ஈஸி அரிசி முறுக்கு(arisi murukku recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
அரிசி மாவை முதலில் பௌலில் சேர்க்கவும் பிறகு மிளகாய்த்தூள் உப்பு சீரகம் சேர்க்கவும் அதனுடன் பொட்டுக்கடலை மாவு
- 2
கடலை மாவு வெண்ணெய் சேர்த்து நன்கு கலந்து விடவும்
- 3
தேவைக்கு தண்ணீர் சேர்த்து நன்றாக பிசைந்து கால்மணி நேரம் மூடி வைக்கவும்
- 4
கடாயில் எண்ணெய் சேர்த்து எண்ணெய் சூடானவுடன் முறுக்கு பிழியும் அச்சில் மாவை சேர்த்து எண்ணெயில் பிழிந்து விடவும்
- 5
அடிப்புறம் வெந்தவுடன் திருப்பிப்போட்டு நன்கு சிவக்க பொரித்தெடுக்கவும் நமக்கு விருப்பமான வடிவங்களில் பொரித்து எடுக்கலாம் இப்போது சுவையான ஈஸியான அரிசிமுறுக்கு தயாராகிவிட்டது சாப்பிடலாம் வாங்க
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
உடனடி முறுக்கு (instant murukku recipe in tamil)
#cf2 10 நிமிடங்களில் இந்த முறுக்கு செய்துவிடலாம்... செய்வதும் சுலபம் சுவையும் அருமையாக இருக்கும்.. Muniswari G -
-
-
-
முறுக்கு (murukku recipe in tamil)
#cf2 தீபாவளி என்றாலே முறுக்கு இல்லாமல் பலகாரங்கள் இல்லை.. இந்த முறுக்கிற்கு அரிசி ஊற வைக்க தேவையில்லை.. Muniswari G -
*பெப்பர் முள்ளு முறுக்கு*(mullu murukku recipe in tamil)
#CF2 (தீபாவளி ரெசிப்பீஸ்)மிளகு, அஜீரணம், வயிற்றுப் போக்கு, மலச்சிக்கலை தடுக்க உதவுகின்றது.கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச் சத்துக்கள் அதிகம் உள்ளது.மிளகை மென்று தின்றால், தொண்டைவலி, சளி இருந்தால் உடனே சரியாகிவிடும். Jegadhambal N -
வண்ணமயமான முறுக்கு (colourful murukku recipe in tamil)
#cf2 காய்கறிகள் சாப்பிடாத குழந்தைகள் கூட இதை பார்த்தவுடன் உடனே வாங்கி சாப்பிட்டு விடுவார்கள்.. நீங்களும் முயற்சி செய்து பாருங்கள் Muniswari G -
-
-
பட்டர் முள்ளு முறுக்கு (Butter mullu murukku recipe in Tamil)
#CF2குக்பேட்டில் உள்ள அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்🎉🎉🎊🎊🎇🎆🎆 Sharmila Suresh -
ராகி முறுக்கு(ragi murukku recipe in tamil)
#DEதங்கையின் சமையல் குறிப்பு. ,அனைவருக்கும்தீபாவளி நல்வாழ்த்துக்கள்🎇🎇 SugunaRavi Ravi -
பீட்ரூட் முறுக்கு (beetroot murukku recipe in tamil)
#cf2 காய்கறிகள் என்றால் குழந்தைகள் சாப்பிட மாட்டார்கள்... இது மாதிரி செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்... Muniswari G -
தேன் குழல் முறுக்கு (Then kuzhal murukku recipe in tamil)
#trendingமுறுக்கு வகைகள் கடையில் வாங்குவதை விட வீட்டில் செய்வது நல்லது. சுவையும் அதிகம். ஆரோக்கியமும் கூட. கடையில் வாங்கிய அரிசி மாவு மற்றும் உளுந்த மாவு உபயோகித்து சுலபமாக சுவையான ஆரோக்கியமான தேன் குழல் முறுக்கு வீட்டில் செய்யலாம். Natchiyar Sivasailam -
அரிசி ரசகுல்லா - மீதமான சாதத்தில் (Rice Rasagulla) (Arisi rasagulla recipe in tamil)
என்னுடைய மகள் தீபாவளி பண்டிகையில் இருந்து அவள் உண்ணும் மதிய உணவில் ஒன்று குலாப்ஜாமுன் அல்லது ரசகுல்லா இருக்கவேண்டும் என்று கேட்கிறாள். சாதம் மட்டும் மதிய உணவு எடுத்துக்கொள்வதே இல்லை. அதனால் அந்த சாதத்தை ரசகுல்லா வாக மாற்றி மதிய உணவிற்கு அளித்தேன். எப்படி மீதமான சாதத்தை ரசகுல்லா வாக மாற்றுவது என்பது பற்றிய செய்முறை விளக்கம் தான் இது. #ranjanishome #kids3 Sakarasaathamum_vadakarium -
பாலக் முறுக்கு (palak murukku recipe in tamil)
#cf2 கீரை என்றாலே குழந்தைகள் முகத்தைச் சுளிப்பார்கள்.. சாப்பிட மாட்டார்கள் அவர்களுக்கு இப்படி செய்து கொடுத்தால் உடனே முறுக்கை காலி பண்ணி விடுவார்கள்.. Muniswari G -
-
சாமைஅரிசிமுருங்கைஇலை முறுக்கு(samai arisi murukku recipe in tamil)
#MTமுருங்கை இலைபொடி சேர்ப்பதால் மேலும் சத்தான முறுக்காக இருக்கிறது. SugunaRavi Ravi -
புழுங்கல்அரிசி முறுக்கு(pulungal arisi murukku recipe in tamil)
#DE.ஒரே மாவில் 2 விதமாக முறுக்குசுட்டேன்.அனைவருக்கும் இனிய தீபாவளிநல்வாழ்த்துக்கள்.🎇🎇 SugunaRavi Ravi -
-
புழுங்கல் அரிசி கை சுத்து முறுக்கு. (Pulunkal arisi kai murukku recipe in tamil)
#deepfry.. கை சுத்து முறுக்கு எல்லோருக்கும் பிடித்தமான ஸ்னாக.. இப்போதெல்லாம சுத்து முறுக்கு வீடுகளில் பண்ணறது குறைந்து வருகிறது.. நான் செய்த கைசுத்து முறுக்கு உங்களுக்காக... Nalini Shankar -
முறுக்கு (Murukku recipe in tamil)
எல்லாரும் விரும்பும் ஒரு ஸ்நாக் ,இது ஒரு ஹைபிரிட் ரெஸிபி முள்ளு முறுக்கு-தேன்குழல். Enriched unbleached wheat flour கூட கடலை மாவு, உளுத்தம் மாவு சேர்த்து செய்தது . வாசனைக்கும், ருசிக்கும் பொடித்த எள்பொடித்ததால் வெள்ளையாக இல்லை. பொடிக்காமல் எள் சேர்த்தால் வெள்ளையாக இருக்கும். உங்கள் விருப்பம். #flour1 Lakshmi Sridharan Ph D -
-
முறுக்கு (Murukku recipe in tamil)
முறுக்கு வீட்டில் செய்யும் போது தான் நம் விருப்பப்படி சுவைக்கமுடியும். அதுவும் கடலை எண்ணை முறுக்கு மிகவும் சுவையாக இருக்கும். தீபாவளி என்றால் கண்டிப்பாக செய்யக்கூடிய ஒன்று முறுக்கு.#Kids1 #Snack#Deepavali Renukabala -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15686979
கமெண்ட்