பேபி கார்ன் மஞ்சூரியன்(baby corn manchurian recipe in tamil)

#ed3 சப்பாத்தி, பரோட்டா, நாண், பிரைட் ரைஸ்க்கு ஏற்ற சைட் டிஷ் இது... இதை செய்வதும் சுலபம் சுவையும் அருமையாக இருக்கும்... குழந்தைகளுக்கு பிடித்த சைடிஷ்..
பேபி கார்ன் மஞ்சூரியன்(baby corn manchurian recipe in tamil)
#ed3 சப்பாத்தி, பரோட்டா, நாண், பிரைட் ரைஸ்க்கு ஏற்ற சைட் டிஷ் இது... இதை செய்வதும் சுலபம் சுவையும் அருமையாக இருக்கும்... குழந்தைகளுக்கு பிடித்த சைடிஷ்..
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் பேபிகார்னை நன்றாக கொதிக்கும் தண்ணீரில் போட்டு அடுப்பை அணைத்து மூடி 5 நிமிடம் வைக்கவும்.. பின்னர் தண்ணீரை வடித்து விட்டு சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்
- 2
ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, கார்ன் ஃப்ளார் மாவு, மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், இஞ்சி பூண்டு விழுது, உப்பு சேர்த்து நன்றாக பஜ்ஜி மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.. அதில் நறுக்கி வைத்த பேபி கார்னை சேர்த்து கலந்து கொள்ளவும்
- 3
அதை சூடான எண்ணெயில் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்
- 4
ஒரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி அதில் நறுக்கிய இஞ்சி பூண்டு பச்சை மிளகாய் சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.. அதில் பெரியதாக நறுக்கிய வெங்காயம் குடை மிளகாய் சேர்த்து லேசாக வதக்கவும்
- 5
எல்லாம் வதங்கியதும் அதனுடன் எல்லா சாஸ்ம் சேர்க்கவும்.. அத்துடன் சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.. அதனுடன் உப்பையும் சேர்த்து கலந்து கொள்ளவும்.. ஒரு ஸ்பூன் கார்ன் ஃபிளாரை எடுத்து சிறிது தண்ணீர் ஊற்றி நன்றாக கரைத்து கொதிக்கும் தண்ணீரில் ஊற்றவும்...
- 6
சிறிது கெட்டியாக ஆரம்பித்தவுடன் அதில் வெங்காயத் தாளையும் பொரித்து வைத்த பேபி கார்னையும் சேர்க்கவும்
- 7
இப்போது சூடான சுவையான பேபி கார்ன் மஞ்சூரியன் தயார்..
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
Similar Recipes
-
-
ஹனி கிரிஸ்பி பேபி கான் (Honey crispy baby corn recipe in tamil)
இது ஒரு சைனீஸ் ஸ்டார்டர் ரெசிபி. மிகவும் சுவையாக இருக்கும்.#deepfry Renukabala -
-
-
பேபி கார்ன் மஞ்சூரியன் (Baby corn manchoorian recipe in tamil)
பேபி கார்ன் மஞ்சூரியன் எளிதில் ஜீரணமாகக்கூடியது.மக்கா சோளம் (பேபி கார்ன்) நார் சத்து நிறைந்தது. ஃபோலிக் ஆசிட் , வைட்டமின் B1, இரும்புச் சத்து ஆகியவை நிறைந்துள்ளன.கர்ப்பிணிப் பெண்களுக்கு சோளம் பல வகைகளில் நன்மை தருகிறது. எடைக் கட்டுப்பாடுகள் கொண்டவர்கள் சோளம் தாராளமாக உண்ணலாம்.இங்கு அந்த பேபி கார்ன் மஞ்சூரியன் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் அறிய https://www.ammukavisamayal.in Ammu Kavi Samayal -
-
பேபி கார்ன் மஞ்சூரியன் (Baby corn manchoorian recipe in tamil)
#GA4#week3சுவையான வீட்டில் தயாரித்த உணவுJeyaveni Chinniah
-
-
-
சில்லி சோயா
#magazine1 சோயாவில் நிறைய சத்துக்கள் உள்ளது.. குழந்தைகளுக்காக இது மாதிரி நான் செய்துள்ளேன்.. Muniswari G -
மெல்லிய உருளைக்கிழங்கு சிப்ஸ் (Thin Potato chips recipe in tamil)
#pot இது செய்வதும் சுலபம் சுவையும் அருமையாக இருக்கும் Muniswari G -
-
-
-
-
-
கிறிஸ்பி கார்ன்(crispy corn recipe in tamil)
#wt1மிகவும் எளிமையானது மாலை உணவாக சாப்பிட பொருத்தமான உணவு Shabnam Sulthana -
-
-
பேபி கான் கிரிஸ்பி மஞ்சூரியன் (Baby corn crispy manjurian) 🌽
பேபி கான் மஞ்சூரியன் எல்லா ஸ்டார் ஹோட்டல் ஃபேமஸ் ரெசிபி. வீட்டிலேயே அனைவரும் செய்து சுவைக்கவே நான் இங்கு பதிவிட்டுள்ளேன்.#NP3 Renukabala -
-
-
வெஜ் ஃபிரைட் ரைஸ்,கோபி மஞ்சூரியன் (veg fried rice, Gobi Manchurian recipe in tamil)
#Cookpadterns6 Renukabala -
-
-
மில் மேக்கர் மஞ்சூரியன்
மிக சுவையாக இருக்கும் சிக்கன் 65 போலவே இதன் சுவை இருக்கும் நான்வெஜ் சாப்பிடாதவர்கள் வெஜிடேரியன் இதை செய்து சாப்பிடலாம் மிக அருமையாக இருக்கும் god god -
கோபி மன்சூரியன்(gobi manchurian recipe in tamil)
எங்கள் வீட்டில் அனைவருக்கும் மிகவும் பிடித்தது. அடிக்கடி செய்வேன். punitha ravikumar -
-
-
More Recipes
கமெண்ட் (4)