வெல்ல சீடை, வெல்ல தேன்குழல்

#kj
கிருஷ்ண ஜயந்தியின் நெய்வேதியத்தீர்க்காக செய்தேன். குட்டி சுட்டி மருமாளுக்கும் சேர்த்துதான் செய்தேன். அதனால் வெல்ல சீடை, வெல்ல தேன்குழல்
வெல்ல சீடை, வெல்ல தேன்குழல்
#kj
கிருஷ்ண ஜயந்தியின் நெய்வேதியத்தீர்க்காக செய்தேன். குட்டி சுட்டி மருமாளுக்கும் சேர்த்துதான் செய்தேன். அதனால் வெல்ல சீடை, வெல்ல தேன்குழல்
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை சேகரிக்க. சமைக்கும்இடத்தின் அருகில் வைக்க.
- 2
தேங்காய் துருவலை மிக்ஸியில் பொடி செய்க. நான் coffee blenderல் பொடி செய்தேன்
மிதமான நெருப்பின் மேல் ஒரு சாஸ்பேனில் மாவுகளை வாசனை வரும் வரை வறுக்க. அடுப்பை அணைத்து ஆற வைக்க. உப்பு, ஏலக்காய் பொடி, தேங்காய் சேர்த்து மிக்ஸ் செய்க. - 3
மிதமான நெருப்பின் மேல் ஒரு சாஸ்பேனில் 4 கப் நீரில் வெல்லம் சேர்த்து கொதிக்க வைக்க. பாகு தேவை இல்லை. இதை மாவுடன் சேர்த்து பிசைக. வேண்டுமானால் வென்நீர் சேர்க்கலாம். மாவு சிறிது கெட்டியாக இருக்கவேண்டும். ஆறட்டும். பாதி மாவில் சீடை செய்க. மீதி மாவில் தேன்குழல் செய்க.
- 4
காற்றாடும் இடத்தில் வைக்க. உலர்ந்ததும் பொறிக்க.
மிதமான நெருப்பின் மேல் ஒரு வாணலியில் எண்ணை சூடு செய்க. முதலில் ஹை பிளெம்(high flame) வைக்க. சீடைகளை கையால் எடுத்து போட பயமாய் இருந்தால் ஜல்லி கரண்டியின் மேல் வைத்து எண்ணையில் வைக்க. நிறைய குமிழ்கள் எண்ணையில் வரும். 2 நிமிடங்கள்பின், நெருப்பை - 5
சீடை செய்ய: கையில் எண்ணை தடவி பெரிய நெல்லிக்காய் அளவு உருண்டை செய்க. உருண்டைகளை அழுத்தி பிடிக்காதீர்கள். கெட்டியாக இருந்தால் பொறிந்த பின் கல் போல இருக்கும், ஒரு சுத்தமான துணி அல்லது தட்டின் மேல் உருண்டை வைத்து.
- 6
பாதி நிறப்புங்கள்.
கவனமாக எண்ணையின் மேலே நேரே பிழியலாம். பயமாக இருந்தால் ஜல்லி கரண்டி மேல் பிழிந்து எண்ணையில் வைக்க.
முதலில் ஹை பிளெம் -2 நிமிடங்கள், நெருப்பை குறைக்க. திருப்பி போடுக. 2 பக்கமும் பொன் சிவப்பாக வேண்டும். உங்கள் அடுப்பை பொருத்து 5-6 நிமிடங்கள் ஆகலாம். - 7
பின், நெருப்பை குறைத்து திருப்பி போடுக. சீடைகள் தானாகவே திருப்பிக்கொள்ளும், கரண்டியால் அப்போ அப்போ திருப்புங்கள், முழுக்க பொன் சிவப்பாக வேண்டும். பின் வெளியே எடுத்து பேப்பர் டவல் மேல் போடுக.. சீடை தயார். நெவேதியா போலிர்க்கு மாற்றுக.
- 8
தேன்குழல் செய்ய: மிதமான நெருப்பின் மேல் ஒரு வாணலியில் எண்ணை சூடு செய்க. ஒரு சின்ன குழி கரண்டி சூடான எண்ணை மாவில் ஊற்றி பிசைக- முறுக்கு மொரு மொருவென்று வரும். தேன்குழல் முறுக்கு அச்சு உள்ளே எண்ணை தடவுக தேன்குழல் சுலபமாக பிழிய.
- 9
வாணலி, எண்ணை, முறுக்கு அளவு பொருத்து 3-4 முறுக்கு ஒரே சமயத்தில் செய்யலாம். 2 பக்கமும் பொன் சிவப்பாக ஆனவுடன் வெளியே எடுத்து எண்ணை வடிக்க. பேப்பர் டவல் மேல் போடுக.
சுவையான 10 மொரு மொரு வெல்ல தேன்குழல் நெய்வேதியம் செய்ய தயார். வேறொரு தட்டில் தேன்குழல் மாற்றுக கிரஷ்ணார்பணமஸ்து. ருசிக்க.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
வெல்ல சீடை
#kj ... கோகுலாஷ்டமி அல்லது கிருஷ்ணா ஜெயந்தி அன்று முக்கியமா வெல்ல சீடை செய்து கிருஷ்ணருக்கு நைவேத்தியம் செய்வார்கள்... Nalini Shankar -
-
உப்பு சீடை(uppu seedai recipe in tamil)
#winterஸ்ரீஜயந்தி அன்று அம்மா சீடை செய்யும் பொழுது நான்தான் சின்ன சின்னதாக உருட்டி தருவேன். அம்மா பார்க்க வருடம்தோறும் சென்னை செல்வேன். Usaக்கு திரும்பி வரும் பொழுது அம்மா சீடை முறுக்கு செய்து தருவார்கள். 5 வருடங்களாக நானே ஸ்ரீஜயந்தி அன்று சீடை செய்கிறேன், Lakshmi Sridharan Ph D -
வெல்ல சீடை(seedai recipe in tamil)
#KJ - ஸ்ரீ கிருஷ்ணஜெயந்தி 🌷🌿..கோகுலஷ்டமிக்கு கிருஷ்ணருக்கு மிகவும் பிடித்தமானது உப்பு சீடை, வெல்ல சீடை, அப்பம், அவல்.. இதை பூஜைக்கு பிரசாதமாக நிவேதனம் செவ்வார்கள்.... நான் செய்த வெல்ல சீடை செய்முறை... Nalini Shankar -
-
வெல்ல புட்டு (Vella puttu recipe in tamil)
#poojaநவ ராத்திரி பொழுது அம்மனுக்கு நெய்வேத்தியம் செய்ய வெல்ல புட்டுசெய்தேன். Lakshmi Sridharan Ph D -
தேங்காய் சீடை
#kj ... எண்ணையில் போட்டால் வெடிக்கும் என்கிற பயம் இல்லாமலும் மிக சுவையானதும் ஆன தேங்காய் சீடை... கிருஷ்ணா ஜெயந்தி ஸ்பெஷல்... Nalini Shankar -
உப்பு சீடை
கிருஷ்ணருக்கு மிகவும் பிடித்தமான பட்சணம்,*உப்பு சீடை*.கிருஷ்ண ஜெயந்திக்கு இந்த சீடை மிகவும் முக்கியமானது.குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். செய்து பார்த்து அசத்தவும். #Kj Jegadhambal N -
-
விரத ஸ்பெஷல்,*வெல்லச் சீடை*(seedai recipe in tamil)
#KJகிருஷ்ண ஜெயந்திக்கு, வெல்லச் சீடை, மிகவும் முக்கியமான ஒன்று.இதனை செய்வது மிகவும் சுலபம். Jegadhambal N -
புழுங்கல் அரிசி மிளகு சீடை
#kj ... ஸ்ரீ கிருஷ்ணா ஜெயந்திக்கு சீடை தான் பிரதானம்.. புழுங்கல் அரிசியில் செய்யும்போது மிக சுவையாக இருக்கும்... மிளகு சேரும்போது ஆரோகியமானதாக்கிறது... Nalini Shankar -
-
பருப்பு பில்லை (தட்டை), சீடை
பருப்பு பில்லை (தட்டை), சீடைகோகுலாஷ்டமி அன்று செய்தேன். எண்ணையில் பொறிக்கும் ஸ்நாக் மிகவும் ருசி எனக்கு கிருஷ்னர் பிறந்த நாள் 2 தடவை இந்த ஆண்டு. வெய்யிலில் அடுப்பின் பக்கத்தில் எண்ணையில் பொறிப்பது எனக்கு இஷ்டமில்லை. நெய்வேதியத்தீர்க்காக செய்தேன் #deepfry Lakshmi Sridharan Ph D -
-
-
-
யம்மி வெல்லச் சீடை
அனைவருக்கும் எனது,*கிருஷ்ண ஜெயந்தி* வாழ்த்துக்கள்.கிருஷ்ணருக்கு பிடித்த பட்சணங்களில்,* வெல்லச் சீடையும்*ஒன்று.அதனைமிகவும் சுலபமாகவும்,சுவையாகவும்,செய்யலாம்.1கப் அரிசி மாவிற்க்கு 26 உருண்டைகள் வந்தது. #kj Jegadhambal N -
வரகரிசி தேங்காய் வெல்ல புட்டு
#vattaram #3mவெள்ளி அன்று பெருமாளுக்கு நெய்வேத்தியம் செய்ய வெல்ல புட்டு செய்தேன். நான் ஒரு ஹெல்த் பூட் நட் (health food nut). உணவே மருந்து. இதில் உள்ள எல்லா பொருட்களிலும் நோய் எதிர்க்கும் சக்தி வரகு அரிசி Anti-diabetic, Anti-obesity, Anti-cholesterol. பருப்புகளில் புரத சத்து அதிகம் தேங்காய்: நல்ல கொழுப்பு, நார், இரும்பு, மெக்நீஸியம், சத்து நிறைந்தது,; நோய் எதிர்க்கும் சக்தி அதிகம். முந்திரி: நல்ல கொழுப்பு, கொலஸ்ட்ரால் கட்டுபடுத்தும். திராட்சையில்ஏராளமான அன்டை ஆக்ஸிடென்ட் நோய் எதிர்க்க #தேங்காய் உணவுகள் Lakshmi Sridharan Ph D -
பருப்பு பில்லை (தட்டை) புது விதம்
#kjஇந்த கிருஷ்ண ஜயந்தியின் முக்கிய நஷத்திரங்கள் வேர்க்கடலை வெள்ளை பூசணி, தேன்,. இந்த 3 பொருட்களும் ஆயுர் வேதத்தில் பிராண பொருட்கள். உயிர் சத்துக்கள். மகாத்மா காந்தி ஆட்டு பாலும், வேர்க்கடலையும் சாப்பிடுவார். எனக்கு பிடித்த முறையில் நலம் தரும் புரதம் நிறைந்த வேர்க்கடலை, கடலை பருப்பு, உளுத்தம் மாவு, ஸ்பைஸ் பொடிகள் சேர்த்து நெய்வேதியத்தீர்க்காக செய்தேன் Lakshmi Sridharan Ph D -
தேங்காய்ப்பால் மிளகு சீடை (Thenkai paal milaku seedai recipe in tamil)
#deepfry.. சீடை மாவில் தேங்காய்ப்பால், மிளகு சேர்த்து , செய்யும்போது மிக சுவையுடன் இருக்கும்... Nalini Shankar -
தேன்குழல் (Thenkuzhal recipe in tamil)
எல்லாருக்கும் பிடித்த சுவையான மொரு மொரு தேன்குழல். எல்லாவற்றிலும் எள்ளு சேர்ப்பேன். எலும்பிர்க்கு வலிமை தரும். சுக்கு ஜீரண சக்தியை அதிகரிக்கும், #deepfry Lakshmi Sridharan Ph D -
வெல்ல வடை
#Grand2#GA4#jaggeryவெல்ல வடை விரத நாட்களில் செய்யப்படும் வடை. உளுந்து பருப்பு உடலுக்கு மிகவும் குளிர்ச்சியும் வலிமையும் தரும். வெல்லம் உடலுக்கு மிகவும் நல்லது. வெல்ல வடை மிகவும் சுவையாக இருக்கும். Shyamala Senthil -
121.உப்பு சீடை
சீடை ஒரு சிற்றுண்டியாக இருக்கிறது, அதில் உப்பு மற்றும் இனிப்பு வகைகள் உள்ளன, இது ஜான்மஸ்தாமியில் கடவுளுக்கு ஒரு பிரசாதமாக தயாரிக்கப்படுகிறது. உப்பு சீடை உப்பு செய்யப்பட்ட பதிப்பு. Meenakshy Ramachandran -
142.வெல்லா சீடை (ஸ்வீட் சீடை)
வெல்லா சீடை உப்பு உபுழாயின் இனிப்பு மாறுபாடு, ஆனால் சமையல் பொருட்கள் மற்றும் சமையல் முறை சற்றே வேறுபடுகின்றன. Meenakshy Ramachandran -
இனிப்பு தேன்குழல் (Inippu thenkuzhal recipe in tamil)
#india2020 செட்டிநாடு உணவுகளில் மிகவும் பிரசித்தி பெற்றது இந்த இனிப்பு தேன்குழல் Viji Prem -
பருப்பு பில்லை (தட்டை), விரத(dal thattai recipe in tamil)
#KJகோகுலாஷ்டமி அன்று செய்தேன். எண்ணையில் பொறிக்கும் ஸ்நாக் மிகவும் ருசி கிருஷ்னர் பிறந்த நாள் அம்மா கொண்டாடுவது போல செய்வேன், வெய்யிலில் அடுப்பின் பக்கத்தில் எண்ணையில் பொறிப்பது எனக்கு இஷ்டமில்லை. நெய்வேதியத்தீர்க்காக செய்தேன் ஸ்ரீதர் விரும்பி சாப்பிடுவார் Lakshmi Sridharan Ph D -
-
-
More Recipes
கமெண்ட் (5)