மட்டன் எலும்பு சூப்(mutton bone soup recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
பொதுவாக சூப் வகைகள் உடலுக்கு மிகவும் சத்தானவை ஆகும் தினமும் ஏதோ ஒரு சூப் எடுத்துக்கொண்டால் உடலில் நல்ல ஆரோக்கியம் ஏற்படும் மட்டன் எலும்பு சூப் பெரியவர்களுக்கு மட்டுமல்ல குழந்தைகளுக்கு மிகச் சிறந்த ஒன்று
- 2
முதலில் வாணலியை அடுப்பில் வைத்து காய்ந்ததும் பட்டை ஏலம் மிளகு சீரகம் சிறிதளவு கறிவேப்பிலை இவற்றை எண்ணை இல்லாமல் வறுக்க வேண்டும்
- 3
வறுபட்ட உடன் அடுப்பை அணைத்து விட்டு அந்த இளம் சூட்டிலேயே ஒன்றரை தேக்கரண்டி மல்லித் தூளை சேர்த்து மிக்ஸியில் அரைத்து கொள்ள வேண்டும்
- 4
குக்கரில் என்னை விட்டு காய்ந்ததும் நறுக்கிய இஞ்சி பூண்டு வெங்காயம் இவற்றை சேர்க்கவேண்டும் பிறகு கழுவிய மட்டன் எலும்புகளை சேர்த்து வணக்க வேண்டும்
- 5
மட்டன் வணங்கிய உடன் நறுக்கிய தக்காளி மல்லி தழை இவற்றையும் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்
- 6
பிறகு மஞ்சள்தூள் சேர்த்து அரைத்த மசாலாவையும் சேர்த்து உப்பு போட்டு தேவையான அளவு நீர் விட்டு 4 விசில் விடவேண்டும்
- 7
விசில் அடங்கியதும் ஒரு தேக்கரண்டி சோள மாவு எடுத்து தண்ணீரில் கரைத்து அதை சேர்த்துக்கொள்ளவேண்டும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக நன்றாக கொதிக்க வைத்து எடுத்தால் அருமையான சூப் தயார்
- 8
10 மாத குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்றது இந்த மட்டன் எலும்பு சூப் அவரவர் தேவைக்கு ஏற்ப மிளகுத்தூளை தூவி குளிர்காலத்திற்கு அருந்தினால் உடல் வலுப்பெறும் எங்கள் வீட்டு பிரதான இந்த மட்டன் எலும்பு சூப் செய்து பார்த்து சொல்லுங்களேன்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
மட்டன் எலும்பு சூப் (Mutton elumbu soup recipe in tamil)
இந்த சூப் உடம்புக்கு மிகவும் நல்லது சளி பிடித்தவர்களுக்கு இந்த சூப் செய்து சூடாக கொடுத்தால் சளி தொந்தரவுகள் நீங்கும் #GA4#week3 mutharsha s -
மட்டன் சூப்(mutton soup recipe in tamil)
#CF7உடலின் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்க, எலும்புகள் வலுவடையும் சக்தி கொண்ட ஆரோக்கியமான மட்டன் சூப்.. Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
-
-
-
மட்டன் எலும்பு சூப் (mutton elumbu soup recipe in Tamil)
இன்றைக்கு நாம் பார்க்க போகும் ரெசிபி மிகவும் தெம்பான மட்டன் எலும்பு சூப். Aparna Raja -
-
-
-
-
-
-
மட்டன் சூப்பு
ஷபானா அஸ்மி.....Ashmi s kitchen...#போட்டிக்கான தலைப்பு ,சூப்பு வகைகள்.... Ashmi S Kitchen -
-
வருத்து அறச்ச மட்டன் சால்னா (Varuthu araicha mutton salna recipe in tamil)
#coconutரோட்டு கடைகளில் கிடைக்கும் சால்னா ஸ்டைல் MARIA GILDA MOL -
மட்டன் சால்னா(mutton salna recipe in tamil)
#FCநானும் அவளும் போட்டியில் நானும் என் தோழி ரேணுகா அவர்கள் சேர்ந்து பரோட்டா மற்றும் சால்னா செய்து உள்ளோம். Kavitha Chandran -
-
-
#cookwithfriends மட்டன் சூப்
மட்டன் சூப் உடலுக்கு நல்லது வாரத்துக்கு ஒரு முறை எங்கள் வீட்டில் சமைத்து உண்போம். இதனை நீங்களும் சுவைத்து மகிழுங்கள் Pravee Mansur -
-
செட்டிநாடு மட்டன் சுக்கா(Chettinadu mutton sukka recipe in tamil)
#GA4#week23#chettinad Aishwarya MuthuKumar -
மட்டன் குழம்பு(mutton kuzhambu recipe in tamil)
#ed1 சின்ன வெங்காயம் தக்காளி சேர்த்த மட்டன் குழம்பு Sasipriya ragounadin -
-
-
More Recipes
கமெண்ட்