வெங்காய பக்கோடா (Onion pakoda recipe in tamil)

தயா ரெசிப்பீஸ்
தயா ரெசிப்பீஸ் @DhayaRecipes
Coimbatore

#ed1 இது எல்லாருக்கும் மிகவும் பிடித்த ஒன்று. செய்வதும் மிகவும் சுலபம்

வெங்காய பக்கோடா (Onion pakoda recipe in tamil)

#ed1 இது எல்லாருக்கும் மிகவும் பிடித்த ஒன்று. செய்வதும் மிகவும் சுலபம்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிம்
2 பேர்
  1. 4பெரிய வெங்காயம்
  2. 2 ஸ்பூன் மிளகாய் தூள்
  3. 1 ஸ்பூன் கரம் மசாலா
  4. சிறிதளவுஉப்பு
  5. ஒரு சிட்டிகை சமையல் சோடா
  6. சிறிதளவுபெருங்காயத்தூள்
  7. கால் கப் கடலைமாவு
  8. தேவையான அளவுஎண்ணெய் பொரிக்க

சமையல் குறிப்புகள்

10 நிமிம்
  1. 1

    முதலில் நான்கு பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் ஓரளவுக்கு மெல்லியதாக நறுக்கி கொள்ளவும். நறுக்கிய பிறகு அதை தனி தனியாக பிரித்தால் உதிரி உதிரியாக வரும்

  2. 2

    இரண்டு ஸ்பூன் மிளகாய் தூள், ஒரு ஸ்பூன் கரம் மசாலா, உப்பு ஒரு ஸ்பூன் பெருங்காயத்தூள் சிறிதளவு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்

  3. 3

    கலந்த பிறகு,கால் கப் கடலைமாவு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும். பிசைந்த பிறகு அதில் 3 ஸ்பூன் வெது வெதுப்பான எண்ணைய அதோட சேர்த்து கலந்து கொள்ளவும்

  4. 4

    பிசைந்த பிறகு எண்ணெயில் உதிரி உதிரியாக போட்டு பொரித்து எடுக்கவும்

  5. 5

    அவ்வளவுதான் வெங்காய பக்கோடா தயார் இதை டீயுடன் சேர்த்து சாப்பிடும் பொழுது மிகவும் நன்றாக இருக்கும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
தயா ரெசிப்பீஸ்
அன்று
Coimbatore

Similar Recipes