மசாலா ஆம்லெட்(masala omelette recipe in tamil)

Shabnam Sulthana @shabnamsulthana
#CF1
மிகவும் எளிமையான ரெசிபி ஆம்லெட் இந்த மாதிரி செய்து சாப்பிடுங்கள்
மசாலா ஆம்லெட்(masala omelette recipe in tamil)
#CF1
மிகவும் எளிமையான ரெசிபி ஆம்லெட் இந்த மாதிரி செய்து சாப்பிடுங்கள்
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் முட்டையை உடைத்து ஊற்றிக் கொண்டு அதில் நறுக்கிய வெங்காயம் மற்றும் அனைத்து மசாலாக்களையும் சேர்த்து பச்சை மிளகாயை சிறியதாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும் பின்பு ஒரு கடாயில் போட்டு ஆம்லெட் போட்டு எடுத்துக் கொள்ளவும் சுடச்சுட பரிமாறவும்.
Similar Recipes
-
-
பாய் வீட்டு தம் பிரியாணி(bai veettu dum biryani recipe in tamil)
#CF1மிகவும் எளிமையான ரெசிபி வீட்டிலேயே செய்து விருந்தினர்களுக்கு பரிமாறலாம் Shabnam Sulthana -
-
முட்டை மசாலா பொரியல்,,(Egg masala fry recipe in tamil)
#CF4மிகவும் எளிமையான முட்டை பொரியல் செய்முறையில் ,சற்று வித்யாசமாக , இந்த பதிவில் காண்போம்... karunamiracle meracil -
ஆம்லெட் பொழிச்சது (Omelette pozhichathu recipe in tamil)
#worldeggchallenge இதே போல் மீன் வைத்து செய்வார்கள்... நான் கொஞ்சம் வித்தியாசமாக ஆம்லெட் வைத்து செய்துள்ளேன்... Muniswari G -
-
-
கப் ஆம்லெட்
கப் ஆம்லெட் மிகவும் எளிமையான மற்றும் தயார் விரைவான .. இது அனைவருக்கும் சிறந்த காலை உணவு செய்முறையை .. San Samayal -
-
-
முட்டை மசாலா (Egg masala recipe in tamil)
#pot #eggமிகவும் எளிமையான முறையில் முட்டை மசாலா செய்யும் முறையை இந்த பதிவில் காண்போம். karunamiracle meracil -
-
வெங்காய முட்டை ஆம்லெட் (Venkaaya muttai omelette recipe in tamil)
#GA4 Week22#omeletteஎளிதாக செய்யக்கூடிய வெங்காய முட்டை ஆம்லெட் எல்லாவிதமான சாதத்திற்கும் ஏற்றது. Nalini Shanmugam -
-
எக் கீமா மசாலா (Egg kheema masala recipe in tamil)
#nvவெறும் முட்டையை வேக வைத்து கொடுத்தால் ஒரு சில குழந்தைகளுக்கு பிடிக்காது. வேகவைத்து முட்டையில் இருக்கும் சத்து கிடைக்க இது மாதிரி புதிதாக செய்து கொடுக்கலாம். Nithyakalyani Sahayaraj -
பசலைக்கீரை ஆம்லெட்(pasalai keerai omelette recipe in tamil)
#CF1 முட்டை...... என் மகனுக்காக..... Sudha Abhinav -
-
எக் ஸ்டப்டு ஆம்லெட்(Egg stuffed omelette in Tamil)
இந்த ஆம்லெட் மிகவும் சுவையாகவும், வித்தியாசமான செய்முறையுடனும் இருக்கும். முட்டை உடலுக்கு வலிமை தரும் புரத சத்துக்களை கொண்டது. குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஆம்லெட் செய்முறை இதோ!#முட்டை#book Meenakshi Maheswaran -
-
-
பிரட் ஆம்லேட்(bread omelette recipe in tamil)
#CDY குழந்தைகள் என்றாலே முட்டை சாப்பிடுபவர்களுக்கு ஆம்லெட் மிகவும் பிடிக்கும். என் மகனுக்கு பிரெட் ஆம்லெட் என்றால் மிகவும் பிடிக்கும் அதனால் அவனுக்கு பிரெட் ஆம்லெட் செய்து கொடுத்தேன் sobi dhana -
நூடுல்ஸ் ஆம்லெட் (Noodles omelette recipe in tamil)
குழந்தைகள் விரும்பி சாப்பிடும் சுவையான நூடுல்ஸ் ஆம்லெட் Sait Mohammed -
பிரெட் ஆம்லெட் (Bread omelette recipe in tamil)
#kids1 பிரெட் ஆம்லெட்#snacks குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிட கூடியது Suresh Sharmila -
முட்டை குழம்பு(muttai kuzhambu recipe in tamil)
#CF8மிகவும் எளிமையானது சாப்பிட குருமா மாதிரி இருக்கும் Shabnam Sulthana -
முட்டை மசாலா(egg masala recipe in tamil)
நாவில் எச்சில் ஊறும் முட்டை மசாலா.. எல்லோருக்கும் பிடித்த ஒன்று#CF1 Sweety Sharmila -
-
மசாலா பன்னீர் ஆம்லெட் (masala paneer omelette Recipe in tamil)
பன்னீர் மிகவும் சத்தான உணவுப்பொருள் ஆகும். இன்றைக்கு பன்னீரை வைத்து எப்படி சுலபமான முறையில் ஆம்லெட் செய்வது என்று பார்ப்போம். Aparna Raja -
மசாலா ஆனியன் ஆம்லேட்(masala onion omelette recipe in tamil)
#CF1 சிறியவர் முதல் பெரியவர் வரை விரும்பி சாப்பிடக்கூடியது மசாலா ஆனியன் ஆம்லேட் Siva Sankari
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15660083
கமெண்ட்