மட்டன் எலும்பு க்ளியர் சூப்

கவிதா முத்துக்குமாரன்
கவிதா முத்துக்குமாரன் @kavitha1979

மட்டன் எலும்பு சூப் எலும்புகளுக்கு வலு சேர்க்க கூடியது.உடல் நலம் மீண்டு வந்தவர்களுக்கு சத்து சேர்க்க எலும்பு சூப் இன்றளவும் கொடுக்கப்பட்டு வருகிறது #Magazine6 #nutrition

மட்டன் எலும்பு க்ளியர் சூப்

மட்டன் எலும்பு சூப் எலும்புகளுக்கு வலு சேர்க்க கூடியது.உடல் நலம் மீண்டு வந்தவர்களுக்கு சத்து சேர்க்க எலும்பு சூப் இன்றளவும் கொடுக்கப்பட்டு வருகிறது #Magazine6 #nutrition

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1/4 கிலோஎலும்புக் கறி
  2. இஞ்சி பூண்டு விழுது
  3. 2பச்சைமிளகாய்
  4. தேவைக்கேற்பசீரகம், சோம்பு, மிளகு பொடி

சமையல் குறிப்புகள்

  1. 1

    எலும்புகறியயை மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கழுவிக் கொள்ளவும்.குக்கரில் கறியை போட்டு இஞ்சிபூண்டு விழுது உப்பு பச்சை மிளகாய் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து 3 - 4 விசில் விட்டு இறக்கவும்

  2. 2

    சூப்பை வடிகட்டி அதில் மிளகு சீரகம் சோம்பு பொடி சேர்த்து பரிமாறவும்....சத்தான சூப் ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
கவிதா முத்துக்குமாரன்
அன்று

Similar Recipes