லட்டு(laddu recipe in tamil)

Geethanjali 2998
Geethanjali 2998 @Ammasamayal

லட்டு(laddu recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1.30 நிமிடம்
50 பேர்
  1. 1/2 கிலோ கடலைமாவு
  2. 1/4 கிலோ சர்க்கரை
  3. 200 மி.லி தண்ணீர்
  4. 15 ஏலக்காய்
  5. 50கிராம் முந்திரி
  6. 50 கிராம் திராட்சை

சமையல் குறிப்புகள்

1.30 நிமிடம்
  1. 1

    கடலை மாவில் தண்ணீர் ஊற்றி தோசை மாவு பதத்தில் கலக்கவும்.

  2. 2

    கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பூந்தி கரண்டியில் மாவை ஊற்றி தேய்த்து வெந்தவுடன் எடுக்கவும்.

  3. 3

    பிறகு அடி கனமான பாத்திரத்தில் சர்க்கரையை போட்டு 200 மி.லி தண்ணீர் சேர்த்து நன்றாக கலக்கவும்.

  4. 4

    ஒரு கம்பி பதம் வந்ததும் அடுப்பை அணைக்கவும்.

  5. 5

    அந்த சர்க்கரை பாகில் பூந்தியை போட்டு பிறகு ஏலக்காய்த் தூள், நெய்யில் வறுத்த திராட்சை, முந்திரி சேர்த்து கலந்து உருண்டைகளாக பிடித்து எடுக்கவும்.

  6. 6

    இப்பொழுது பூந்தி லட்டு தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Geethanjali 2998
Geethanjali 2998 @Ammasamayal
அன்று

Similar Recipes