தந்தூரி சிக்கன் (Tandoori chicken recipe in tamil)

Azmathunnisa Y @Azmathunnisa
தந்தூரி சிக்கன் (Tandoori chicken recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
மஞ்சள் தூள், மிளகாய் தூள், கொத்தமல்லி தூள், சீரக தூள், கரம் மசாலா, புட் கலர், கசூரி மதி, உப்பு, தயிர், எலுமிச்சை சாறு, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து கலக்கவும். சிக்கனை சேர்த்து ½ மணி நேரம் ஊற வைக்கவும்
- 2
இப்போது சிக்கனை வறுக்கவும். 2 நிமிடங்களுக்கும் ஒருக்கா அவற்றைத் திருப்பவும். இதை 15 நிமிடங்கள் செய்யுங்கள். சிக்கன் பிடிக்காதவர்களுக்கும் இது ரொம்ப பிடிக்கும். சூடாக சாப்பிடுங்கள்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
தந்தூரி சிக்கன்(tandoori chicken recipe in tamil)
ஓவன் இல்லாமல்,சிறு முயற்சி... Ananthi @ Crazy Cookie -
-
-
-
சிக்கன் தந்தூரி (Chicken tandoori recipe in tamil)
#Grand1ஓவன் இல்லாமல் கேஸ் அடுப்பில் சுலபமாக சிக்கன் தந்தூரி செய்முறையை பார்க்கலாம். Asma Parveen -
தந்தூரி பிரட் ஓம்லெட்(tandoori bread omelette recipe in tamil)
மிகவும் எளிமையானது காலை உணவை சாப்பிட மிகப் பொருத்தமானது Shabnam Sulthana -
-
-
-
-
-
தந்தூரி சிக்கன்(tandoori chicken recipe in tamil)
#wt3சிக்கன் மசாலா சேர்த்து 1 நாள் முழுதும் ஊற வைத்து ஏர்ஃப்ரையரில் செய்தேன். அவ்வளவு அருமையாக இருந்தது. சாஃப்ட், ஜூஸியாக இருந்தது. punitha ravikumar -
-
-
-
-
-
-
-
-
-
தந்தூரி சிக்கன்
#nutrient1#book#goldenapron3சிக்கனில் புரதம் அதிகமாக உள்ளது,எண்ணையில் பொரிகாததால் உடல் ஆரகோகியத்துக்கு மிகவும் நல்லது.Sumaiya Shafi
-
-
-
-
சில்லி சிக்கன்(chilly chicken recipe in tamil)
குழந்தைகளுக்கு சில்லி சிக்கன் என்றால் மிகவும் பிடிக்கும். சேலம் பகுதிகளில் எண்ணெயில் பொரித்து டிரையாக இருக்கும். மொறுவென்று சூப்பராக குழந்தைகளுக்கு பிடித்தமானதாக இருக்கும். எண்ணெயில் பொரித்த உணவுகள் குழந்தைகளுக்கு ஏற்றது அல்ல. மிகவும் அரிதாக நாமே வீட்டில் செய்து கொடுப்பது நல்லது. #kk punitha ravikumar
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15654362
கமெண்ட்