முட்டை பரோட்டா(muttai parotta recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் பரோட்டா வை மிக்ஸி ஜாரில் சேர்த்து லேசாக அரைத்து கொள்ளவும்
- 2
பின்னர் கடாயில் எண்ணெய் சேர்த்து சோம்பு, கறிவேப்பிலை,மிளகுத்தூள் சேர்த்து நன்கு வதக்கவும்
- 3
பின்னர் இஞ்சிபூண்டுவிழுது நன்கு வதக்கிய பிறகு வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக மாறியவுடன் தக்காளி சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்
- 4
பின்னர் மிளகுத்தூள், கரம்மசாலாதூள், மிளகாய்தூள் சேர்த்து நன்கு கலந்த பிறகு அரைத்த பரோட்டா வை சேர்த்து கலந்து விடவும் பின்னர் முட்டை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்
- 5
பின்னர் மிளகுத்தூள் மற்றும் பரோட்டாகுருமா வை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்
- 6
பின்னர் கருவேப்பிலை தூவி அடுப்பை அனைக்கவும்... சூடான சுவையான முட்டை பரோட்டா தயார்...
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
வீச்சு முட்டை பரோட்டா(egg veecchu parotta recipe in tamil)
முட்டை போட்டு செய்யும் பரோட்டா மிகவும் சுவையாக இருக்கும். #pot punitha ravikumar -
கொத்து முட்டை பரோட்டா(egg kotthu parotta recipe in tamil)
இந்த டிஷ் சேலத்தில் ஃபேமஸான ஒன்று. அனைவருக்குமே பிடித்தமானதும் கூட. இதை நாம் வீட்டில் செய்து அசத்தலாம். punitha ravikumar -
-
-
-
-
-
-
முட்டை கிரேவி (muttai gravy recipe in tamil)
#கிரேவி#book#goldenapron3சுவையான சத்தான குழம்பு வகை. இதனை சாதம், சப்பாத்தி, தோசை, இட்லி அனைத்திற்கும் இதனை பயன்படுத்தலாம் Santhanalakshmi -
-
-
கேப்ஸிகம் சில்லி பரோட்டா (Capsicum chilli Parotta Recipe in Tamil)
#nutrient2குடை மிளகாயில் விட்டமின் சத்துக்கள் அடங்கியுள்ளது. குடமிளகாயை வைத்து ஒரு சில்லி பரோட்டா ரெசிபியை நான் செய்தேன் மிகவும் ருசியாக இருந்தது. எங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் மிகவும் பிடித்திருந்தது Laxmi Kailash -
-
-
-
சிக்கன் கொத்து பரோட்டா(chicken kothu parotta recipe in tamil)
சிக்கனை க்ரேவி செய்து அந்த சிக்கனை எடுத்து உதிர்த்து கொத்து பரோட்டா செய்ய வேண்டும். punitha ravikumar -
-
-
-
கொத்து பரோட்டா(kotthu parotta recipe in tamil)
இரவு மீதமான பரோட்டா மற்றும் கிரேவியில் செய்தது Thilaga R -
-
முட்டை தோசை(muttai dosai recipe in tamil)
#CF1முட்டையில் புரதச்சத்து மிகவும் அதிகமாக உள்ளது கால்சியமும் நிறைந்துள்ளது ஆகையால் தினமும் அனைவரும் ஒரு முட்டை சாப்பிட்டால் உடம்பிற்கு உடல் வளர்ச்சிக்கும் மிகவும் நன்கு. Sasipriya ragounadin -
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15652368
கமெண்ட்