கருணைக்கிழங்கு மசியல் (yam masiyal recipe in tamil)

Muniswari G
Muniswari G @munis_gmvs
Vandalur

#made4
இது நம் பாரம்பரிய குழம்பு வகைகளில் ஒன்று.. இது பிடி கருணையில் செய்யக்கூடியது மிகவும் சுவையாகவும் இருக்கும்...

கருணைக்கிழங்கு மசியல் (yam masiyal recipe in tamil)

#made4
இது நம் பாரம்பரிய குழம்பு வகைகளில் ஒன்று.. இது பிடி கருணையில் செய்யக்கூடியது மிகவும் சுவையாகவும் இருக்கும்...

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
4 நபர்கள்
  1. 250கி பிடி கருணைக்கிழங்கு
  2. 1எலுமிச்சை அளவு புளி
  3. 2ஸ்பூன் மிளகாய்த்தூள்
  4. 1/2கப் தேங்காய் துருவல்
  5. 5,6சாம்பார் வெங்காயம்
  6. 1ஸ்பூன் சீரகம்
  7. 1ஸ்பூன் கடுகு
  8. 1ஸ்பூன் வடகம்
  9. 1கொத்து கருவேப்பிலை
  10. 2ஸ்பூன் எண்ணெய்
  11. தேவையானஅளவு உப்பு
  12. 1/4ஸ்பூன் மஞ்சள்தூள்

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    கருணைக் கிழங்கை நன்றாக வேகவைத்துக்கொள்ளவும்... புளியை ஊறவைத்து நன்றாகக் கரைத்துக்

  2. 2

    அதில் கிழங்கை போட்டு மசித்துக் கொள்ளவும்... மிக்ஸி ஜாரில் தேங்காய் வெங்காயம் சீரகம் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்... அரைத்த விழுதை புளிக்கரைசலுடன் சேர்க்கவும்

  3. 3

    அதனுடன் மிளகாய்த்தூள் மஞ்சள்தூள் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்...

  4. 4

    கொதித்து நன்றாக கெட்டியானதும் அடுப்பை அணைக்கவும்... தாளிப்பதற்கு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு வடகம் கருவேப்பிலை தாளித்து குழம்புடன் சேர்த்து இறக்கவும்

  5. 5

    இப்போது சூடான சுவையான மசியல் தயார்... சூடான சாதத்துடன் பிசைந்து சாப்பிடும்போது அருமையாக இருக்கும்....

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Muniswari G
Muniswari G @munis_gmvs
அன்று
Vandalur
சமையல் ரொம்ப ஈசி
மேலும் படிக்க

Similar Recipes