எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடங்கள்
1 பரிமாறுவது
  1. 1 கப் குளிர்ந்த பால்
  2. 2 ஸ்பூன் சாக்லேட் சிரப்
  3. 1 ஸ்பூன் கோகோ தூள்
  4. 1 ஸ்கூப் சாக்லேட் ஐஸ்கிரீம்

சமையல் குறிப்புகள்

10 நிமிடங்கள்
  1. 1

    பாலுடன் கோகோ தூள் சாக்லேட் சிரப் சேர்த்து நன்கு ப்ளன்ட் செய்யவும் பின் ஐஸ்கிரீம் சேர்த்து நன்கு க்ரீமியா அடிக்கவும்

  2. 2

    பின் ஜில்லென்று பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sudharani // OS KITCHEN
அன்று
Coimbatore

Similar Recipes