சமையல் குறிப்புகள்
- 1
பன்னீரை சிறு சிறு துண்டுகளாக வெட்டி அதனுடன் கரம் மசாலா, உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து கலக்கவும். பின்னர் அதனுடன் கடலைமாவு, கான்பிளவர் மாவு, தயிர் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
- 2
வாணலியில் எண்ணெயை காய வைத்து பிசைந்து வைத்துள்ள பன்னீரை பொரித்து எடுத்துக் கொள்ளவும்
- 3
சுவையான குழந்தைகள் விரும்பி உண்ணும் மாலை சிற்றுண்டி பன்னீர் 65 தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
பன்னீர் 65(PANEER 65 RECIPE IN TAMIL)
#CDYகுழந்தைகள் விரும்பி சாப்பிடும் உணவு வகைகளில் ஒன்று சில்லி அதிலும் பன்னீர் சில்லியென்றால் அனைத்து குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவர். Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
-
-
-
பன்னீர் 65 (chilly paneer)
#deepfryபன்னீரை மசாலா உதிராமல் எண்ணெயில் பொரித்து சுவைப்பது...... karunamiracle meracil -
-
பன்னீர் 65 (Paneer 65 Recipe in Tamil)
#familyஎங்க வீட்ல இருக்குற எல்லாருக்கும் பன்னீர் ரெசிபி ரொம்ப பிடிக்கும் அதுலயும் பன்னீர் 65 ரொம்பவே பிடிக்கும். Laxmi Kailash -
-
-
-
-
பன்னீர் பீட்ஸா(paneer pizza recipe in tamil)
#PDமாவு நன்கு உப்பி வர நாம் ஈஸ்ட் சேர்ப்போம். இதில் ஈஸ்ட் சேர்க்கவில்லை என்றாலும்,சுவைக்கும், சாஃப்ட்-க்கும் குறைவில்லை. வீட்டில் அனைவரும் விரும்பினர். Ananthi @ Crazy Cookie -
பட்டர் பன்னீர் டிக்கா (Butter Paneer Tikka Recipe in TAmil)
#பன்னீர் வகை உணவுகள்பூண்டு மற்றும் மசாலா சேர்த்து செய்த சுவையான பன்னீர் ஸ்டார்டர். சுலபமாக செய்யக் கூடிய டிஷ் இது. Sowmya Sundar -
-
-
-
-
-
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15541714
கமெண்ட்