சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி பிரெட் நனைத்து பிழிந்து கொள்ளவும்.
- 2
ஒரு பாத்திரத்தில் பிரெட் உதிர்த்து அதில் வெங்காயம் கேரட் குட மிளகாய் மல்லித்தழை மசாலா தூள் உப்பு சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
- 3
பிறகு சிறு உருண்டைகளாக உருட்டி தட்டி வைத்து கொள்ளவும்.
- 4
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அடுப்பை மிதமான சூட்டில் வைத்து போட்டு பொரித்து எடுக்கவும்.
- 5
குழந்தைகளுக்கு பிடித்த பிரெட் வடை ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
பிரெட் மஞ்சூரியன் (Bread manchooriyan recipe in tamil)
#family#nutrient3குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும் செய்து பாருங்கள்.எங்க வீட்டு குட்டீஸ் விரும்பி சாப்பிடுவாங்க. Sahana D -
-
-
-
-
-
-
சேனைக்கிழங்கு கட்லெட் (Senaikilanku cutlet recipe in tamil)
#kids1சேனைக்கிழங்கு உடம்புக்கு நல்லது. ஆனால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவதில்லை. அதை அவர்களுக்கு பிடித்த மாதிரி செய்து கொடுத்தால் அவர்களுக்கு பிடிக்கும். Sahana D -
-
-
-
சில்லி பிரெட் பைட்ஸ் (Chilly bread bites recipe in tamil)
#kk - chillyWeek - 3குழந்தைகள் விரும்பி சாப்பிட கூடிய மிக அருமையான பிரெட் ஸ்னாக்.... சுவையான பிரெட் சில்லி செய்முறை... Nalini Shankar -
-
பிரெட் சாண்ட்விச் (Bread Sandwich Recipe in Tamil)
#goldenapron3#week3#breadsandwich. #book Sahana D -
-
-
-
-
-
பிரெட் பொரித்த ஐஸ்கிரீம் (Bread Fried Icecream Recipe in Tamil)
# பிரட் சேர்க்க வேண்டும் Shanthi Balasubaramaniyam -
-
சீஸ் பிரெட்(Cheese bread veg sandwich recipe in tamil)
#CF5 week 5ஈஸியான ஹெல்தீயான எல்லோரும் விரும்பி சாப்பிடும் ஒரு ஈவ்னிங் ஸ்நாக்ஸ் இது.. Jassi Aarif -
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15700380
கமெண்ட்