயம்
  3. கறிவேப்பிலை மல்லி
  4. கால் தேக்கரண்டிமஞ்சள் தூள்
  5. சுவைக்குஉப்பு
  6. 3 தேக்கரண்டிஎன்னை
  7. அரை தேக்கரண்டிகடுகு
  8. ஒரு தேக்கரண்டிஉளுத்தம்பருப்பு
  9. ஒரு தேக்கரண்டிகுழம்பு மிளகாய்த்தூள்

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    கருணைக் கிழங்கை பொடியாக நெருக்கி கொஞ்சம் தண்ணீர் சேர்த்து உப்பு மஞ்சள்தூள் சேர்த்து வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்

  2. 2

    பின் வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம் பருப்பு வெங்காயம் கருவேப்பிலை சேர்த்து வேக வைத்த கருணைக்கிழங்கை சேர்த்து வதக்கி அதனுடன் குழம்பு மிளகாய்த்தூள் சேர்த்து மிதமான தீயில் 10 நிமிடம் வைத்துக் கொள்ளவும்

  3. 3

    பின் மல்லி இலையை சேர்த்து இறக்கினால் கருணைக்கிழங்கு பொரியல் தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

Sasipriya ragounadin
அன்று

Similar Recipes