வெந்தயம் இஞ்சி டீ(vendaya inji tea recipe in tamil)

#ed3 ஆரோக்கியமான முறையில் உடல் எடையை குறைப்பதற்கு இந்த வெந்தய இஞ்சி டீ உதவுகிறது அது மட்டுமில்லாமல் ரத்த சோகை மற்றும் பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்சனையில் இருந்தும் இது நமக்கு சிறந்த தீர்வை அளிக்கிறது
வெந்தயம் இஞ்சி டீ(vendaya inji tea recipe in tamil)
#ed3 ஆரோக்கியமான முறையில் உடல் எடையை குறைப்பதற்கு இந்த வெந்தய இஞ்சி டீ உதவுகிறது அது மட்டுமில்லாமல் ரத்த சோகை மற்றும் பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்சனையில் இருந்தும் இது நமக்கு சிறந்த தீர்வை அளிக்கிறது
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் வெந்தயம் இஞ்சி இதனுடன் தண்ணீர் சேர்த்து இரவு முழுவதும் ஊறவைக்கவும்
- 2
காலையில் இதனுடன் பட்டைத்தூள் ஜாதி தூள் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்
- 3
இவை நன்றாக கொதித்து இரண்டு டம்ளர் ஒரு டம்ளர் ஆகி வரும் பொழுது இதில் அரை எலுமிச்சை சாறு நாட்டு சர்க்கரை அல்லது தேன் சேர்த்து நன்றாக கலந்து அடுப்பை அணைக்கவும்
- 4
இப்போது அடுப்பை அணைத்து சூடாக இதனை அருந்தவும் உடல் எடையை குறைக்கக்கூடிய வெந்தய இஞ்சி டீ தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
Similar Recipes
-
-
இஞ்சி எலுமிச்சை டீ (Inji elumuchai tea recipe in tamil)
இந்த சுவையான இஞ்சி எலுமிச்சை டீயை அடிக்கடி அருந்தினால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் .கெட்ட கொழுப்பின் அளவு குறையும், உடனடியாக உடலில் புத்துணர்ச்சி கிடைக்கும் ,ஜீரண சக்தியை அதிகபடுத்தும் ,சளி, இருமல் குணமாகும்,முகம் பொலிவு பெறும் .#myfirstrecipe #immunity Revathi Sivakumar -
-
இஞ்சி டீ (Inji tea recipe in tamil)
#GA4#chai#week17டீ என்பது நாம் தினமும் அன்றாட வாழ்வில் குடிக்கும் ஒரு புத்துணர்ச்சி தரக்கூடிய பானம். அதில் இஞ்சி சேர்த்து நாம் குடித்தால் பித்தத்தை சற்று தணிப்பது டன் நம்முடைய புத்துணர்ச்சியையும் அதிகரிக்கும். Mangala Meenakshi -
-
Flu Fighting Tea
#Immunityஇஞ்சி ,தேன் ,மஞ்சள் தூள் ,பட்டை கிராம்பு ,மிளகு தூள் ,எலுமிச்சை சாறு சேர்த்து இருப்பதால் இந்த டீ நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது .ஆன்டி ஆக்ஸிடன்ட் மற்றும் ஆன்டி வைரல், இதை அப்படியே குடிக்காமல் சூடு தண்ணீர் கலந்து குடிப்பது நல்லது. Shyamala Senthil -
-
ஆரஞ்சு லெமன் ஐஸ் டீ(orange lemon ice tea recipe in tamil)
ஆரஞ்சு ஜீஸ் மாக்டெயில் கேக் குக்கீஸ் இப்படி பல விதமாக செய்திருப்போம் ஆனா இந்த மாதிரி டீ ஸ்பெஷல் ஆரஞ்சு ஜீஸ்ல டீ ப்ளேவர்ல செமயா இருக்கும் எப்போதும் குடிக்கும் டீக்கு பதிலாக இந்த மாதிரி புதுவிதமாக டீ செய்து அருந்தலாம் மிகவும் நன்றாக இருக்கும் Sudharani // OS KITCHEN -
கமகமக்கும் மசாலா டீ (Masala tea recipe in tamil)
#arusuvai6டீ நமக்கு ஒரு புத்துணர்ச்சியை தரும். தலைவலியை போக்கும். டீயை ஆத்தி நொரையுடன் குடிப்பதில் தான் டேஸ்ட் இருக்கிறது. Sahana D -
-
-
இஞ்சி புதினா எலுமிச்சை தேநீர் (ginger mint lemon tea)
#lockdown1 #book இவை உடலுக்கு மிகவும் புத்துணர்ச்சி தரும். இஞ்சி, புதினா ,எலுமிச்சை,சேர்ப்பதால் இம்யூனிட்டி கிடைக்கும். ஓமம், சுக்கு ,சேர்க்கப்படுகிறது.சளி,இருமல் சரியாக உதவுகிறது. எங்கள் வீட்டில் அடிக்கடி எடுக்கக்கூடிய தேநீர். .. Afra bena -
-
-
-
-
இஞ்சி,தேன், எலுமிச்சை ஜூஸ் (Inji thean elumichai juice recipe in tamil)
இஞ்சி தேன் எலுமிச்சை ஆகிய மூன்றுமே உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களையும் கொண்ட அற்புதமான இயற்கை பொருட்கள் ஆகும். இவற்றில் ஆன்டிபாக்டீரியல் ஆன்டிவைரல் ஆன்டி இன்ஃப்லம்மேஷன் தன்மைகள் உள்ளன. உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து பல்வேறு விதமான நோய்களில் இருந்து உடலை காக்க உதவுகிறது.#immunity மீனா அபி -
-
-
-
-
மசாலா டீ
#immunityமருத்துவ குணம் நிறைந்த இஞ்சி,ஏலக்காய்,கிராம்பு கலந்த மசாலா டீ அனைவரும் இந்த ரெசிபியை செய்து பாருங்கள்.எந்த நோய்கிருமிகளும் வராது. Priyamuthumanikam -
-
-
இஞ்சி பானகம்
இஞ்சி மற்றும் பசுமஞ்சள் சேர்த்த பானகம் மிகுந்த நற்பலன்களை கொண்டது. உடலில் நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் செரிமான சக்தியை அதிகரிக்கும். ஆன்டி பாக்டீரியல் மற்றும் ஆன்டி வைரல் தன்மையை கொண்டது.#goldenapron3#book Meenakshi Maheswaran -
-
வெந்தய டீ
#GA4 #Fenugreek #Week2வெந்தயம் மிக எளிதில் கிடைக்க கூடிய பொருள் என்பதால் அதை யாரும் கண்டு கொள்வதில்லை.அதிக இரும்பு சத்து,நார் சத்து,புரத சத்து உள்ள இந்த சின்ன (வெந்தய) விதையை நாம் அதிக அளவில் உதாசீன படுத்துகிறோம்.ஆனால் அது குணப்படுத்தும் நோய்கள் கணக்கில் சொல்ல முடியாதது...அதில் ஒரு உணவு முறையை இவ்விடத்தில் செய்து பார்க்கலாம்.இது செய்வதற்கு ரொம்பவும் சுலபமான ஒன்று தான் வெந்தய டீ.... தயா ரெசிப்பீஸ் -
ஆரஞ்சு -இஞ்சி ஜூஸ்
#immunity # bookஆரஞ்சு -அதிக வைட்டமின் சி உள்ளடக்கம் இருப்பதால்,நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்இஞ்சி- நோய் எதிர்ப்பு ஆரோக்கியத்தை அதிகரிக்கும்.புதினா- இது வயிற்றுப்போக்கு, சளி, காய்ச்சல், தலைவலி மற்றும் சைனஸ் நெரிசலுக்கும் உதவுகிறது Pratheepa Madhan -
சுலைமணி டீ (Sulaimani tea recipe in tamil)
#kerala பொதுவாக கேரளாவில் மக்கள் பிரியாணி சாப்பிட்டு முடித்தவுடன் இந்த சுலைமணி டீ அருந்துவது வழக்கம் இது செரிமானத்திற்கும் புத்துணர்ச்சிக்கும் உகந்தது ஆகும் Laxmi Kailash -
More Recipes
- சோளமாவு மில்க் குக்கீஸ்(corn flour milk cookies recipe in tamil)
- பூண்டு குழம்பு(poondu kuzhambu recipe in tamil)
- செட்டிநாடு முட்டை கிரேவி(chettinadu egg gravy recipe in tamil)
- உடைத்து ஊற்றிய முட்டை குழம்பு(muttai kuzhambu recipe in tamil)
- பூண்டு கார சட்னி(Creamy chilli garlic chutney recipe in tamil)
கமெண்ட் (4)