வெஜ்& பனீர் ராகி தோசை(veg and paneer ragi dosai recipe in tamil)

SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
Calicut

# CF6

வெஜ்& பனீர் ராகி தோசை(veg and paneer ragi dosai recipe in tamil)

# CF6

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

அரை மணிநேரம்
2 பேர்கள்
  1. 1 கப்தோசைமாவு-
  2. 2 கப்ராகி மாவு-
  3. தேவைக்குபனீர்-
  4. 1காரட்-
  5. 50 கிராம்பீன்ஸ்காய்-
  6. தேவைக்குஉப்பு -
  7. 4ஸ்பூன்மிளகு தூள்-
  8. தேவைக்குதண்ணீர்-
  9. தேவைக்குநெய்அல்லது எண்ணெய்-

சமையல் குறிப்புகள்

அரை மணிநேரம்
  1. 1

    முதலில் தோசைமாவுஒரு பாத்திரத்தில்எடுத்துவைத்துக்கொள்ளவும்.அதில்தண்ணீர்சேர்த்து ராகி மாவைசேர்த்துஅதனுடன்உப்பு
    சேர்த்து தோசை மாவுபதத்துக்கு ரெடி பண்ணிக்கொள்ளவும்.தோசை மாவுசேர்ப்பதால்தோசை மெதுவாகஇருக்கும்.தோசைஅழகாக வரும்.

  2. 2

    பனீரைத்துருவிக்கொள்ளவும்

  3. 3

    காய்களைகட் பண்ணிக்கொள்ளவும்.

  4. 4

    .பின் அடுப்பில் தோசை கல்லைவைத்துதோசையாக ஊற்றவும்.மேலேகாய்களைதூவிவிடவும்.தோசைச்சுற்றிஎண்ணெய்அல்லதுநெய்விடவும்.

  5. 5

    தோசை மேலே மிளகுத்தூளைத்தூவவும். பனீர்துருவலை மேலே தூவி விடவும்.பின் எண்ணெய்சுற்றிவிட்டு திருப்பிப்போட்டு தோசையை எடுக்கவும்.தக்காளி சட்னிமல்லிச்சட்னிவைத்து சாப்பிடவும்.

  6. 6

    சுவையானவெஜ்&பனீர்தோசைரெடி.🙏😊நன்றி மகிழ்ச்சி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
அன்று
Calicut

Similar Recipes