ஸ்பைசி எக் பிரட் டோஸ்ட்(spicy egg bread toast recipe in tamil)

Shabnam Sulthana
Shabnam Sulthana @shabnamsulthana

ஸ்பைசி எக் பிரட் டோஸ்ட்(spicy egg bread toast recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
4 பேர்
  1. 1/2 கப் பால்
  2. 2 முட்டை
  3. 1 பாக்கெட் பிரட்
  4. 1/2 மேஜைக்கரண்டி உப்பு
  5. 1/2 மேஜை கரண்டி மிளகாய்த்தூள்
  6. 1 மேஜை கரண்டி குருமிளகு
  7. 1/2 மேஜை கரண்டி மஞ்சள் தூள்

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    மேலே கூறிய அனைத்து பொருட்களையும் ஒன்றாக சேர்த்து கலக்கிக் கொள்ளவும்

  2. 2

    பின்பு அதில் பிரெட்டை டிப் செய்து இருபுறமும் நன்றாக வேகும் வரை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும் சுடச்சுட பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Shabnam Sulthana
Shabnam Sulthana @shabnamsulthana
அன்று

Similar Recipes