சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் கடலை மாவு நிறம் மாறாமல் வறுத்து எடுக்கவும்.
- 2
வறுத்த கடலை மாவில் சிறிது நெய் ஊற்றி கட்டியில்லாமல் கலக்கிக் கொள்ளவும்.
- 3
கடாயில் சர்க்கரை சேர்த்து தண்ணீர் ஊற்றி நன்கு கிளறி விடவும்.
- 4
சர்க்கரை கரைந்து ஒரு கம்பி பதம் வந்தவுடன் கலக்கி வைத்த கடலை மாவை போட்டு நன்கு கிளறி விடவும்.
- 5
சிறிய தீயில் வைத்து தொடர்ந்து கிளறவும் மீதமுள்ள நெய் விட்டு நன்றாகக் கொதிக்க விட்டு பபுள்ஸ் வரும் வரை கிளறவும்.
- 6
கடாயில் கடலை மாவு விட்டு விட்டு வரும் பதத்தில் உடனே கீழே இறக்கவும்.
- 7
தட்டில் நெய் தடவி கடலை மாவு கலவையை ஊற்றி துண்டு துண்டுகளக போட்டு நன்றாக ஆறவிடவும் சுவையான மைசூர் பாகு தயார்.
Similar Recipes
-

-

-

நெய் மைசூர் பாக்(Ghee mysorepak recipe in tamil)
#CF2 week2பார்த்த உடன் சுவைக்க நினைக்கும் நெய் மைசூர் பாக் Vaishu Aadhira
-

-

-

-

செவ்வாழை கீ மைசூர்பாகு(Red banana Ghee Mysorepak)
#bananaசத்துக்கள் அதிகமுள்ள செவ்வாழையில் புதுமையான ஆரோக்கியமான ஒரு இனிப்பு பண்டம் Sowmya
-

-

-

-

நெய் மைசூர்பாகு. (Nei mysore pak recipe in tamil)
#deepavali#kids2 -தீபாவளி சுவீட்டில் நான் மைசூர்பாகு பண்ணறது வழக்கம்... Nalini Shankar
-

-

-

-

* யம்மி மைசூர் பாக்*(mysorepak recipe in tamil)
மைசூர் பாக் என்றால் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும்.இந்த மைசூர் பாக்கில் பாதி நெய், பாதி சமையல் எண்ணெய் சேர்த்து செய்தேன்.மிகவும் நன்றாக வந்தது.15 வில்லைகளுக்கு மேல் வந்தது. Jegadhambal N
-

-

-

-

-

நெய் ரோஸ்ட் / Ghee Roast
#hotelநாங்கள் ஹோட்டலுக்கு சென்றால், எங்கள் அனைவருக்கும் பிடித்தது நெய் ரோஸ்ட்.😋😋 Shyamala Senthil
-

-

-

-

-

-

-

-

நெய் மைசூர் பாக் (Nei mysore pak recipe in tamil)
அனைவருக்கும் இனிய தீப ஒளி திருநாள் நல்வாழ்த்துக்கள் 🙏. இந்த இனிமையான நாளில் அனைவருக்கும் பிடித்த ஒன்று இனிப்பு வகைகள். அதிலும் வீட்டில் செய்யும் இனிப்பு வகைகளுக்கு நிகர் இல்லை. அதில் வீட்டு பெண்மணிகளை அடித்து கொள்ள ஆள் இல்லை. வித விதமாக செய்து அசத்துவார்கள். லட்டு, ஜிலேபி, அல்வா, இன்னும் நிறைய.... அதில் ஒன்று மைசூர் பாக். அதன் செய்முறையை இங்கு காணலாம். #deepavali Meena Saravanan
-

-

More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15667514



























கமெண்ட்