முட்டை குழம்பு (egg kuzhambu recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சோம்பு கறிவேப்பிலை தாளிக்கவும்... சோம்பு பொரிந்ததும் அதில் வெங்காயத்தைப் போட்டு நன்றாக வதக்கவும்
- 2
வெங்காயம் வதங்கியதும் அதில் இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கி அத்துடன் தக்காளியையும் சேர்த்து நன்றாக வதக்கவும்
- 3
எல்லாம் சேர்ந்து நன்றாக வதங்கியதும் எண்ணெய் பிரிந்து வரும்... அப்போது அதில் மிளகாய்த்தூள் சிக்கன் மசாலா தூள் சேர்த்து நன்றாக வதக்கவும்
- 4
எல்லாம் பச்சை வாசனை போனதும் அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி உப்பும் சேர்த்து கொதிக்க விடவும்
- 5
நன்றாக கொதித்து கெட்டியாக பதத்திற்கு வந்ததும் முட்டையை சேர்த்து 2 நிமிடங்கள் கொதிக்க விடவும்
- 6
இறுதியாக கெட்டியான பதத்திற்கு வந்ததும் மிளகுத்தூள் தூவி இறக்கவும்
- 7
இந்த குழம்பு பிரியாணிக்கும் நன்றாக இருக்கும்... வெள்ளை சாதத்தில் போட்டுப் பிசைந்து சாப்பிடவும் அருமையாக இருக்கும்... இப்போது சூடான காரசாரமான முட்டை குழம்பு தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
முட்டை குழம்பு(muttai kuzhambu recipe in tamil)
#cf8பருப்பு சேர்த்த சிம்பிள் முட்டை குழம்பு. Asma Parveen -
முட்டை குழம்பு(muttai kuzhambu recipe in tamil)
#CF8மிகவும் எளிமையானது சாப்பிட குருமா மாதிரி இருக்கும் Shabnam Sulthana -
-
-
-
-
-
-
-
-
முட்டை குழம்பு(muttai kuzhambu recipe in tamil)
#cf1சுலபமான குழம்பு அவசரத்திற்கும் ஆண்களும் சமைக்கும் வண்ணம் இருக்கும் Vidhya Senthil -
-
-
கோழி குழம்பு(Chicken kuzhambu recipe in tamil)
நான் அடிக்கடி செய்யும் கோழி குழம்பு உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.#ilovecookingரஜித
-
முட்டை குழம்பு(muttai kulambu recipe in tamil)
#wt3 உடைச்சு ஊத்தின முட்டை குழம்புன்னா எல்லாருக்கும் ரொம்ப பிடிக்குங்க... சுவையும் அபாரமா இருக்கும்.. Tamilmozhiyaal -
முட்டை தொக்கு(egg thokku recipe in tamil)
#made3 முட்டை இருந்தா மதிய உணவு நேரத்துல சத்தமே வராதுங்க 😜😜😜😜 Tamilmozhiyaal -
-
-
முட்டை சால்னா
#lockdown1 எப்போதும் கடைகளில் கிடைக்கும் பரோட்டாவும் முட்டை சால்னாவும் எனது குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்... இப்போது கடைகள் அடைப்பு அதனால் வெளியில் வாங்க முடியாது... நான் செய்தது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்திருந்தது இனி கடையில் வாங்க வேண்டிய அவசியம் இல்லை... இனி வீட்டில் செய்து அசத்தலாம்.. Muniswari G -
-
முட்டை கிரேவி (muttai gravy recipe in tamil)
#கிரேவி#book#goldenapron3சுவையான சத்தான குழம்பு வகை. இதனை சாதம், சப்பாத்தி, தோசை, இட்லி அனைத்திற்கும் இதனை பயன்படுத்தலாம் Santhanalakshmi -
முட்டை மசாலா பொரியல்,,(Egg masala fry recipe in tamil)
#CF4மிகவும் எளிமையான முட்டை பொரியல் செய்முறையில் ,சற்று வித்யாசமாக , இந்த பதிவில் காண்போம்... karunamiracle meracil -
-
-
செட்டிநாடு முட்டை குழம்பு(chettinadu muttai kulambu recipe in tamil)
#GA4காரசாரமான சுலபமான செட்டிநாடு ஸ்டைல் முட்டை குழம்பு. Hemakathir@Iniyaa's Kitchen -
More Recipes
கமெண்ட் (2)