மாங்காய்,முருங்கைக்காய்,முள்ளங்கி,வத்தக் குழம்பு(காரக் குழம்பு)(

வத்தக் குழம்பு (அ ) காரக் குழம்பில் பல வகை உண்டு.இந்த குழம்பில் மாங்காய் போட்டிருப்பதால், புளி அதிகம் தேவையில்லை.மேலும் இது ந.எண்ணெயில் செய்வதால் சுவை அதிகம்.ஒரு வாரம் வரை கூட உபயோகப்படுத்தலாம்.
மாங்காய்,முருங்கைக்காய்,முள்ளங்கி,வத்தக் குழம்பு(காரக் குழம்பு)(
வத்தக் குழம்பு (அ ) காரக் குழம்பில் பல வகை உண்டு.இந்த குழம்பில் மாங்காய் போட்டிருப்பதால், புளி அதிகம் தேவையில்லை.மேலும் இது ந.எண்ணெயில் செய்வதால் சுவை அதிகம்.ஒரு வாரம் வரை கூட உபயோகப்படுத்தலாம்.
சமையல் குறிப்புகள்
- 1
மாங்காயை சற்று பெரிய துண்டுகளாக நறுக்கவும்.
- 2
முள்ளங்கியை வட்டமாக நறுக்கிக் கொள்ளவும்.
- 3
சின்ன வெங்காயத்தையும் தோலுரித்துக் கொள்ளவும்.முருங்கைக்காயை சற்று பெரிய துண்டுகளாக நறுக்கவும்.
- 4
புளியை ஊற வைத்து, கரைத்து நன்கு வடிகட்டிக் கொள்ளவும்.வெறும் கடாயில், கடுகு, வெந்தயத்தை வறுத்து, பொடிக்கவும்.
- 5
கடாயில் ந.எண்ணெய் காய்ந்ததும், கடுகு, வெந்தயம், து.பருப்பு, சி.மிளகாயை தாளிக்கவும்.
- 6
பிறகு,அடுப்பை சிம்மில் வைத்து, சி.வெங்காயம், ம.தூள், க.உப்பு சிறிது போட்டு வதங்கியதும்,மாங்காய்,முள்ளங்கி, முருங்கைக்காய் போட்டு சிறிது தண்ணீர் தெளித்து வேக விடவும்.
- 7
வெந்ததும், புளிக்கரைசலை ஊற்றி, சாம்பார் பொடி, உப்பு போட்டு கொதிக்க விடவும்.
- 8
பொடி வாசனை போனதும்,வெல்லம் போட்டு ஒன்று சேர கொதித்து கெட்டியானதும்,பெருங்காயத் தூள்,கறிவேப்பிலை போட்டு,மேலே காய்ச்சாத, ந.எண்ணெய், வறுத்த பொடி, போட்டு இறக்கவும்.
- 9
இப்போது, மிகவும் சுவையான,* மாங்காய்,முருங்கைக்காய், முள்ளங்கி, வத்தக் குழம்பு* தயார்.செய்து பார்க்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
*பாரம்பர்ய, தஞ்சாவூர், முருங்கைக்காய், ரேஸ் குழம்பு*(murungaikkai kulambu recipe in tamil)
#tkதஞ்சாவூரில், இந்த குழம்பு மிகவும் பிரபலமானது.இலையில் ஊற்றினால் ஓடும் என்பதால் இதற்கு ரேஸ் குழம்பு என்று பெயர். Jegadhambal N -
சிவப்பு சின்ன காராமணி வத்தக் குழம்பு (Vathal Kulambu Recipe in Tamil)
இந்த காராமணி சமையலில் சேர்த்து சாப்பிட்டால் ரத்தசோகை வராமலும்.உடல் எடையை குறைக்கவும், உதவுகின்றது.சருமம் முதிர்ச்சி அடைவதை தடுக்கின்றது. நீரிழிவு நோயாளிகளுக்கு இது. மிகவும் நல்லது. #magazine2 Jegadhambal N -
*மாங்காய், வறுத்து அரைத்த பொடி, குழம்பு*(mango curry recipe in tamil)
#DGமாங்காயை பிடிக்காதவர்கள் எவரும்,இல்லை.மாங்காயில் ஏராளமான ஊட்டச் சத்துக்கள்,நிறைந்துள்ளது. பொட்டாசியம் அதிகம் உள்ளது.இதில் நிறைய ரெசிப்பிக்கள் செய்யலாம். Jegadhambal N -
பருப்பு உருண்டை குழம்பு
இந்த குழம்பு ஒரு பாரம்பரிய குழம்பு காய்கறி எதுவும் இல்லாதபோது இதை செய்தால் இதிலுள்ள உருண்டைகளை தொட்டுக் கொண்டும் குழம்பில் போட்டும் சாப்பிடலாம் சுவையோ டாப்டக்கர் Jegadhambal N -
*முடக்கத்தான் கீரை சாம்பார்*(mudakathan keerai sambar recipe in tamil)
முடக்கத்தான் கீரையில்,வைட்டமின்களும், தாது உப்புக்களும், அதிகம் உள்ளது.இதை தொடர்ந்து உணவில் சேர்த்துக் கொண்டால், மூலம், மலச்சிக்கல், பக்கவாதம், கிரந்தி போன்ற நோய்கள் குணமாகும்.மூட்டு வலிக்கு இது மிகவும் நல்லது. Jegadhambal N -
* முருங்கைக் காய் வத்தக் குழம்பு*(drumstick curry recipe in tamil)
முருங்கைக் காய், வயிற்றுப் புண், மலச்சிக்கல், கண் சம்பந்தமான நோய்களுக்கு மருந்தாக பயன்படுகின்றது.உடலுக்கு நல்ல வலுவைக் கொடுக்கும்.இதனை சமைத்து சாப்பிட்டால், சிறுநீரகம் பலப்படும். Jegadhambal N -
* க்விக் மாங்காய் ஊறுகாய் *(mango pickle recipe in tamil)
#birthday4இது மாங்காய் சீசன்.மேலும் மாங்காயை பிடிக்காதவர்கள் யாருமே இல்லை.இதை செய்வது சுலபம். Jegadhambal N -
*காய்ந்த சுண்டைக்காய் வற்றல் குழம்பு*(sundakkai vatthal kulambu recipe in tamil)
#tkசுண்டைக்காய் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும். ரத்த வெள்ளை அணுக்களை அதிகரித்து அதன் விளைவாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடியது. Jegadhambal N -
*வெங்காயம், வெண்டைக்காய், காரக் குழம்பு* (வத்தக் குழம்பு)(vendaikkai kara kulambu recipe in tamil)
#DGகாரக் குழம்பு அனைவரும் விரும்பும் ரெசிபி.வெங்காயத்தில் இரும்புச் சத்து அதிகம் உள்ளதால், ரத்தச் சோகையை தடுக்கின்றது.வெண்டைக் காயில், வைட்டமின் சி உள்ளது.இதனை சூப் செய்து, குடித்தால், சளி, இருமல் குணமாகும். Jegadhambal N -
* சுண்டைக்காய் வற்றல் குழம்பு*(vathal kulambu recipe in tamil)
#CF4சுண்டைக்காய் வயிற்றில் உள்ள பூச்சிகளை அழிக்க உதவும்.சுண்டைக்காயில் உள்ள கசப்புத் தன்மை ரத்தத்தை சுத்தப்படுத்துவதோடு உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை வலுப்படுத்தும்.சர்க்கரை நோயாளிகளுக்கு சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த உதவுகின்றது.சுண்டைக்காயை ந.எண்ணெயில் நன்கு வறுத்து சுடு சாதத்தில் நெய் விட்டு சாப்பிடலாம். Jegadhambal N -
* பூசணிக்காய் பலாக்கொட்டை அரைத்து விட்ட, வத்தக் குழம்பு *(vathal kulambu recipe in tamil)
பூசணிக்காய் சாப்பிடுவதால், கண்பார்வை சிறப்பாக இருக்கும்.நுரையீரல் நோய், இருமல், ஜலதோஷம், நெஞ்சு சளி ஆகியவற்றை நீக்க பயன்படுகிறது. Jegadhambal N -
*பாவக்காய், முருங்கைக்காய், பிட்லை*(drumstick,bittergourd pitlai recipe in tamil)
#ChoosetoCookபாவக்காய் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். அதில் செய்யும் எல்லா ரெசிபியும் பிடிக்கும். பாவக்காயுடன், முருங்கைக்காய் சேர்த்து பிட்லை செய்தேன்.மிகவும் நன்றாக இருந்தது. Jegadhambal N -
-
* முருங்கைக் காய் பொரிச்சக் கூட்டு * (murungaikkai koottu recipe in tamil)
முருங்கைக் காய், மலச்சிககல், வயிற்றுப் புண், கண் சம்மந்த நோய்களுக்கு, மிகவும் நல்லது.உடலுக்கு நல்ல வலுவைக் கொடுக்கும்.சிறுநீரகம் பலப்படும்.இதை வாரத்தில் இரு முறை உணவாக எடுத்துக் கொண்டால்,ரத்தமும்,சிறுநீரும்,சுத்தம் அடையும். Jegadhambal N -
* மாங்காய், தக்காளி, வெங்காய சட்னி*(mango tomato chutney recipe in tamil)
#queen2மாங்காய்,வெங்காயம், தக்காளி சேர்த்து சட்னி செய்யலாம் என்று தோன்றியதால், செய்து பார்த்தேன்.புளிப்பு, காரச் சுவையுடன் மிகவும் நன்றாக இருந்தது. Jegadhambal N -
ஸ்பைஸி டமேட்டோ தொக்கு
இந்த தொக்கில் நான் போட்டிருக்கும் வறுத்த பொடி தான்,"ஹை லைட்".செய்வது சுலபம்.இட்லி,தோசை,சப்பாத்தி,பூரிக்கு ஆப்ட்டாக இருக்கும்.சுடு சாதத்தில்,நெய்(அ),ந.எண்ணெய் விட்டு சாப்பிட்டால் சுவையோ சுவை.வறுத்த பொடியை ஃபிரிட்ஜில் ஸ்டோர் செய்து,தேவைப்படும் போது எல்லா வகை தொக்கிற்கும் பயன்படுத்தலாம். Jegadhambal N -
மாங்காய் கார குழம்பு(mango kara kulambu recipe in tamil)
#DGமாங்காய் சீசன் என்பதினால் மாங்காய் வைத்து கார குழம்பு செய்து பார்த்ததில் சுவையாகவும் வித்தியாசமாகவும் இருந்தது.... 😋 Nalini Shankar -
தேங்காய்,மாங்காய் அரைத்து விட்ட பருப்பு
#vattaram9கோயமுத்தூரில் பச்சைபயரை அதிகம் உபயோகப்படுத்துகின்றார்கள்.பருப்பில் சாதம் செய்வதும் அங்கு பிரபலமாக உள்ளது. நான் தேங்காயில் அரைத்துவிட்டு துவரம் பருப்பு ,தேங்காய்,மாங்காயை பயன்படுத்தி ,"தேங்காய் மாங்காய் அரைத்து விட்ட பருப்பு", செய்துள்ளேன்.இந்த பருப்பை சுடு சாதத்தில் நெய் விட்டு பிசைந்தும் சாப்பிடலாம்.சாதத்திற்கு தொட்டுக் கொண்டும் சாப்பிடலாம்.மிகவும் காரசாரமாக இருக்கும். தேங்காய் எண்ணெய் சேர்ப்பதால் மணமும்,சுவையும் கூடும். Jegadhambal N -
முள்ளங்கி முருங்கைக்காய் சாம்பார்(sambar recipe in tamil)
முள்ளங்கி வாசனை பிடிக்காதவர்கள் கூட இந்த முறையில் செய்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் அவ்வளவு ருசியாக இருக்கும் ஒரு சிறிய மாற்றம் செய்தால் முள்ளங்கி சாம்பார் மிகவும் ருசியாக கிடைக்கும் Banumathi K -
* போஹா புளி உப்புமா*(poha upma recipe in tamil)
#CF6அவல் குடலில் புற்று நோய் வராமல் தடுக்கின்றது.கர்ப்பிணி பெண்களுக்கு வரும் ரத்த சோகையை தடுக்க உதவுகின்றது.மேலும் இதில் இரும்புச்சத்துக்கள் அதிகம் உள்ளது.குழந்தைகளின் எலும்பு வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகின்றது. Jegadhambal N -
* பூண்டு ஊறுகாய் *(garlic pickle recipe in tamil)
#HF @cook_renubala123,recipe,பூண்டு ஆரோக்கிய உணவில் சிறந்து விளங்குகின்றது.தினமும் பூண்டு சாப்பிட்டால் நம் உடலுக்கு ஒர் ஆரோக்கிய வளையமாக திகழ்கின்றது.வறுத்த பூண்டை சாப்பிட்டால் புற்றுநோய் செல்கள் அழிந்து விடும். Jegadhambal N -
விரத ஸ்பெஷல், *முருங்கைக்காய் பொரிச்ச கூட்டு*(murungaikkai koottu recipe in tamil)
#VTவிரத நாட்களில் விதவிதமாக கூட்டுகள் செய்யலாம். நான் முருங்கைக்காய் பொரிச்சக் கூட்டு செய்தேன்.செய்வது சுலபம். Jegadhambal N -
* கிரீன் கொய்யா ஊறுகாய்*(green goa pickle recipe in tamil)
#queen3கொய்யாவில் வைட்டமின் சி, வைட்டமின் பி, இரும்புச் சத்துக்கள் அதிகம் உள்ளது.இது குழந்தைகளுக்கு, உடல் வளர்ச்சியை தருவதோடு, எலும்புகளுக்கும் வலு தருகின்றது.இந்த ஊறுகாயில் வினிகர் சேர்ப்பதால் எளிதில் கெடாது. Jegadhambal N -
*குடமிளகாய் ஊறுகாய்*(capsicum pickle recipe in tamil)
#queen3இது உடல் எடையைக் குறைக்கும்.வயது முதிர்வை தடுக்கும்.மூட்டு வலிக்கு மருந்தாகும்.நீரிழிவு நோயிலிருந்து விடுபட வழி வகுக்கும். Jegadhambal N -
* தேங்காய், வரமிளகாய் சட்னி*(coconut chutney recipe in tamil)
இந்த சட்னி, காரசாரமானது.இட்லி,தோசைக்கு மிகவும் ஆப்ட்டாக இருக்கும்.மேலும் ந.எண்ணெயில் செய்வதால் கூடுதல் சுவை. Jegadhambal N -
பச்சை மாங்காய் இஞ்சி தொக்கு
#cookerylifestyleபச்சை மாங்காயில் ஊட்டச்சத்துக்கள் உள்ளது. மேலும் பொட்டாசியம் அதிகம் இருப்பதால் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும். இதய நோயின் அபாயத்தில் இருந்து பாதுகாக்கும். இஞ்சி வாய்வுத் தொல்லையை நீக்கும்.ஜீரண சக்திக்கு உதவும்.வலி நீக்கும் நிவாரணி. மேலும் சளி,இருமலை போக்கும்.எனவே உடல் ஆரோக்கியத்திற்கு இந்த,"பச்சைமாங்காய் இஞ்சி தொக்கு" மிகவும் ஏற்றது. Jegadhambal N -
ஆனியன், கார்லிக் குழம்பு(onion and garlic curry recipe in tamil)
வெங்காயத்துடன்,வெல்லம் சேர்த்து அரைத்து சாப்பிட்டால்,பித்தம், பித்த ஏப்பம் குறையும். வெங்காயச் சாறை காதில் விட காது இரைச்சல், காது வலி குறையும்.வெங்காயத்தை பச்சையாக சாப்பிட்டால் வாய்ப்புண், மற்றும் கண்வலி குணமாகும்.ஜலதோஷம், சளி, இருமல் உள்ளவர்கள் தூங்குவதற்கு முன் ஒரு பல் பூண்டு சாப்பிட்டால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.#ed1 Jegadhambal N -
*முப்பருப்பு, முருங்கை கீரை சாம்பார்*(murungaikeerai sambar recipe in tamil)
இரத்த சர்க்கரை அளவை குறைக்கவும், எடையைக் குறைக்கவும், முருங்கை இலை பயன்படுகின்றது.இரும்பு, தாமிரம்,சுண்ணாம்புச் சத்து இதில், உள்ளது. Jegadhambal N -
* பிஸிபேளாபாத் *(அரிசி அப்பளம், வடாம்)(bisibelebath recipe in tamil)
#LBபள்ளிகள் திறந்து விட்ட படியால், நாம் முதல் நாள் இரவே என்ன செய்யலாம் என்று முடிவு செய்து விட வேண்டும்.அதன்படி காய்கறிகளை நறுக்கி வைத்துக் கொள்ளலாம்.அரைக்க வேண்டியதை அரைத்து வைத்து விடலாம்.இப்படி செய்தால் காலையில் நமக்கு சுலபமாக இருக்கும். Jegadhambal N -
விரத ஸ்பெஷல், *பக்கா கோவில் புளியோதரை *(viratha kovil puliyotharai recipe in tamil)
#RDவிரத நாட்களில் கலந்த சாதங்கள், செய்யும் போது புளி சாதமும் செய்வார்கள்.இது அனைவருக்கும் மிகவும் பிடித்த ஒன்று. Jegadhambal N
More Recipes
கமெண்ட்