மிளகு ரசம்(milagu rasam recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
தக்காளி, புளியை கரைக்க வேண்டும்
- 2
சீரகம் மற்றும் மிளகை பொடி செய்து புளி கரைசலில் சேர்க்க வேண்டும்.
- 3
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு வெடித்ததும் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- 4
கரைத்து வைத்துள்ள கலவையை ஊற்றவும். பூண்டை தட்டி சேர்க்கவும். தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
- 5
மிளகு ரசம் தயார்.
- 6
சிறிது மல்லி இலை தூவி இறக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
மிளகு ரசம்(milagu rasam recipe in tamil)
#CF8குறைந்த கலோரி கொண்டது.செரிமானத்திற்கு மிக நல்லது. Ananthi @ Crazy Cookie -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
மிளகு ரசம்(milagu rasam recipe in tamil)
சளி வந்தால் உடலுக்கு இதம் அளிப்பது.. இந்த குளிர்காலத்திற்கு ஏற்ற ரசம் ..#CF8 Rithu Home -
* மிளகு ரசம்*(milagu rasam recipe in tamil)
#CF8மிளகு, அஜீரணம், வயிற்றுப் போக்கு, மலச்சிக்கலை தடுக்க உதவும்.மேலும் உடல் எடையைக் குறைக்க பயன்படும்.புற்று நோயை தடுக்க உதவுகிறது.மிளகு ரசம் குழந்தைகளுக்கு மிகமிக நல்லது. Jegadhambal N -
🍲மிளகு ரசம் 🍲(milagu rasam recipe in tamil)
#CF8 மருத்துவ குணம் கொண்ட மிளகை ரசமாக வைத்து சாப்பிட உடலுக்கு மிகவும் நல்லது. Ilakyarun @homecookie -
மிளகு ரசம்(milagu rasam recipe in tamil)
#CF8 மிளகு ரசம்இந்த சூழ்நிலைக்கேற்ற, அடிக்கடி எடுத்து கொள்ள கூடிய உணவுகளில் இதும் ஒன்று. இந்த மிளகு ரசம் சளியை எளிதில் போக்க கூடியவை தயா ரெசிப்பீஸ் -
மிளகு ரசம் 🖤(milagu rasam recipe in tamil)
#CF8மிளகு மிகவும் மருத்துவகுணம் நிறைந்த உணவு .முக்கியமாக இருமல் சளி உள்ளவர்கள் மிளகு ரசம் சாப்பிட்டால் சீக்கிரம் குணமடையும்.💯✨ RASHMA SALMAN -
மிளகு ரசம் (Pepper rasam recipe in tamil)
மிளகு ரசம் ஒரு வித்யாசமாக துவரம் பருப்பு, மசாலா அரைத்து சாம்பார் வெங்காயம்,வெல்லம் சேர்த்து செய்துள்ளத்தால் மிகவும் சுவையாக உள்ளது.#CF8 Renukabala -
காரசாரமான மிளகு ரசம் (Milagu rasam recipe in tamil)
#arusuvai2சளி இருமலை போக்கும் மிளகு ரசம். Sahana D -
*மிளகு ரசம்*(milagu rasam recipe in tamil)
குளிர் காலத்திற்கு ஏற்ற ரெசிபி. இருமல், சளி, ஜலதோஷம்,ஆகியவற்றை உடனடியாக குணமாக்கக் கூடியது இந்த ரசம்.செய்வது சுலபம். Jegadhambal N -
மிளகு ரசம்(milagu rasam recipe in tamil)
#wt2குளிருக்கு ஏற்ற மிளகு ரசம். மிகவும் சுலபமான, சுவையான செய்முறை. punitha ravikumar -
மிளகு கொள்ளு ரசம் (Pepper Horsegram rasam recipe in tamil)
மிளகு கொள்ளு ரசம் சளி, இருமல் போன்ற பிரச்னைகளுக்கு உட்கொள்ள அருமருந்து.#Wt1 Renukabala -
மிளகு ரசம்(village style milagu rasam recipe in tamil)
பாரம்பரிய முறைப்படி செய்தது. கிராமங்களில் இது போன்று செய்வார்கள். #vk punitha ravikumar -
மிளகு சீரக மல்லி தண்டு ரசம்(milagu rasam recipe in tamil)
#CF8 ரசம்.ரசம் சாதத்தில் விட்டு சாப்பிடறத்துக்கும் , அதேபோல் சூப் போல் குடிக்கவும் உதவும் எல்லா சத்துக்கள் நிறந்ததாகவும் இருக்கும்.... Nalini Shankar -
மிளகு ரசம்(milagu rasam recipe in tamil)
#cf8மிளகு ரசம் இந்த பனி காலத்திற்கு மிகவும் நல்லது . தொண்டை தொற்று, சளி ,காய்ச்சல் போன்றவை வராமல் தடுக்கும். தட்பவெப்ப நிலைக்கேற்ப தரமான போட்டி தலைப்பு தந்த குக் பாடிர்க்கு நன்றி. Meena Ramesh -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15811240
கமெண்ட்