வெண்ணிலா சாக்லேட் ஃபட்ஜ் ஐஸ்கிரீம்(vanilla chocolate icecream recipe in tamil)

Fayizah
Fayizah @fayizah
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடம்
2 நபர்
  1. 3 ஸ்கூப் வெண்ணிலா ஐஸ்கிரீம்
  2. 1 ஸ்கூப் சாக்லேட் ஐஸ்கிரீம்
  3. 4 டீஸ்பூன் சாக்லேட் சிரப்
  4. 4 டேபிள் ஸ்பூன் சாக்கோ சிப்ஸ் (ஒயிட் மற்றும் டார்க்)

சமையல் குறிப்புகள்

10 நிமிடம்
  1. 1

    சேர்விங் பவுலில் மூன்று ஸ்கூல் வெண்ணிலா ஐஸ்கிரீம் வைத்து விட்டு அதில் நடுவில் ஒரு ஸ்கூப் சாக்லேட் ஐஸ்கிரீம் வைக்கவும் இப்போது அதில் மேல் சாக்கோ சிப்ஸ் தூவி விடுங்கள் இப்போது அதில் மேல் சாக்லேட் சிரப் ஊற்றி ஐந்து நிமிடம் நன்றாக ஃப்ரீஸ் செய்து பரிமாறுங்கள்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Fayizah
Fayizah @fayizah
அன்று

Similar Recipes