* தக்காளி, மிளகு, சீரக, சூப்*(pepper tomato soup recipe in tamil)

#winter மழை காலத்திற்கு சூப் மிகவும் ஆப்ட்டாக இருக்கும்.அதுவும் தக்காளியுடன்,, மிளகு, சீரக பொடி சேர்த்து செய்வதால் எளிதில் ஜீரணமாகி விடும்.குழந்தைகளுக்கு மிகவும் நல்லது.
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் 1 கப் தண்ணீர் விட்டு அடுப்பை சிறிய தாக்கி மூடி போட்டு வேக விடவும்.
- 2
பிறகு அடுப்பை நிறுத்தி ஆற விடவும்.கொதிக்க வைத்த தண்ணீரை தனியாக எடுத்து வைக்கவும்.பின் தோலை நீக்கி மிக்ஸி ஜாரில், உப்பு போட்டு நன்கு அரைக்கவும்.
- 3
அரைத்ததை பாத்திரத்தில் ஊற்றி தனியாக வைத்த தண்ணீரை விட்டு அடுப்பை சிறியதில் வைத்து கொதிக்க விடவும்.
- 4
சோள மாவை தண்ணீரில் கரைத்து கொதிப்பதில் விடவும்.மிளகு, சீரகத்தை பொடித்து போடவும்.பிறகு நெய் விடவும்.
- 5
நன்கு கொதித்ததும் கெட்டியானதும், இறக்கி கொத்தமல்லி தழையை போடவும்.சூடாக பரிமாறும் போது பௌலில் மாற்றி, மேலே நெய், மிளகு, சீரக பொடி, கொத்தமல்லி தழை போட்டு பரிமாறவும்.
- 6
இப்போது, சுடசுட குளிருக்கு ஏற்ற,* தக்காளி, மிளகு, சீரக, சூப்* தயார்.செய்து பார்த்து அசத்தவும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

* வெஜ் சூப்*(veg soup recipe in tamil)


* தக்காளி, பூண்டு,மிளகு, சீரக ரசம்*(rasam recipe in tamil)


*முள்ளங்கி, தக்காளி சூப்*(mullangi tomato soup recipe in tamil)


"தக்காளி மிளகு சூப்" / Tomato pepper soup Recipe in tamil


பூண்டு மிளகு புதினா சூப்(garlic pepper mint soup recipe in tamil)


*ஸ்வீட் கார்ன் வெஜ் பட்டர் சூப்*(sweet corn veg soup recipe in tamil)


தக்காளி சூப் (Tomato soup recipe in tamil)


பூண்டு தக்காளி சூப் garlic tomato soup recipe in tamil


கொத்தமல்லி தக்காளி சூப் (Kothamalli thakkali soup recipe in tamil)


தக்காளி முட்டை சூப்(egg tomato soup recipe in tamil)


🥕 தக்காளி சூப் (Thakkali soup recipe in tamil)


* மிளகு ரசம்*(milagu rasam recipe in tamil)


கார்ன் சூப் (Sweet Corn Soup recipe in tamil)


சிக்கன் சூப்(chicken soup recipe in tamil)


தக்காளி சூப் (tomato soup) சூப் (Thakkaali soup recipe in tamil)


முடக்கத்தான் சூப்(Mudakkathan soup recipe in tamil)


தூதுவளை&வெஜ் கிளியர்சூப்(thoothuvalai and veg clear soup recipe in tamil)


தக்காளி சூப்(Thakkali soup recipe in tamil)


* பெப்பர் ரசம்*(pepper rasam recipe in tamil)


நெஞ்செலும்பு சூப்(bone soup recipe in tamil)


மட்டன் மிளகு கறி (Mutton milagu curry recipe in tamil)


முருங்கைகீரை மிளகு சூப்


மிளகு சூப் (Pepper soup)


* தக்காளி, வெங்காய சட்னி*(onion tomato chutney recipe in tamil)


சீரக ரசம் (Seeraga Rasam Recipe in tamil)


Carrot,Tomato Soup (Carrot,Tomato Soup recipe in tamil)


பெப்பர் சூப்(pepper soup recipe in tamil)


* தக்காளி சட்னி*(tomato chutney recipe in tamil)


முருங்கைக்கீரைஸ்பெசல்கிளியர் சூப்(moringa leaves clear soup recipe in tamil)


#pepper மிளகு முட்டை வறுவல்

கமெண்ட்