நெய் சிக்கன் கிரேவி(GHEE CHICKEN GRAVY IN TAMIL)

சுவையான சீக்கிரம் செய்யக்கூடிய நெய் சிக்கன் கிரேவியை நீங்களும் செய்து பாருங்கள் மிகவும் அருமையாக இருக்கும் நன்றி..
நெய் சிக்கன் கிரேவி(GHEE CHICKEN GRAVY IN TAMIL)
சுவையான சீக்கிரம் செய்யக்கூடிய நெய் சிக்கன் கிரேவியை நீங்களும் செய்து பாருங்கள் மிகவும் அருமையாக இருக்கும் நன்றி..
சமையல் குறிப்புகள்
- 1
சிக்கனை கழுவி சுத்தம் செய்துகுக்கரில்போடவும் அதனுடன் இஞ்சி பூண்டு பேஸ்ட் மல்லித்தூள் சேர்க்கவும்
- 2
மிளகுத்தூள் மஞ்சள் தூள் கரம் மசாலாத்தூள் சேர்க்கவும்
- 3
மிளகாய்த்தூள் உப்புத்தூள் சீரகத்தூள் சேர்க்கவும்
- 4
இதனுடன் தயிர் 5 ஸ்பூன் நன்கு கிளறி விடவும் எல்லா மசாலா சிக்கனில் படுமாறு நன்கு கிளறவும்
- 5
குக்கரை மூடி வைத்து ஒரு விசில் விட்டு எடுத்துக் கொள்ளவும் கடாயை ஸ்டவ்வில் வைக்கவும்
- 6
கடாயில் ஆயில் சேர்த்து ஆயில் சூடானவுடன் சிறிதளவு சோம்பு சேர்க்கவும் உடன் சின்ன வெங்காயம் 10 எண்ணிக்கை கட் செய்து சேர்க்கவும் 4 பழுத்த மிளகாய் கட் செய்து சேர்க்கவும்
- 7
உடன் இதற்கு சிறிதளவு உப்பு சேர்க்கவும் கூடவே கால் ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்க்கவும் நன்கு கிளறிவிட்டு
- 8
ஒரு தக்காளி கட் செய்ததும் சேர்க்கவும் சிறிதளவு மிளகுத்தூள் மிளகாய்த்தூள் கரம் மசாலாத்தூள் சேர்க்கவும் உடன் அரை மூடி எலுமிச்சை சாறு சேர்க்கவும்
- 9
இப்போது குக்கரில் வேகவைத்து வைத்திருந்த சிக்கனை சேர்க்கவும் நன்றாக மசாலாக்கள் கலந்து வருமாறு நன்றாக கலந்து விடவும்
- 10
ஒரு நிமிடம் சிறு தீயில் அப்படியே வைத்து உடன் 2 டீஸ்பூன் நெய் சேர்க்கவும் சிறிதளவு மல்லி இலை சேர்க்கவும் நன்கு கலந்து விட்டு சிறு தீயில் ஒரு நிமிடம் வைத்து எடுத்தால் சுவையான நெய் சிக்கன் கிரேவி தயார் சாப்பிடலாம் வாங்க.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
கார்லிக் சிக்கன் கிரேவி (Garlic chicken gravy recipe in tamil)
#GRAND1#GA4ரெஸ்டாரன்ட் ஸ்டைலில் மிகவும் சுலபமாக செய்யக்கூடிய கார்லிக் சிக்கன் கிரேவி சப்பாத்தி பரோட்டா சாதம் என அனைத்திற்கும் பெஸ்ட் காம்பினேஷன் ஆக இருக்கும். Hemakathir@Iniyaa's Kitchen -
-
பார்பிக்யூ சிக்கன்(barbeque chicken recipe in tamil)
பார்பிக்யூ சாஸ் வைத்து, இந்த சிக்கனை செய்தேன். இரும்பு தவாவில் செய்தேன். மிகவும் அருமையாக வந்தது. நீங்களும் முயற்சித்துப் பாருங்கள். punitha ravikumar -
KFC சிக்கன்🍗🍗 / KFG chicken reciep in tamil
#magazine1ஹோட்டல் ஸ்டைல் செய்து கேஎஃப்சி சிக்கன் மிகவும் அருமையாக இருக்கும்.Deepa nadimuthu
-
-
கீரீன் சிக்கன் மசாலா/ஹரியாலி சிக்கன் கிரேவி(hariyali chicken gravy recipe in tamil)
#CF2 Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
ஹெல்தி இன்ஸ்டன்ட் நெய் சிக்கன் ரோஸ்ட் (Instant Nei chicken roast recipe in tamil)
கோல்டன் ஏப்ரன் பகுதியில் சிக்கன் என்ற வார்த்தையை நாங்கள் கண்டுபிடித்தோம் அதை வைத்து இந்த ரெசிபியை நாங்கள் செய்திருக்கிறோம் இந்த ரெசிபி செய்வது மிகவும் சுலபம் மற்றும் உடலுக்கு மிகவும் நன்மை தரக்கூடிய பொருட்கள் சேர்ந்திருக்கிறது சிக்கனில் வைட்டமின் மட்டுமல்லாமல் பொழுது சத்து கால்சியம்சத்து எல்லாமே நிறைந்து இருக்கிறது ஆதலால் இது உடம்புக்கு மிகவும் நல்லது வாருங்கள் எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.#book #nutrient2 #goldenapron3 Akzara's healthy kitchen -
-
செட்டிநாடு சிக்கன் கிரேவி (Chettinadu chicken gravy recipe in tamil)
#coconut செட்டிநாடு சிக்கன் ரெசிபி பார்த்து நிறைய பண்ணியிருக்கேன்.ஆனால் இந்த செட்டிநாடு சிக்கன் ரெசிபி ரொம்ப டேஸ்டா ஹோட்டல் ஸ்டைல்ல இருந்தது ரொம்ப சூப்பரா இருந்தது. நீங்களும் சமைத்து பாருங்கள். Jassi Aarif -
-
-
சில்லி சிக்கன்(chilly chicken recipe in tamil)
குழந்தைகளுக்கு சில்லி சிக்கன் என்றால் மிகவும் பிடிக்கும். சேலம் பகுதிகளில் எண்ணெயில் பொரித்து டிரையாக இருக்கும். மொறுவென்று சூப்பராக குழந்தைகளுக்கு பிடித்தமானதாக இருக்கும். எண்ணெயில் பொரித்த உணவுகள் குழந்தைகளுக்கு ஏற்றது அல்ல. மிகவும் அரிதாக நாமே வீட்டில் செய்து கொடுப்பது நல்லது. #kk punitha ravikumar -
-
-
-
சிக்கன் குழம்பு(chicken kulambu recipe in tamil)
#birthday3இட்லி தோசை ஆப்பத்திற்கு மிகவும் நன்றாக இருக்கும் Sudharani // OS KITCHEN -
-
-
ரெஸ்டாரண்ட் ஸ்டைல்ஃப்ரைடு சிக்கன் கிரேவி (Fried chicken gravy recipe in tamil)
#Grand2சிக்கன் என்றாலே எல்லாரும் விரும்பி சாப்பிடுவார்கள் அதிலும் ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சிக்கன் கிரேவி எல்லோருக்கும் பிடித்தமான சிக்கன் கிரேவி ஆகும் Sangaraeswari Sangaran -
-
நெய் கோழி வருவல்(Ghee chicken roast recipe in Tamil)
#goldenapron3.#அன்பானவர்களுக்கான சமையல்.கோல்டன் ஏப்ரல் 3 நெய் பூண்டு பயன்படுத்தி ஒரு கோழி வறுவல் செய்துள்ளேன். கோழி வருவல் என் குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் நண்பர்களுக்கும் மிகவும் பிடித்தமானது என்பதால் எனது அன்பானவர்களுக்கான இந்த கோழி வறுவலை பகிர்கிறேன் Aalayamani B -
-
-
-
மதுரை ஸ்பெஷல் சிக்கன் சுக்கா (Madurai SPL Chicken Sukka)
#vattaram🤩கமகமக்கும் மதுரை ஸ்பெஷல் சிக்கன் சுக்கா..😋😋😋 சுண்டி இழுக்கும் சுவையில்.. செய்து பாருங்கள்..🥳 Kanaga Hema😊
More Recipes
கமெண்ட்
See my recipe and comments