நாட்டுக்கோழிக் குழம்பு(nattukoli kulambu recipe in tamil)

இது மசாலாப் பொருட்களை வறுத்து செய்யும் ரெசிபி. இட்லி, தோசை, சாதம், போட்டா, சப்பாத்தி அனைத்திற்கும் ஏற்றது. நான் பெரிய துண்டுகளாக வெட்டி செய்தேன். குழம்பிலிருந்து சிக்கனை எடுத்து பிச்சிப்போட்ட கோழி வருவல் செய்வதற்காக.
சமையல் குறிப்புகள்
- 1
வாணலியை அடுப்பில் வைத்து அதில் சீரகம், மிளகு, தனியா, சோம்பு, கசகசா, பட்டை, இலவங்கம், வரமிளகாய் அனைத்தையும் ஒன்றாக சேர்த்து நன்கு வறுக்கவும். பின் ஆறவிட்டு நைசாக பொடி செய்து வைக்கவும்.
- 2
வாணலியில் நெய் ஊற்றி காய்ந்ததும் சின்ன வெங்காயம், இஞ்சி, பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும். இதில் தேங்காய் துருவல், பொட்டுக்கடலை சேர்த்து வதக்கவும். இதனுடன் பொடி செய்த மசாலா தூளை சேர்த்து நைசாக அரைக்கவும்.
- 3
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். இதில் சிக்கனை சேர்த்து நன்கு வதக்கவும். இதில் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து 2 நிமிடம் நன்கு வதக்கவும். பின் சிக்கன் சற்று முழுகும் அளவு தண்ணீர் ஊற்றி மூடி வைத்து குறைந்த தீயில் 30 நிமிடங்கள் அல்லது குக்கரில் 2 அல்லது 3 விசில் விட்டு இறக்கவும். சிக்கனின் தன்மையைப் பொருத்து வேகும் நேரம் மாறுபடும்.
- 4
சிக்கன் முக்கால் பதம் வெந்ததும் அரைத்த விழுதை சேர்த்து கொதிக்கவிடவும். நன்றாக வெந்ததும் இறக்கி கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

மட்டன் க்ரேவி(mutton gravy recipe in tamil)


கறுப்பு சுண்டல் குருமா குழம்பு


புரோக்கோலி ப்ரை(brocoli fry recipe in tamil)


பெப்பர் ஹரியாலி சிக்கன்(pepper hariyali chicken recipe in tamil)


வறுத்து அரைத்த தக்காளி சாம்பார்(tomato sambar recipe in tamil)


வரமிளகாய் சட்னி(dry chilli chutney recipe in tamil)


தம் காளான் க்ரேவி(dum mushroom gravy recipe in tamil)


கோழி குழம்பு(Chicken kuzhambu recipe in tamil)


சென்னை ஸ்பெஷல் ரோட் சைட் வடகறி (Vadacurry recipe in tamil)


பிஸிபேளாபாத்(bisibelebath recipe in tamil)


மத்தி மீன் குழம்பு(matthi meen kulambu recipe in tamil)


காரசாரமான பீட்ரூட குழம்பு (Beetroot kulambu recipe in tamil)


காலிஃப்ளவர் குருமா (Cauliflower kurma recipe in tamil)


சிக்கன் குழம்பு(chicken kulambu recipe in tamil)


பருப்பு உருண்டை குழம்பு


பிரண்டை சட்னி(pirandai chutney recipe in tamil)


மொச்சை குழம்பு (mochai kulambu recipe in Tamil)


பருப்பு (தால்) (Paruppu recipe in tamil)


புடலங்காய் பொரிச்ச கூட்டு (Pudalangai Poricha Kuttu Recipe in Tamil)


தக்காளி சாம்பார்(tomato sambar recipe in tamil)


பெரி பெரி சிக்கன்(peri peri chicken recipe in tamil)


காலிஃபிளவர் பட்டாணி கலவை சாதம்(peas cauliflower rice recipe in tamil)


*ப்ளெயின் சால்னா*(plain salna recipe in tamil)


மொச்சை குழம்பு (mochai kulambu recipe in Tamil)


ராஜ்மா உருளைக்கிழங்கு குருமா (Rajma urulaikilanku kuruma recipe in tamil)


சிக்கன் குழம்பு(chicken kulambu recipe in tamil)


குடைமிளகாய் சாதம்(capsicum rice recipe in tamil)


குருமா குழம்பு(khurma recipe in tyamil)


வெஜிடபிள் குருமா(vegetable kurma recipe in tamil)


பீர்க்கங்காய் பொரியல்(peerkangai poriyal recipe in tamil)

கமெண்ட்