தேங்காய்பால் பாயாசம்(COCONUT MILK PAYASAM RECIPE IN TAMIL)

தயா ரெசிப்பீஸ்
தயா ரெசிப்பீஸ் @DhayaRecipes
Coimbatore

#npd3 பாயாசம்,
இது செய்வது ரொம்ப சுலபம். அதைவிட ருசியும் ரொம்ப அருமையாக இருந்தது

தேங்காய்பால் பாயாசம்(COCONUT MILK PAYASAM RECIPE IN TAMIL)

#npd3 பாயாசம்,
இது செய்வது ரொம்ப சுலபம். அதைவிட ருசியும் ரொம்ப அருமையாக இருந்தது

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

2 பேர்
  1. 3 ஸ்பூன் அரிசி
  2. சிறிதளவுமுந்திரி
  3. சிறிதளவுபிஸ்தா
  4. சிறிதளவுநிலக்கடலை
  5. ஒரு கப் தேங்காய்
  6. ஒரு கப் பால்
  7. 100 கிராம் வெல்லம்

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் அரிசி, முந்திரி, பிஸ்தா, நிலக்கடலை ஆகியவற்றை 1 மணி நேரம் ஊறவைத்து கொள்ளவும். ஊற வைத்த பிறகு இதையும், ஒரு கப் தேங்காய் ஆகியவற்றை சேர்த்து அரைத்து கொள்ளவும்

  2. 2

    அரைத்ததை ஒரு வாணலியில் சேர்த்து கொள்ளவும். சேர்த்த பிறகு அதில் 200 மில்லி தண்ணீர் சேர்த்து 15 நிமிடம் நன்கு வேக வைத்து கொள்ளவும்.

  3. 3

    வெந்த பிறகு அதில் 100 கிராம் வெல்லம் சேர்த்து கொதிக்க விடவும். வெல்லம் கரைந்த பிறகு அதில் ஒரு கப் காய்ச்சி ஆறிய திக்கான பால் சேர்த்து ஒரு நிமிடம் கொதிக்க விட்டு இறக்கி கொள்ளவும்

  4. 4

    அவ்ளோ தான் தேங்காய்ப் பால் பாயாசம் ரெடி. ஒரு டம்ளரில் ஊற்றி மேலே நட்ஸ் துவி பரிமாறலாம்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
தயா ரெசிப்பீஸ்
அன்று
Coimbatore

Similar Recipes