தேங்காய் சீடை

#kj ... எண்ணையில் போட்டால் வெடிக்கும் என்கிற பயம் இல்லாமலும் மிக சுவையானதும் ஆன தேங்காய் சீடை... கிருஷ்ணா ஜெயந்தி ஸ்பெஷல்...
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் பச்சரிசியை 2 மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து, வடிகட்டி காட்டன் துணியில் போட்டு லேசா காய்ந்ததும் மிக்ஸியில் பொடித்து எடுத்துக்கவும், சல்லடையில் சலிக்க தேவை இல்லை.
- 2
ஈர மாவுடன் உளுத்தம் மாவு, வெண்ணை, பெருங்காயம் உப்பு மற்றும் தேங்காய் சேர்த்து தண்ணி விடாமல் நன்கு பிசைந்துக்கவும், ரொம்ப உதிரியாக இருந்தால் கொஞ்சம் தண்ணி தெளித்து பிசைந்துக்கவும்
- 3
அதை கோலி குண்டு அளவுக்கு உருட்டி வைத்துக்கவும்.
- 4
ஸ்டவ்வில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி நன்றாக காய்ந்ததும், மிதமான சூட்டில் சீடை யை எண்ணையில் போடவும்
- 5
நன்கு வெந்து கலர் மாறி எண்ணெயின் சலா சலப்பு சத்தம் நின்றதும் சீடையை எடுத்து விடவும்.உள்ளே சாப்ட்டாகவும் வெளியில் நன்கு மொறு மொறுப்பாக தேங்காயுடன் ருசியுடன் மிக சுவையாக இருக்கும் தேங்காய் சீடை தயார்.... வெடிக்கும் என்கிற பயம் இல்லாமல் செய்யலாம்....
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

புழுங்கல் அரிசி மிளகு சீடை


வெல்ல சீடை


வெல்ல சீடை & உப்பு சீடை


தேங்காய்ப்பால் மிளகு சீடை (Thenkai paal milaku seedai recipe in tamil)


வெல்ல சீடை, வெல்ல தேன்குழல்


உப்பு சீடை


வெல்ல சீடை(seedai recipe in tamil)


உப்பு சீடை


சீடை


இனிப்பு சீடை(sweet seedai recipe in tamil)


உப்பு சீடை (Uppu Seedai)


தேன்குழல் முறுக்கு (Thenkuzhal murukku recipe in tamil)


வெல்ல சீடை


உப்பு சீடை


இனிப்பு சீடை அல்லது வெல்ல சீடை (Sweet seedai)


குதிரைவாலி தேங்காய் சாதம்


உப்பு சீடை


பட்டர் முறுக்கு(butter murukku recipe in tamil)


கொப்பரை கார முள்ளு தேன்குழல்.


சுவைமிக்க அவல் முறுக்கு


உப்பு சீடை (Uppu seedai recipe in tamil)


121.உப்பு சீடை


தேங்காய் பன்/ Coconut Bun (Thenkaai bun recipe in tamil)


தேங்காய் சுழியம்(thengai suzhiyam recipe in tamil)


யம்மி வெல்லச் சீடை


மொறு மொறு மிளகு வடை(milagu vadai recipe in tamil)


நெய்யப்பம்


மிளகு பட்டன் தட்டை (Milagu button thattai recipe in tamil)


உப்பு சீடை(uppu seedai recipe in tamil)


தேங்காய் தோசை (Thenkaai dosai recipe in tamil)

கமெண்ட் (5)