தூயமல்லி சிக்கன் கீரைஸ்(chicken ghee rice recipe in tamil)

#made3
தூயமல்லி அரிசி பாரம்பரிய அரிசி வகையைச் சேர்ந்தது. சற்று பெரிய சைஸாக இருந்தாலும் சுவை, சத்து நிறைந்தது.
தூயமல்லி சிக்கன் கீரைஸ்(chicken ghee rice recipe in tamil)
#made3
தூயமல்லி அரிசி பாரம்பரிய அரிசி வகையைச் சேர்ந்தது. சற்று பெரிய சைஸாக இருந்தாலும் சுவை, சத்து நிறைந்தது.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் அரிசியைக் கழுவி 2மணி நேரம் ஊற வைக்கவும். பின் முக்கால் பதம் வேக வைத்து வடிகட்டி தட்டில் கொட்டி மேலே 1டேபிள் ஸ்பூன் நெய் தெளித்து ஆறவிடவும்.
- 2
ஒரு வாணலியில் மீதமுள்ள நெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, இலவங்கம், ஏலக்காய், பிரியாணி இலை, அன்னாசிப்பூ போட்டு வதக்கி. இதில் சிக்கனைப் போட்டு நன்கு வதக்கவும்.இதனுடன் உப்பு, மஞ்சள் தூள், இஞ்சி பூண்டு விழுது, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும் மூடி வைத்து சிம்மில் 10நிமிடம் வேக வைக்கவும். முக்கால் பதம் வெந்ததும் தேங்காய்ப்பால் சேர்த்து 5 நிமிடம் சிம்மில் வைத்து வேக வைக்கவும். புதினாசேர்க்கவும். பின்னர் ஆறின சாதத்தைக் கொட்டி நன்கு கலந்து மூடி அடுப்பை சிம்மில் வைத்து 5 நிமிடம் வேக வைக்கவும்.
- 3
நன்கு கலந்து கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும். சிக்கனம் க்ரேவியுடன் பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
தேங்காய்ப்பால் தக்காளி சாதம்(coconutmilk tomato rice recipe in tamil)
பச்சைப்பட்டாணி, தேங்காய்ப்பால் சேர்த்து செய்யும் தக்காளி சாதம் மிகவும் சுவையாக இருக்கும். நீங்களும் செய்து பாருங்களேன்.. punitha ravikumar -
சிக்கன் வடி பிரியாணி(chicken biryani recipe in tamil)
இந்த வகை பிரியாணி சாதம் வடித்து செய்வதால் ஸ்டார்ச் குறைவாக இருக்கும். ஹெவியாக ஆகாது. உதிரியாக இருக்கும். punitha ravikumar -
கொங்கு ஸ்டைல் தேங்காய்ப்பால் சிக்கன் பிரியாணி(kongu style biryani recipe in tamil)
இந்த பிரியாணிக்கு தேங்காய்ப்பால் சேர்த்து செய்ய வேண்டும். குக்கரில் மிகவும் சுலபமாக செய்யக்கூடியது. #cr punitha ravikumar -
தலப்பாக்கட்டி சிக்கன் பிரியாணி(thalapakkatti chicken biryani recipe in tamil)
மிகவும் சுலபமாக சுவையாக செய்யக்கூடியது. #Newyeartamil punitha ravikumar -
சிக்கன் பிரியாணி(chicken biryani recipe in tamil)
#welcomeஇந்த வகை பிரியாணி நம் வீடுகளில் பாரம்பரிய முறைப்படி செய்வது. தக்காளி சேர்க்காமல் செய்வது. punitha ravikumar -
பச்சைப்பட்டாணி குஸ்கா(green peas kushka recipe in tamil)
சீரக சம்பா அரிசி, பச்சைப்பட்டாணி, தேங்காய் பால் வைத்து செய்வது. குறைந்த மசாலாப் பொருட்கள், காரம் குறைவாக செய்யக்கூடியது. குழந்தைகளும் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். punitha ravikumar -
-
நெய் சோறு.... சிக்கன் கறி...(ghee rice and chicken curry recipe in tamil)
என் மகனுக்காக...... Sudha Abhinav -
-
Chicken biriyani (Chicken biryani recipe in tamil)
#onepot எல்லோரும் விரும்பி சாப்பிடும் இந்த சிக்கன் பிரியாணி. Azhagammai Ramanathan -
சிக்கன் தேங்காய் பால் தம் பிரியாணி (Chicken thenkaipaal dum biryani recipe in tamil)
#kids3 Sudharani // OS KITCHEN -
-
-
பிரிஞ்சி சாதம்(brinji rice recipe in tamil)
பிரிஞ்சி சாதத்தில் தேங்காய்ப்பால் சேர்த்து செய்வதால் வயிற்றுப்புண் ஆறும். மிகவும் ருசியாக இருக்கும். அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு உணவாகும். Lathamithra -
-
தேங்காய் பால் சாதம்(coconut milk rice recipe in tamil)
தேங்காய் பால் சேர்த்து சாதம் சமைப்பதினால் ருசி அபாரமாக இருக்கும் சத்து நிறைந்த தேங்காய் சாதத்துடன் முட்டை மட்டன் சிக்கன் குழம்பு வகைகள் மிகவும் அருமையாக இருக்கும் மிகவும் எளிதான ஒரு அருமையான மதிய உணவு#ric Banumathi K -
-
-
-
-
-
செட்டிநாடு சிக்கன் சூப்(chettinadu chicken soup recipe in tamil)
சிறிதளவு மசாக்களும் மிளகும் சேர்த்து செய்யும் இந்த சூப் இந்த குளிருக்கு இதமாக இருக்கும். punitha ravikumar -
-
-
பெப்பர் ஹரியாலி சிக்கன்(pepper hariyali chicken recipe in tamil)
#winter பெப்பர் அதிகம் சேர்த்து செய்யும் இந்த சிக்கன் தந்தூரி வகை. குளிர் காலத்திற்கு ஏற்றது. punitha ravikumar -
-
-
-
-
More Recipes
கமெண்ட் (2)