சாக்லேட் டெஸ்சேர்ட்(heart shape chocolate dessert recipe in tamil)

Nalini Shankar
Nalini Shankar @Nalini_cuisine
Chennai

#made2 - ♥️
டார்க் சாக்லேட் வைத்து செய்த வாலன்டைன்ஸ் டே ஸ்பெஷல் ஹார்ட் ஷேப் டெஸ்சேர்ட்..

சாக்லேட் டெஸ்சேர்ட்(heart shape chocolate dessert recipe in tamil)

#made2 - ♥️
டார்க் சாக்லேட் வைத்து செய்த வாலன்டைன்ஸ் டே ஸ்பெஷல் ஹார்ட் ஷேப் டெஸ்சேர்ட்..

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

12-15 நிமிடங்கள
20 பரிமாறுவது
  1. 1கப் டார்க் சாக்லேட்
  2. 4சிலைஸ் பிரெட்
  3. 1/4 கப் நிலக்கடலை
  4. அலங்கரிக்க சின்ன சின்ன ஸ்வீட் ஹார்ட் ஷேப்ஸ் காண்டீஸ்

சமையல் குறிப்புகள்

12-15 நிமிடங்கள
  1. 1

    முதலில் டார்க் சாக்லேட்டை டபிள் பாய்லட் மெத்தேடில் நன்றாக சூடு செய்து உருக்கவும்

  2. 2

    பிரெடை மிக்ஸியில் பொடி செய்துக்கவும். ஒரு பவுலில் உருகின டார்க் சாக்லேட், அத்துடன் பிரெட் தூள் சேர்த்து நன்றாக கலந்து பிசைந்துக்கவும்

  3. 3

    நன்கு கலந்த பிறகு ஒன்னிரண்டாக பொடித்த நிலக்கடலை சேர்த்து நன்றாக கலக்கவும்

  4. 4

    கலந்த கலவையை ஒரு ஆயில் பேப்பரில் சமமாக விரித்து ஹார்ட் ஷேப் கட்டர் வைத்து வெட்டி எடுக்கவும்.

  5. 5

    வெட்டி எடுத்த ஹார்ட் சாக்லேட்டை, மெல்ட் செய்து (தனியாக உருக்கின சாக்லேட்டை எடுத்து வைத்துக்கவும்)வைத்திருக்கும் டார்க் சாக்லேட்டில் டிப் செய்து ஒரு தட்டில் அடுக்கி வைக்கவும்,5 நிமிடத்தில் நன்றாக காய்ந்து விடும்

  6. 6

    காய்ந்த சாக்லேட்டின் மேல் சின்ன சின்ன ஹார்ட் ஷேப் காண்டீஸ் டிசைன் வைத்து அலங்கரிக்கவும்.... அருமையான தோற்றத்தில் சுலபமாக செய்ய கூடிய வாலெண்டைன்ஸ் டே ஸ்பெஷல்.... அசத்தல் டார்க் சாக்லேட் டெஸ்சேர்ட் தயார் ♥️..

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Nalini Shankar
Nalini Shankar @Nalini_cuisine
அன்று
Chennai
I love creative cooking and also I love to share and enjoy my food with my besties and families.
மேலும் படிக்க

Similar Recipes