"பிரட் ஹல்வா"(BREAD HALWA RECIPE IN TAMIL)

"பிரட் ஹல்வா"(BREAD HALWA RECIPE IN TAMIL)
சமையல் குறிப்புகள்
- 1
பிரட் ஹல்வா செய்வதற்கு தேவையான அனைத்துப் பொருட்களையும் தயார் செய்துக் கொள்ளவும்...
7பிரட் துண்டுகளை ஒவ்வொன்றையும் நான்கு துண்டுகளாக கட் செய்துக் கொள்ளவும்.
- 2
அடுத்து ஒரு பாத்திரத்தை கேஸ் அடுப்பு மேல் வைக்கவும்.
தேவையான அளவு சன்பிளவர் ஆயில் ஊற்றவும்.எண்ணெய் காய்ந்த பிறகு கட் செய்து வைத்த பிரட் துண்டுகளை போட்டு முன்னும் பின்னும் திருப்பி போட்டு பொன் நிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
- 3
வறுத்து எடுத்த பிரட் துண்டுகள் தயார்...
- 4
ஒரு பாத்திரத்தில் 2டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றவும்.நெய் காய்ந்த பிறகு நறுக்கி வைத்த 6முந்திரி பருப்புகள்,12காய்ந்த திராட்சைகள் போட்டு பொன் நிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்...
- 5
அதே பாத்திரத்தில் சிறிதளவு சன்பிளவர் ஆயில் சேர்த்துக் கொள்ளவும்.எண்ணெய் காய்ந்த பிறகு 350மில்லி பால் ஊற்றவும்,250கிராம் சீனி சேர்த்துக் கரைத்துக் கொள்ளவும்.நன்றாக கொதித்த பின் வறுத்த பிரட் துண்டுகளைச் சேர்க்கவும்.
- 6
வறுத்த பிரட் துண்டுகளை சேர்த்து நன்றாக கொதிக்கவிடவும்.
1/2டீஸ்பூன் ஏலக்காய் தூள்,1சிறிய டீஸ்பூன் சிவப்பு கலர் பவுடர் சேர்த்து சிறிது நேரம் நன்றாக கொதிக்க வைக்கவும்.
- 7
அடுத்து வறுத்து வைத்த முந்திரி பருப்பு&காய்ந்த திராட்சைகளை சேர்த்துக் கிளரவும்...
பிரட் ஹல்வா செய்யும் போது கைவிடாமல் கிளரவும்...இடைப்பட்ட நேரத்தில் நெய் சிறிதளவு சேர்த்துக் கொள்ளவும்...
- 8
"பிரட் ஹல்வா" தயார்........
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
பிரட் அல்வா(Bread halwa recipe in tamil)
#npd2 இந்த பிரெட் அல்வாவை குலோப்ஜாமுன் மீந்துபோன சர்க்கரை பாகில் செய்துள்ளேன் Viji Prem -
-
-
-
-
-
பனானா ஹல்வா (Banana halwa recipe in tamil)
#cookpadturns4#cookwithfruits#banana செவ்வாழை பழம் கொண்டு ஹல்வா செய்துளேன். மிகவும் சுவையாக உள்ளது. உடம்பிற்கு நல்லது. Aishwarya MuthuKumar -
-
-
-
-
-
-
இட்லி ஹல்வா(Idli halwa recipe in tamil)
#npd2மிகவும் எளிமையான ரெசிபி மீதமுள்ள இட்லிகளை இவ்வாறு ஹல்வா செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்sandhiya
-
-
-
ஆப்பிள் பிரெட் அல்வா (Apple Bread halwa recipe in tamil)
ரொட்டியுடன் ஆப்பிள்,நட்ஸ், பால்,கிரீம்,கன்டென்ஸ்டு மில்க் சேர்த்து செய்துள்ளதால், சத்துக்கள் நிறைந்தது. சுவையாகவும் கிரீமியாகவும் இருந்தது.#npd2 Renukabala -
முந்திரி நெய் ஹல்வா (Munthiri nei halwa recipe in tamil)
#grand1 முந்திரி நெய் ஹல்வா. செம டேஸ்டியான ஒரு ரெசிபி. ரொம்ப ரொம்ப வித்தியாசமான ருசியான ஹல்வா. இந்த கிறிஸ்துமஸ்க்கு செய்து பாருங்க Laxmi Kailash -
-
-
தேங்காய்பால் பிரட் அல்வா(coconut milk bread halwa recipe in tamil)
#npd2 Mystery Box Challenge week- 2 SugunaRavi Ravi -
-
-
-
திருவையாறு அசோகா+கல்யாண வீட்டு அசோகா (Asoka alwa recipe in Tamil)
#book #chefdeena #goldenapron Revathi Bobbi -
-
More Recipes
கமெண்ட்