மசாலா ஆம்லெட்(masala omelette recipe in tamil)

sheerin @sheeru
சமையல் குறிப்புகள்
- 1
முட்டையைத் தவிர்த்து மேலே கூறிய அனைத்து பொருட்களையும் நன்றாக கலக்கி கொள்ளவும்
- 2
பின்பு முட்டையை சேர்த்து நன்றாக கிளறவும்
- 3
பின்பு சூடான தவாவில் தோசையை போல முட்டையை பரப்பி இருபுறமும் நன்றாக வேகவைத்து பரிமாறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16046665
கமெண்ட்