செளசெள மோர்குழம்பு(chow chow mor kulambu recipe in tamil)

Priyaramesh Kitchen
Priyaramesh Kitchen @PriyaRameshKitchen

செளசெள மோர்குழம்பு(chow chow mor kulambu recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
3 பரிமாறுவது
  1. 2 கப்மோர்
  2. ஒரு ஸ்பூன்தேங்காய் துருவல்
  3. 2பச்சை மிளகாய்
  4. ஒரு துண்டுஇஞ்சி
  5. 2சின்ன வெங்காயம்
  6. கால் டீஸ்பூன்மஞ்சள்தூள்
  7. தேவைக்கேற்பஉப்பு
  8. சிறிதளவுகருவேப்பிலை
  9. சிறிதளவுகொத்தமல்லி
  10. 10 துண்டுகள்செள செள
  11. கால் டீஸ்பூன்கடுகு
  12. ஒன்றுசிவப்பு மிளகாய்
  13. சிறிதளவுபெருங்காயம்
  14. அரை டீஸ்பூன்துவரம்பருப்பு
  15. கால் டீஸ்பூன்கடலைபருப்பு
  16. அரை டீஸ்பூன்தனியா
  17. 5மிளகு

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    துவரம்பருப்பு கடலைபருப்பு தனியா மிளகு போன்றவற்றை அரை மணிநேரம் ஊறவைக்கவும்

  2. 2

    ஊறவைத்த பருப்புடன் தேங்காய்த்துருவல் பச்சைமிளகாய் இஞ்சி சின்ன வெங்காயம் சேர்த்து அரைக்கவும்

  3. 3

    கடாயில் மோர் சேர்த்து அதனுடன் உப்பு மஞ்சள்தூள் அரைத்த விழுது சேர்த்து நுரைத்து வரும்போது இறக்கவும்

  4. 4

    அதனுடன் உப்பு சேர்த்து சௌ சௌவை வேகவைத்து குழம்பில் சேர்த்து கருவேப்பிலை கொத்தமல்லி சேர்த்து கடுகு மிளகாய் பெருங்காயம் தாளித்து இறக்கவும்

  5. 5
எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Priyaramesh Kitchen
Priyaramesh Kitchen @PriyaRameshKitchen
அன்று

Similar Recipes