சீஸி எக் மஃபின்ஸ் (Cheesy Egg Muffins recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
எக் மஃபின்ஸ் செய்ய தேவையான பொருட்டிகளை எடுத்து தயாராக வைக்கவும்.
- 2
ஒரு பௌலில் முட்டைகளை உடைத்து ஊற்றவும். அதில் சில்லி பிளேக்ஸ், ஓரிகானோ, பேஸில், உப்பு சேர்த்து பீட் செய்யவும்.
- 3
பின்னர் நறுக்கி வைத்துள்ள காய்களை சேர்க்கவும். பீட் செய்யவும்.
- 4
பின்பு மிளகு தூள் சேர்த்து கலந்து, துருவிய சீஸ் சேர்த்து நன்கு கலந்து தயாராக வைக்கவும்.
- 5
பின் மஃபின்ஸ் செய்ய பயன்படுத்தும் கப் மோல்ட்டை எடுத்து பட்டர் தடவி, அதில் முட்டை சீஸ் மசாலா கலவையை முக்கால் பாகம் நிரப்பவும்.
- 6
அதன் மேல் சீஸ் துருவலை தூவவும்.
- 7
பின்னர் மைக்ரோ வேவ்
ஓவனில் 180 டிகிரியில் பத்து நிமிடங்கள் ப்ரீ ஹீட் செய்து இருப்பது நிமிடங்கள் பேக் செய்து எடுத்தால் எக் மஃபின்ஸ் தயார். தயாரான மஃபின்ஸ்சை எடுத்து ஒரு தட்டில் வைத்து அலங்கரிக்கவும். - 8
இப்போது மிகவும் சுவையான, சத்தான எக் மஃபின்ஸ் சுவைக்கத் தயார்.
- 9
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பொருத்தமானது. டயட் செய்ய விரும்பும் அனைவரும்
இந்த எக் மஃபின்ஸ்சை செய்து சுவைக்கலாம். - 10
குறிப்பு :
டயட் இருப்பவர்கள் சீஸ் சேர்ப்பதை தவிர்க்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
சீஸி நாசோஸ் பீட்சா(cheesy nachos pizza recipe in tamil)
#cf5சீஸ் உருக உருக குழந்தைகளின் பார்ட்னர்....!!! Nisa -
-
-
-
-
சீஸ், எக் ஸ்டப்டு கேப்ஸிகம் (Cheese, egg stuffed capsicum recipe in tamil)
#worldeggchallenge Renukabala -
சீஸி முட்டை கிரீப்ஸ் (Cheesy Egg Crepes recipe in tamil)
#worldeggchallengeபார்த்தாலே நாவில் சுவைக்க தூண்டும் அளவிற்கு சுவையான Egg Crepes snacks ஐ street food ல் கண்டு,உண்டு ருசித்தேன். SheelaRinaldo -
-
-
-
-
எக் வெஜிடபிள் கேக் (Egg vegetable cake recipe in tamil)
#steam #photo காய்கறிகள் சாப்பிடாத குழந்தைகளுக்கு இப்படிசெய்து கொடுக்கலாம் Prabha muthu -
பிரட் எக் மசாலா (Brad egg masala recipe in tamil)
#goldenapron3.# nutrition 2.முட்டையில் விட்டமின் பி மற்றும் டி புரதம் ஆகிய சத்துக்களும் அதிகம் உள்ளன. மிக மலிவான அதிக சத்துக்கள் நிறைந்த உணவுகளில் முட்டை முக்கியமான பங்கு வகிக்கின்றது எனவே முட்டையை நாம் அடிக்கடி சமைத்து சாப்பிட்டு நம் உடலுக்கு தேவையான விட்டமின் மினரல்ஸ் போன்றவற்றை தக்கவைத்து உடலை பாதுகாக்கலாம். Santhi Chowthri -
-
-
-
-
-
-
சீஸி ப்ரட் பீட்ஸா மற்றும் பழ கப்ஸ்
வீட்டிலேயே பீட்ஸா பேஸ் இல்லாமல் எளிமையாக செய்யும் இந்த பீட்ஸா கப்ஸ் கண்டிப்பாக குழந்தைகளிடம் நமக்கு வாவ் பெற்றுத்தரும். Hameed Nooh -
சீஸி மஸ்ரூம் ஆம்லெட்(cheesy mushroom omelette recipe in tamil)
#welcomeமிகவும் எளிமையானது இவ்வாறு செய்தால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் Shabnam Sulthana -
-
-
More Recipes
கமெண்ட் (2)