தூதுவளை ரசம்(THUTHUVALAI RASAM RECIPE IN TAMIL)
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும். சிறிய வெங்காயத்தை உரித்து பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். தக்காளியையும் நறுக்கி வைத்து கொள்ளவும்.
- 2
இப்பொழுது ஒரு ஈயச் சொம்பில் புளிக் கரைசல் விட்டு தக்காளி, உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து கொதிக்க வைக்கவும்
- 3
ஒரு மிக்ஸி ஜாரில் தூதுவளை இலைகள் நன்றாக அலசி விட்டு அதோடு பூண்டு மிளகு சீரகம் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
- 4
இப்பொழுது புளித்தண்ணீர் பச்சை வாசனை போனபிறகு தூதுவளை அரைத்த விழுதை சேர்த்து லேசாக கொதிக்க விடவும்.
- 5
அது பொங்கி வரும் சமயம் ஒரு சிறிய கடாயில் நெய் சேர்த்து கடுகு தாளித்து நறுக்கிய சிறிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கி கறிவேப்பிலை சேர்த்து அதில் கொட்டவும்.
- 6
விருப்பப்பட்டால் இந்த இடத்தில் ஒரு டீஸ்பூன் ரசம் பவுடர் சேர்க்கவும் சுவையான தூதுவளை ரசம் தயார். இது குளிர்காலத்தில் சாப்பிட ஏதுவான ஒன்றாகும்.மேலாக கொத்தமல்லி தூவவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
தூதுவளை ரசம் (Thoothuvalai rasam recipe in tamil)
ரசம் நான் மிகவும் விரும்பும் உணவு, ஏகப்பட்ட சத்து, நோய் எதிர்க்கும் சக்தி, சுவை, மணம் நிறைந்தது.. தூதுவளை சுண்டைக்காய், தாவர குடும்பத்தை சேர்ந்தது, சளி, இருமல். மூக்கு அடைப்பு காலம் இது. இதை எல்லாம் தடுக்கும் சக்தி, தூதுவளைகக்கும் , வசம்பிர்க்கும் உண்டு. தூதுவளை புற்று நோய் தடுக்கும் மீனம்பாக்கத்தில் எங்கள் வீட்டில் தூதுவளை வளரும். . இது குளிர் காலம். இலைகள் இல்லை. நாட்டு மருந்து கடையில் வாங்கின பொடிதான் இருந்தது. பொடி காய்ந்த இலைகளை பொடித்தது. #leaf Lakshmi Sridharan Ph D -
-
தூதுவளை ரசம்(THUTHUVALAI RECIPE IN TAMIL)
#CF3ரசம் நான் மிகவும் விரும்பும் உணவு, ஏகப்பட்ட சத்து, நோய் எதிர்க்கும் சக்தி, சுவை, மணம் நிறைந்தது.. தூதுவளை சுண்டைக்காய், தாவர குடும்பத்தை சேர்ந்தது, சளி, இருமல். மூக்கு அடைப்பு காலம் இது. இதை எல்லாம் தடுக்கும் சக்தி, தூதுவளைகக்கும் , வசம்பிரக்கும் உண்டு. தூதுவளை புற்று நோய் தடுக்கும் மீனம்பாக்கத்தில் எங்கள் வீட்டில் தூதுவளை வளரும். . இது குளிர் காலம். இலைகள் இல்லை. நாட்டு மருந்து கடையில் வாங்கின பொடிதான் இருந்தது. பொடி காய்ந்த இலைகளை பொடித்தது Lakshmi Sridharan Ph D -
மாதுளை ரசம் (Maathulai rasam recipe in tamil)
#sambarrasamமாதுளை பழத்தில் நெறைய நன்மைகள் உண்டு. இதை குழந்தைகளுக்கு குடுத்தால் சத்தானது. Subhashree Ramkumar -
#தூதுவளை ரசம் (Thoothuvalai rasam recipe in tamil)
#leaf தூதுவளை பொடி எங்கள் வீட்டில் எப்பவும் வைத்திருப்போம். அதை வைத்து ரசம் வைத்தேன் Soundari Rathinavel -
இனிப்பும் புளிப்பும் கலந்த ருசியில் பேரீச்சம்பழம் ரசம் (Peritcham pazha rasam recipe in tamil)
#sambarrasam Nalini Shankar -
-
ஓமம் ரசம்(omam rasam recipe in tamil)
#ed1இந்த மழைக்கால சளி காய்ச்சல் இருமல் போன்ற தொற்றுக்கு இந்த ஓமம் ரசம் நல்லது .மரும் ஜீரணம் ஆகும்.செய்து பாருங்கள் தோழிகளே. Meena Ramesh -
-
-
தூதுவளை ரசம்(THUTHUVALAI RASAM RECIPE IN TAMIL)
#CF3 மழை காலத்து குழந்தைகளுக்கு சளி இருந்தால் இதை வைத்து கொடுத்தால் உடனே கேட்கும்T.Sudha
-
* டக்கர் தூதுவளை கீரை ரசம் *(thoothuvalai keerai rasam recipe in tamil)
#KRதூதுவளையை நன்கு அரைத்து, அடைபோல் தட்டி சாப்பிட்டு வந்தால்,தலையில் உள்ள கபம் குறையும்.காது மந்தம்,இருமல், நமச்சல், பெருவயிறு மந்தம், போன்றவற்றிற்கு தூதுவளை கீரை நல்ல மருந்தாகும். Jegadhambal N -
தூதுவளை ரசம் (thuthuvalai leaves rasam)
தூதுவளை இலைகள் மிகவும் மருத்துவ குணம் வாய்ந்தது. இதில் முட்கள் மிகவும் அதிகம். மிகவும் ஜாக்கிரதையாக கையாள வேண்டும். இந்த ரசம் சளி, இருமல், நெஞ்சு சளி போன்ற எல்லா சுவாசம் சம்பந்தமான தொந்தரவுகளுக்கும் மிகவும் சிறந்தது.#sambarrasam Renukabala -
-
தூதுவளை ரசம் /சூப்(thoothuvalai rasam recipe in tamil)
தூதுவளைக் கீரையைப் பயன்படுத்தி சுலபமாக ரசம் செய்யலாம் சூப் மாதிரி குடிக்கவும் செய்யலாம். சளி பிரச்சனைகளுக்கு நல்லது. Rithu Home -
-
-
-
பருப்பு ரசம்(paruppu rasam recipe in tamil)
தக்காளி போடாமலும் இந்த மாதிரி பருப்பு ரசம் வைத்து பார்த்தீர்கள் என்றால் மிகவும் சுவையாக இருக்கும் Joki Dhana -
தூதுவளை ரசம்(thoothuvalai rasam recipe in tamil)
சளி இருமலை போக்கக்கூடிய பாட்டி வைத்திய ரசம். Cooking Passion -
*வெற்றிலை ரசம்*(beetle leaves rasam recipe in tamil)
வெற்றிலை ஒரு மருத்துவ மூலிகை ஆகும்.பசியை தூண்டக் கூடியது.வயிற்றுக் கோளாறு, அஜீரணத்தை போக்கக் கூடியது. Jegadhambal N -
-
தக்காளி ரசம்(tomato rasam recipe in tamil)
மிகவும் எளிமையான ரெசிபி சளிக்கு மிகவும் நல்லது Shabnam Sulthana -
தூதுவளை ரசம் 😋🤤🤤🍛(thoothuvalai rasam recioe in tamil)
காயகற்ப மருந்துகளில் சிறப்பானது தூதுவளை ஆகும்.காயம் என்றால் உடல். கர்ப்பம் என்றால் உடலில் நோய் அணுகாதபடி ஆரோக்கியமாகவும், வலுவாகவும் இருக்கச் செய்யும் மருந்து.தூதுவளைக்கு சிங்கவல்லி மற்றும் அளர்க்கம் போன்ற வேறு பெயர்களும் உண்டு.#8 Mispa Rani
More Recipes
கமெண்ட் (2)