ஸ்பெஷல் ரவாலாடு(rava laddu recipe in tamil)

Nalini Shankar
Nalini Shankar @Nalini_cuisine
Chennai

#CF2 - Happy Diwali.
தீபாவளிக்கு புதுசா என்ன ஸ்வீட் பண்ணலாம்... ரவா + பொடித்த முந்திரி + பால் பவுடர் சேர்த்து செய்து பார்த்தேன்.. மிக சுவையா இருந்தது...அப்படியே ஸ்பெஷல் ரவா லாடு என்றும் பெரும் வைத்து விட்டேன்...

ஸ்பெஷல் ரவாலாடு(rava laddu recipe in tamil)

#CF2 - Happy Diwali.
தீபாவளிக்கு புதுசா என்ன ஸ்வீட் பண்ணலாம்... ரவா + பொடித்த முந்திரி + பால் பவுடர் சேர்த்து செய்து பார்த்தேன்.. மிக சுவையா இருந்தது...அப்படியே ஸ்பெஷல் ரவா லாடு என்றும் பெரும் வைத்து விட்டேன்...

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

12 - 15 நிமிடங்
15 nos
  1. 1 கப் ரவை
  2. 1கப் பொடித்த சக்கரை
  3. 1/4 கப் பொடித்த முந்திரி
  4. 2 டேபிள்ஸ்பூன் பால் பவுடர்
  5. 14 - 1/2 கப் நெய் (லட்டு பிடிக்க தேவைக்கு)
  6. உலர்ந்த திராக்ஷை
  7. 1/4 ஸ்பூன் ஏலைக்காய் தூள்

சமையல் குறிப்புகள்

12 - 15 நிமிடங்
  1. 1

    ஒரு வாணலி ஸ்டவ்வில் வைத்து ரவையை நிறம் மாறாமல் வறுத்து ஆறவிட்டு மிக்ஸியில் பொடித்துக்கவும்

  2. 2

    அதே வாணலியில் முந்திரியை சேர்த்து ரொம்ப சிவக்காமல் வறுத்து ஆற விட்டு மிக்ஸியில் பல்சரில் பொடித்து எடுத்துக்கவும்.

  3. 3

    அதே வாணலி ஸ்டவ்வில் வைத்து ஒரு ஸ்பூன் நெய் விட்டு திராக்ஷை, கொஞ்சமா முந்திரியை நெய்யில் வறுத்து எடுத்துக்கவும்

  4. 4

    அதே வாணலியில் நெய் விட்டு குறைந்த தீயில் சூடு செய்யவும்.

  5. 5

    ஒரு பவுலில் ரவை மாவு, முந்திரி மாவு, பால் பவுடர், பொடித்த சக்கரை, திராக்ஷை, ஏலக்காய் எல்லாம் ஒன்றாக சேர்த்து நன்றாக கலந்துக்கவும்.

  6. 6

    சூடான் நெய்யில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக ரவை கலவயில் ஊற்றி சூடாக இருக்கும் போதே தேவையான சைசுக்கு உருண்டை பிடித்துக்கவும். சுவை மிக்க ஸ்பெஷல் ரவா லாடு சுவைக்க தயார்..... இது 2 வாரம் வரை வைத்திருந்து சாப்பிடலாம்...

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Nalini Shankar
Nalini Shankar @Nalini_cuisine
அன்று
Chennai
I love creative cooking and also I love to share and enjoy my food with my besties and families.
மேலும் படிக்க

Similar Recipes