பனீர் மஞ்சூரியன்(PANEER MANCHURIAN RECIPE IN TAMIL)
சமையல் குறிப்புகள்
- 1
பனீரை ஒரு முறை கழுவி நறுக்கி கொள்ளவும்
- 2
இந்த அளவிற்கு சின்ன துண்டுகளாக நறுக்கி கொள்ளவும் பின் அதனுடன் உப்பு மைதா கார்ன் ப்ளார் மிளகாய்த்தூள் மல்லித்தூள் சீரகத்தூள் கரம் மசாலா தூள் தயிர் சேர்த்து கொள்ளவும்
- 3
பின் இதை நன்கு கலந்து ஒரு அரை மணி நேரம் வரை ஊறவிடவும் பின் சூடான எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்
- 4
இந்த மாதிரி பனீரை பொரித்து எடுக்கவும்
- 5
சாஸ் செய்ய: வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் பூண்டு பச்சைமிளகாய் ஸ்பிரிங் ஆனியன் சேர்த்து வதக்கவும் பின் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும் கூட இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும் பின் சோயாசாஸ் சில்லி சாஸ் தக்காளி சாஸ் சேர்த்து நன்கு கிளறவும்
- 6
எல்லாம் சேர்ந்து பச்சை வாசனை போக நன்கு வதக்கவும் பின் கார்ன் ப்ளார் உடன் தண்ணீர் சேர்த்து கட்டியில்லாமல் நன்றாக கரைத்து கொள்ளவும் பின் மசாலா பச்சை வாசனை போனதும் கார்ன்ப்ளார் கரைசலை ஊற்றி நன்கு கிளறவும்
- 7
பின் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறவும் சாஸ் கொதித்து சற்று திக்கானதும் பொரித்த பனீரை சேர்த்து நன்கு கிளறவும்
சாஸ் உடன் சேர்ந்து நன்றாக கொத்தி விடவும் எல்லாம் சேர்ந்து வரும் போது இறக்கவும்
- 8
சுவையான ஆரோக்கியமான பனீர் மஞ்சூரியன் ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
பேபி கார்ன் மஞ்சூரியன்(baby corn manchurian recipe in tamil)
#ed3 சப்பாத்தி, பரோட்டா, நாண், பிரைட் ரைஸ்க்கு ஏற்ற சைட் டிஷ் இது... இதை செய்வதும் சுலபம் சுவையும் அருமையாக இருக்கும்... குழந்தைகளுக்கு பிடித்த சைடிஷ்.. Muniswari G -
-
-
-
பனீர் பாப்கார்ன் / panner popcorn recipe in tamil
#magazine1 குழந்தைகளுக்கு பிடித்தமான ஸ்நாக்ஸ் இது... கடையில் சென்று வாங்கினால் விலை அதிகமாக இருக்கும் வீட்டிலேயே சுலபமாக செய்யலாம்.. Muniswari G -
-
Gobi Manchurian/கோபி மஞ்சூரியன் (Gobi manchoorian recipe in tamil)
#arusuvai2 BhuviKannan @ BK Vlogs -
-
-
-
-
மஞ்சூரியன் ஃப்ரைடு ரைஸ் 😋 (Manchurian fried rice recipe in tamil)
#Grand1கிறிஸ்துமஸ் ஸ்பெஷல். Meena Ramesh -
-
-
மஞ்சூரியன்
#combo5#fried rice+Manchurianசத்து சுவை ஏராளம். இது Indochinese. மன்சுரியன் முதல் தடவை செய்தேன் fried rice மஞ்சூரியன் நல்ல காம்போ Lakshmi Sridharan Ph D -
-
-
-
வெஜ் கபாப் (Veg kebab recipe in tamil)
#Grand2வீட்டுல இருக்கிற பொருட்களை கொண்டு மிகவும் எளிய முறையில் செய்து அசத்தலாம் Sudharani // OS KITCHEN -
-
-
-
-
கோபி மஞ்சூரியன்
#cookwithfriends#starterஎன் தோழி சோபி காலிஃளார் பிடிக்கும் என்று சொன்னார்கள் சோ மஞ்சூரியன் ஃப்ரை செய்தேன் எப்படி இருக்குன்னு சொல்லுங்க ஷோபி, 🙋🙋 Hema Sengottuvelu -
More Recipes
கமெண்ட்