உளுந்த வடை(ulunthu vadai recipe in tamil)

Vidhya Senthil
Vidhya Senthil @kishorekeerthana

உளுந்த வடை(ulunthu vadai recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1 நிமிடங்கள்
20 பரிமாறுவது
  1. 1/4 கி உளுந்து
  2. 20 சின்ன வெங்காயம்
  3. 2 பச்சைமிளகாய்
  4. 1 கொத்து கருவேப்லை, கொத்தமல்லிஇலை
  5. 2 ஸ்பூன் சீரகம்
  6. தேவைப்பட்டால் மிளகு
  7. சுவைக்கேற்பஉப்பு
  8. தேவைக்கேற்ப தண்ணீர்
  9. பொறிப்பிற்கேற்ப எண்ணெய்

சமையல் குறிப்புகள்

1 நிமிடங்கள்
  1. 1

    1/4 கி உளுந்தை 4 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும் 20 சின்ன வெங்காயத்தை சிறிதாக நறுக்கிக் கொள்ளவும்

  2. 2

    ஊறிய உளுந்தை மாவாக அரைத்து எடுத்துக் கொள்ளவும் பின் உப்புக் கலந்துக் கொள்ளவும்

  3. 3

    பிறகு ஒன்றன் பின் ஒன்றாக 2 ஸ்பூன் சீரகம், 20 நறுக்கிய சின்ன வெங்காயம், 2 பச்சை மிளகாய்ச் சேர்க்கவும்

  4. 4

    பின் ஒருக் கொத்து கருவேப்லை, கொத்தமல்லி இலைச் சேர்த்து கலக்கவும்

  5. 5

    மாவு நன்றாக கலக்கி விட வேண்டும்

  6. 6

    பின் பொறிப்புக்கு தயார்ச் செய்யவும் ஒவ்வொன்றாக போட்டு பரிமாறவும்

  7. 7

    சுவையான உளுந்த வடை தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Vidhya Senthil
Vidhya Senthil @kishorekeerthana
அன்று

Similar Recipes