சமையல் குறிப்புகள்
- 1
கள்ள பருப்பை 3மணி நேரம் ஊறவைக்கவும். அதில் 3ஸ்பூன் பருப்பை. தனியே எடுத்து வைத்து விடவும். பிறகு ஊறவைத்த பருப்புடன் சோம்பு, காய்ந்த மிளகாய் சேர்த்து அரைக்கவும்.
- 2
பிறகு அதை வேறு பவுலுக்கு மாற்றி, உப்பு, நறுக்கிய வெங்காயம்,
- 3
ஊரவைத்து தனியே எடுத்து வைத்த பருப்பு, பச்சை மிளகாய், இடிச்ச பூண்டு,
- 4
கருவேப்பில்லை, கொத்த மல்லி தழை சேர்த்து மிக்ஸ் பண்ணவும்.
- 5
பிறகு அதை சிறு சிறு உருண்டையாக உருட்டவும்.
- 6
இதை உள்ளங்கையில் வைத்து வடையாக தட்டி, ஆயிலில் பொரிக்கவும். சுவையான மசால் வடை ரெடி. நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
மசால் வடை
#Lockdown2லாக்டவுன் காலங்களில் வீட்டில் இருக்கும் சுட்டிகளுக்கு தின்பண்டம் எதுவும் வாங்கி தர முடியாது. தின்பண்ட கடைகள் அடைத்து வைத்துள்ளார் .ஆகையால் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து மசால் வடை செய்தேன் .ஒரே மகிழ்ச்சி . Shyamala Senthil -
முடக்கற்றான் மசால் வடை😋🤤(mudakkatthan masal vadai recipe in tamil)
முடக்கு அறுத்தான் என்பதே மருவி முடக்கரு தான் என்றும் முடக்கற்றான் என்றும் அழைக்கப்படுகிறது. மூட்டு வலியைப் போக்கும் முடக்கத்தான் கீரை. மாதவிடாய், வாயு, மூலம், பொடுகு, தோல் வியாதிகள் ஆகியவை முடக்கற்றான் சாப்பிட நீங்கும்.#7 Mispa Rani -
-
மசால் வடை, வடைகறி (Masal vadai & vadai curry recipe in tamil)
சைதாபேட்டை வடைகறி இல்லை; இது கலிபோர்னியா வடை கறி. நீராவியில் வேகவைத்த மசால் வடை , ஸ்பைஸி. மணமான , சுவையான கிரேவி, முதல் முறையாக செய்தேன், சுவைய்த்தேன் #steam Lakshmi Sridharan Ph D -
திடீர் மசால் வடை / Masal Vadai Recipe in tamil
#magazine1...அட்டஹாசமான சுவையில், பருப்பு ஊறவைத்து அரைக்காமல் செய்த திடீர் மசால் வடை.. Nalini Shankar -
வாழைப்பூ மசால் வடை (Vaazhaipoo masal vadai recipe in tamil)
#kids1 சத்தான சுவை மிகுந்த சிற்றுண்டி.... #chefdeena Thara -
-
வாழைப்பூ வடை (vaalipoo vadai recipe in tamil)
#Book ( 1 வாரம்- 2 nd ரெசிபி) Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
-
-
-
-
-
டீக்கடை மசால் வடை
ஈவினிங் நேரத்தில், டீ கடைகளில் மசால் வடை மிகவும் எளிதாக கிடைக்கூடியது. இதன் சுவை மிகவும் நன்றாக இருக்கும். #Np3 Santhi Murukan -
-
முப்பருப்பு வடை (Mupparuppu vadai recipe in tamil)
#Grand2விரத நாட்களில் செய்யும் வடை ஆகையால் வெங்காயம் சேர்க்கவில்லை. Shyamala Senthil -
முருங்கைக்கீரை மசால் வடை(murungaikeerai masal vadai recipe in tamil)
#VKபாட்டி வீட்டில்முருங்கை மரம்இருப்பதால்எல்லா குழம்பு,வடை, சாம்பார்சாதம்,பருப்பு சாதம் அனைத்துக்கும் முருங்கைகீரையை சேர்ப்பார்கள்.முருங்கைக்காய் கிடைக்காவிட்டாலும் கீரையைசேர்த்துவிடுவார்கள்.முருங்கைக்கீரை,மல்லி, கருவேப்பிலைசேர்த்த ஹெர்பல்வடை. SugunaRavi Ravi -
-
-
ஜவ்வரிசி மசால் வடை(javvarisi masal vadai recipe in tamil)
#PJ - ஜவ்வரிசிமசால் வடை எல்லோரும் விரும்பி சாப்பிடும் டீ டைம் ஸ்னாக்...நார்மலா செய்கிற பருப்பு வடையை மிஞ்சும் அளவிற்கு மிக டேஸ்ட்டாக இருக்கும் இந்த ஜவ்வரிசி மசால் வடை... செய்வது மிக எளிது.... என் செய்முறை... Nalini Shankar -
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15581464
கமெண்ட் (3)