சீஸ் கேக் / ச்ட்ராபெரி சீஸ் கேக் / நோ பேக் ச்ட்ராபெரி சீஸ் கேக்(cheese cake recipe in tamil)

#CF5
சீஸ்
சீஸ் கேக் / ச்ட்ராபெரி சீஸ் கேக் / நோ பேக் ச்ட்ராபெரி சீஸ் கேக்(cheese cake recipe in tamil)
#CF5
சீஸ்
சமையல் குறிப்புகள்
- 1
பிஸ்கட் பேஸ் செய்முறை:-
மேலே குறிப்பிட்ட அளவு டைஜஸ்டிவ் பிஸ்கட்டை மிக்சியில் பொடித்துக் கொள்ளவும்.இதை சீஸ் கேக் செய்யும் பாத்திரத்திற்கு மாற்றி அத்துடன் பட்டர் சேர்த்து கிளறவும். - 2
நன்றாக கிளறிய பின்னர் ஒரு தட்டையான கின்னம் அல்லது டேம்ப்பர் கொண்டு பிஸ்கட் கலவையை சமப்படுத்தவும்.சமபடுத்தியதும் ஒரு அரைமணி நேரம் ஃப்ரிஜ்ஜில் வைக்கவும்.
- 3
மேலே குறிப்பிட்ட அளவு ஜெலட்டின் உடன் சிறிதளவு வெது வெதுவெதுப்பான நீர் ஊற்றி கலந்து வைக்கவும்.
- 4
ஒரு அகன்ற பாத்திரத்தில் மேலே குறிப்பிட்ட அளவு விப்பிங் க்ரீம் எடுத்து நன்றாக அடித்து வைத்து கொள்ளவும்.
- 5
மற்றொரு பாத்திரத்தில் மேலே குறிப்பிட்ட அளவு க்ரீம் சீஸ் எடுத்து மசித்து வைத்துக் கொள்ளவும்.பின்பு இத்துடன் கன்டன்ஸ்டு மில்க் சேர்த்து கலந்து வைக்கவும்.இந்த கலவையுடன் விப்பிட் க்ரீம் ஐ சேர்க்கவும்.
- 6
நன்றாக அடித்த விப்பிங் க்ரீம், கரைத்து வைத்த ஜெலட்டின், ஆரஞ்சு ஜெஸ்ட்டு மற்றும் சீஸ் கலவை எல்லாவற்றையும் சேர்த்து நன்றாக ஃபோல்ட் செய்யவும்.வெண்ணிலா எஸ்ஸென்ஸ் விரும்பினால் சேர்த்துக்கொள்ளலாம்.
- 7
இந்த க்ரீம் கலவையை ஃப்ரிட்ஜில் வைத்த பிஸ்கட் பேஸ் இருந்த பாத்திரத்தில் ஊற்றி 3 மணி நேரம் ஃப்ரிஜ்ஜில் வைக்கவும்.
- 8
3 மணி நேரம் கழித்து பார்த்தால் நன்றாக செட்டாகிவிடும் .பின்பு முக்கோண வடிவில் துண்டுகள் இட்டு அதன் மேல் ஒரு ஸ்ட்ராபெரி பழம் வைத்து பரிமாறவும்.அல்லது ஸ்ட்ராபெரி சாஸ் ஊற்றியும் பரிமாறலாம்.
- 9
ஸ்ட்ராபெரி சாஸ் செய்முறை :
5 ஸ்ட்ராபெரி பழதுண்டுகளுடன், சர்க்கரை, எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக வேகவைத்து பின்பு ஸ்ட்ராபெரி துண்டுகளை கரண்டியால் மசித்து பின்பு பட்டர் சேர்த்து அடுப்பை விட்டு இறக்கி விடவும்.சூடு ஆறியதும் சீஸ் கேக் இன் மேல் ஊற்றி பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
குலோப்ஜாமுன் சீஸ் கேக்-(Globejamun cheese cake recipe in tamil)
பொதுவாக கிறிஸ்மஸ் க்கு கேக் செய்வது வழக்கம். எப்பொழுதும் செய்யவும் பிளம் கேக்கை தவிர்த்து புதிதாக இப்படி குலோப்ஜாமுன் வைத்து ஒரு சீஸ் கேக் செய்து இந்த கிறிஸ்மஸ்சை கொண்டாடுங்கள். இந்த கேக் செய்வதற்கு ஓவன் அடுப்பு தேவை இல்லை. #grand1 No oven& No Springform pan Sakarasaathamum_vadakarium -
-
-
-
-
ஆரஞ்சு ஐஸ் க்ரீம்(orange icecream recipe in tamil)
ஆரஞ்சு ஜுஸை சேர்த்து செய்த இந்த ஐஸ் க்ரீம் மிகவும் அருமையாக இருந்தது. #sarbath punitha ravikumar -
க்ரீம் சீஸ் கேக் &சேர் பிஸ்கட்(Cream cheese cake,chair biscuit recipe in tamil)
#cookwithmilkபாலில் இருந்து எப்படி கிரீம் சீஸ் தயார் செய்வது என்பதையும் அந்த க்ரீம்களை பயன்படுத்தி எப்படி கேக் மற்றும் சார் வடிவத்தில் பிஸ்கட்டை அலங்கரிப்பது என்பதையும் பார்க்கலாம். இதற்கு அடுப்பு பயன்படுத்த தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கதுAachis anjaraipetti
-
பட்டர் ஸ்காட்ச் கேக் (Butterscotch cake recipe in tamil)
#grand1அட்டகாசமான பட்டர் ஸ்காட்ச் கேக் தயாரிக்கும் முறையை மிகவும் எளிமையாக உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். அனைவருக்கும் கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்கள். Asma Parveen -
-
மோனோகிராம் க்ரீம் சீஸ் ப்ரூட் கேக்(MONOGRAM CHEESE CAKE RECIPE I
#npd2 #baking #fruitsருசியிலும் அழகிலும் சிறிதும் குறையாத அளவு இந்த கேக் புதுமையாக இருக்கும். நான் செய்து பலர் விரும்பிய கேக்குகளில் இது முதலிடம் எங்கள் வீட்டில். குழந்தை பிறந்த முதல் பிறந்த நாள் முதல் பல வகையான விசேஷங்களில் இதை செய்யலாம். Asma Parveen -
-
-
-
சீஸ் ஸ்லைசஸ் (Cheese slices recipe in tamil)
#GA4 #WEEK10குழந்தைகளுக்கு மிகவும் விருப்பமான சீஸ் ஸ்லைசஸ் செய்முறையை பார்க்கலாம்Aachis anjaraipetti
-
ஓரியோ ஐஸ்கிரீம் கேக் (Oreo icecream cake recipe in tamil)
#grand2 அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் Viji Prem -
-
-
-
-
😋🎂வெண்ணிலா ஸ்பாஞ்ச் கேக்🎂😋 (Vannila Sponge Cake recipe in tamil
மகிழ்ச்சியான தருணங்களில் முதன்மை பெற்றது கேக். Ilakyarun @homecookie -
-
-
195.எலுமிச்சை சீஸ்கேக் (இல்லை ரொட்டி போன்றவற்றை வேகவைத்து சுடுர)
இது ஒரு அற்புதமான ருசியான சீஸ்கேக் ஆகும், அது அரை மணிநேரத்திற்கும் மேலாக தயாரிப்பதற்கு மற்றும் ஓய்வெடுப்பதற்கு குளிர்சாதன பெட்டியில் உள்ளது, நான் முதன்முறையாக அதைச் செய்ததால், நான் எளிமையான பதிப்பை முயற்சி செய்ய விரும்பினேன். நிஜெல்லா லாசன் வலைத்தளம். Kavita Srinivasan -
-
2 அடுக்கு வைட் பாரஸ்ட் கேக்
#colours3நான் என் மகளின் பிறந்தநாளுக்காக அவள் விரும்பிய இரண்டடுக்கு வைட் பாரஸ்ட் கேக் தயார் செய்தேன். இது மிகவும் ருசியாக கடைகளில் வாங்குவது போல இருந்தது. லாக்டவுன் சமயத்தில் என்னிடம் இருந்த பொருட்களை வைத்து ஒரு வித்தியாசமான முறையில் இதற்கு அலங்காரம் செய்துள்ளேன். Asma Parveen -
-
-
🎂🍰🥧பட்டர் ஸ்காட்ச் கேக்🥧🍰🎂 (Butterscotch cake)
முதல் முயற்சியிலே நன்றாக வந்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சி.. கொஞ்சம் சவாலாகவும் இருந்தது.🤗🤗🤗🤗 Ilakyarun @homecookie
More Recipes
கமெண்ட் (8)