ஆலு குல்ச்சா(aloo kulcha recipe in tamil)

இது எனது 200வது ரெசிபி என்பதை,
மிக்க மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.
மைதாவில் செய்தாலும் மிக மிக சுவையான ரெசிபி.எனக்கு மிகவும் பிடித்த ரெசிபி.
ஆலு குல்ச்சா(aloo kulcha recipe in tamil)
இது எனது 200வது ரெசிபி என்பதை,
மிக்க மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.
மைதாவில் செய்தாலும் மிக மிக சுவையான ரெசிபி.எனக்கு மிகவும் பிடித்த ரெசிபி.
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளலாம்.
மல்லி விதையை இடித்துக் கொள்ளலாம்.
- 2
மைதா மாவுடன்,பேக்கிங் பவுடர்,சர்க்கரை,உப்பு சேர்த்து கிளறி,பின் தயிர் மற்றும் எண்ணெய் கலந்து விட்டு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து 10 நிமிடங்கள் இழுத்துப் பிசையவும்.
- 3
பின் மாவில் மேல் சிறிதளவு வெண்ணெய் தடவி ஈரத்துணியால் மாவை 30நி-1 மணி நேரம் மூடி வைக்கவும்.
- 4
ஒரு பாத்திரத்தில்,வேக வைத்த உருளை கிழங்கு, அதனுடன் நறுக்கிய வெங்காயம்,துருவிய இஞ்சி,இடித்த மல்லி விதை, கரம் மசாலா,சாட் மசாலா,சீரக தூள்,மிளகாய் தூள்,2ஸ்பூன் மல்லி தழை மற்றும் உப்பு சேர்த்து கைகளால் நன்றாக பிசையவும்.
- 5
1மணி நேரம் ஊறிய மாவை எடுத்து,அதன் மேல் சிறிதளவு மாவை தூவி,பின் நீள வாக்கில் உருட்டி,மேல்பக்கம் முழுவதும் வெண்ணெய் தேய்க்கவும்.
- 6
கீழிருந்து மாவு நடுபக்கத்தில் மடிக்கவும்.அதன் மேல் 1ஸ்பூன் வெண்ணெய் தேய்க்கவும்.பின் மேலிருந்து,ஏற்கனவே மடித்த துண்டின் மேல் மடித்து,1ஸ்பூன் வெண்ணெய் தேய்க்கவும்.
- 7
பின் துண்டுகள் போடவும். ஒவொரு துண்டுகளையும் வட்டமாக உருட்டி,ஈரத்துணியால் 30நிமிடங்கள் மூடி வைக்கவும்.
- 8
பின் ஒரு உருண்டையை எடுத்து மாவு தூவி, சப்பாத்திக்கு விரிப்பது போல் சிறிய வட்டமாக விரிக்கவும்.
பின் அதனுள் கிழங்கு மசாலா வைத்து மூடி உருண்டையாக்கவும்.பின் அதை தட்டையாக கைகளால் தட்டவும்.எவ்வளவு வேண்டுமோ அவ்வளவு பெரிய வட்டமாக கைகளால் விரித்து விட முடியும்.
சப்பாத்தி roller தேவைப்படாது.
- 9
பின் அடிப்பக்கத்தில் தண்ணீர் தொட்டு வைக்கவும்.மேல் பக்கம் மல்லித்தழை/வெந்தயக்கீரை மற்றும் எள்/கருஞ்சீரகம் தூவவும்.
- 10
பின் தோசை தவாவை சூடு செய்து,அதில் உருட்டிய குல்ச்சாவின் தண்ணீர் தடவிய பக்கத்தை சேர்த்து,மேல்பக்கம் 1/2ஸ்பூன் வெண்ணெய் தடவி,தவாவை திருப்பி,நேரடியாக நெருப்பில் காண்பித்து மேல்பக்கத்தை வேக வைக்கவும்.
அல்லது சப்பாத்தி போல் 2 பக்கமும் வேக வைத்து பரிமாறலாம்.
- 11
அவ்வளவுதான்.சுவையான ஆலு குல்ச்சா ரெடி.
இதற்கு sidish ஏதும் தேவைப்படாது.தயிர் பச்சடி போதும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
சமோசா ரோல் (Samosa rolls recipe in Tamil)
#TheChefStory #ATW1 சமோசாவின் மற்றொரு வடிவம் ஆகிய இந்த சமோசா ரோல் எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று Shabnam Sulthana -
ஆலூ பூனா (Aloo Bhuna recipe in tamil)
#pj - Dhaba style receipeWeek -2 - பஞ்சாபி ஸ்டைலில் உருளை ரோஸ்ட் மசாலாவை தான் ஆலூ புனா என்று சொல்கிறார்கள்......சப்பாத்தி, ரொட்டி, நானுடன் சேர்த்து தொட்டு சாப்பிட மிக சுவையான பஞ்சாபி ஸ்பெஷல் சைடு டிஷ்.... 😋 Nalini Shankar -
-
-
ஆலு பரோட்டா
#kilanguவடமாநில பிரபலமான ஆளு பரோட்டாவை ஹோட்டல் சுவையில் வீட்டிலேயே பக்குவமாக தயாரிக்கலாம். இது சாப்பிட மிகவும் மிருதுவாக இருக்கும். இதற்கு தனிப்பட்ட சைட் டிஷ் தேவை படாது. ஊறுகாய் தொட்டு சாப்பிட்டால் கூட சுவையாக இருக்கும். Asma Parveen -
-
வெண்ணிலா கேக் (Vannila cake recipe in tamil)
இது ஒரு பேக்கிங் ரெசிபி குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான ஒரு ரெசிபி.#GA4 #week4#ga4 Sara's Cooking Diary -
*பீட்ரூட், தேங்காய், பொரியல்*(beetroot poriyal recipe in tamil)
#Kpநான் செய்த இந்த ரெசிபி அனைவருக்கும் பிடித்த ஒன்று. அதனை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன். Jegadhambal N -
-
சாக்லேட் கேக் (brownie recipe in tamil)
#FCகேக் என்றாலே அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். அதிலும் சாக்லேட் கேக் என்றால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். நீங்களும் இதை செய்து அசத்துங்கள். Gowri's kitchen -
ஃபட்ஜி ப்ரெளனி(fudge brownie recipe in tamil)
#TheChefStory #ATW2இந்த ஃபரெளனி மிகவும் சாஃப்ட்-டாக,சுவையாக இருக்கும்.அனைவராலும் விரும்பப்டும் ரெசிபி. Ananthi @ Crazy Cookie -
*லாங் சேமியா, தேங்காய், ஹல்வா*(semiya thengai halwa recipe in tamil)
#DE (எனது 400 வது ரெசிபி)தீபாவளி ஸ்பெஷலான இந்த ரெசிபி என்னுடைய, 400 வது ரெசிபி. இந்த ரெசிபியை செய்வது மிகவும் சுலபம். மிகவும் வித்தியாசமான சுவையுடன் இந்த ரெசிபி இருந்தது. Jegadhambal N -
ஓவன் பயன்படுத்தாமல் ஆரஞ்சு கேக்/beginners கேக்(orange cake recipe in tamil)
@homecookie_270790எனது முதல் முயற்சி. என்னை கேக் செய்யத் தூண்டிய மற்றும் வழிகாட்டியாக இருந்த தோழி🤝, இலக்கியாவிற்கு மிக்க நன்றி.மேலும் இது எனது 150வது ரெசிபி. என்னை இவ்வளவு தூரம்,தூரம் என்பதே தெரியாத அளவிற்கு,ஊக்கம் கொடுத்து அழைத்து வந்த 👑cookpad-க்கும் எனக்கு ஆதரவும்,ஊக்கமும் கொடுத்த 👭👭👭cookpad famil-க்கும் என் நன்றிகள். Ananthi @ Crazy Cookie -
ஆலு தோசை(Aloo dosa recipe in Tamil)
#1 இது டயட் ரெசிப்புகளில் ஒன்று எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று Shabnam Sulthana -
கார்த்திகை ஸ்பெஷல்,* அதிரசம்*(140வது ரெசிபி)(athirasam recipe in tamil)
கார்த்திகை பண்டிகைக்கு அதிரசமும் செய்யலாம்.இந்த பண்டிகைக்கு அதிரசம் எனக்கு மிகவும் நன்றாக வந்தது.இதனை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன். Jegadhambal N -
வீட் ஜகரி நட்டி கேக் (Wheat Jaggery Nutty Cake recipe in tamil)
என் கணவரின் பிறந்தநாளுக்காக நான் செய்த ஆரோக்கியமான கேக்இதில் கோதுமை, வெல்லம் மற்றும் நட்ஸ் கலந்து செய்து கொடுத்தேன் அனைவரும் விரும்பி சாப்பிட்டார்கள்.இந்த வருடத்தில் என் மனதிற்குப் பிடித்த உணவு.இதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி.நன்றி... #m2021 kavi murali -
-
ஆலு பரோட்டா(aloo parotta recipe in tamil)
#m2021என் கணவர் மிகவும் விரும்பி சாப்பிடும் ஆலு பரோட்டா Vaishu Aadhira -
-
காலா ஜாமூன் (Kala jamoonrecipe in tamil)
காலா ஜாமூன் கோவா, பன்னீர், நட்ஸ் நடுவில் வைத்து செய்வதால் மிகவும் சுவையாக இருக்கும். இது என்னுடைய 500வது ரெசிபி உங்களுக்காக. Renukabala -
தந்தூரி பட்டர் நான் (Tandoori butter naan recipe in tamil)
#flour1தந்தூர் மற்றும் ஓவன் இல்லாமல் மிகவும் சுலபமான முறையில் தந்தூரி பட்டர் நான் செய்யும் முறையைப் பார்க்கலாம். இதில் ஈஸ்ட் சேர்க்கப்பட வில்லை ஆகையால் குழந்தைகளுக்கு தாராளமாகக் கொடுக்கலாம். Asma Parveen -
-
-
-
Stuffed Bitter Gourd (Stuffed bitter gourd recipe in tamil)
#arusuvai6 என் கணவருக்கு மிகவும் பிடித்த பாகற்காய் ரெசிபி. BhuviKannan @ BK Vlogs -
-
More Recipes
கமெண்ட்