வடைகள் நீந்தும் நோன்பு கஞ்சி(nonbu kanji recipe in tamil)

எனக்கு நோன்பு கஞ்சி மிகவும் பிடிக்கும். ஒவ்வொரு வருடமும் என் தோழியின் வீட்டில் இருந்து கொடுப்பார்கள். இந்தமுறை நான் அதை முயற்சித்தேன்.
வடைகள் நீந்தும் நோன்பு கஞ்சி(nonbu kanji recipe in tamil)
எனக்கு நோன்பு கஞ்சி மிகவும் பிடிக்கும். ஒவ்வொரு வருடமும் என் தோழியின் வீட்டில் இருந்து கொடுப்பார்கள். இந்தமுறை நான் அதை முயற்சித்தேன்.
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து சூடானதும் பட்டை கிராம்பு ஏலக்காய் வெந்தயம் சேர்த்துத் தாளிக்கவும். இதில் நீளமாக நறுக்கிய வெங்காயம், மல்லி புதினா இலைகள் மற்றும் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
- 2
பிறகு பச்சை மிளகாய் மற்றும் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும். இதோடு வறுத்த பாசிப் பருப்பை சேர்த்து வதக்கவும். அதன் பின் கழுவி வைத்துள்ள அரிசியை சேர்த்து வதக்கி தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கொள்ளவும்.
- 3
கடைசியாக சோம்புத் தூள் மற்றும் அரைத்த தேங்காய் சேர்த்து குக்கரை மூடி ஒரு விசில் வந்தபின் சிறு தீயில் 20 நிமிடம் வேக விடவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
நோன்பு கஞ்சி(nonbu kanji recipe in tamil)
ரமலான் மாதத்தில் மிகவும் பிரபலமான இந்த நோன்பு கஞ்சி சுவைக்காதவர்கள் மிகவும் குறைவேRumana Parveen
-
-
காய்கறி சமோசா
சமோசா எனக்கு மிகவும் பிடிக்கும். நான் என் சொந்த பதிப்பை முயற்சித்தேன். Smitha Ancy Cherian -
-
தேங்காய் பால் பூண்டு கஞ்சி
#cookerylifestyleதேங்காய்ப்பால் உடம்புக்கு மிகவும் நல்லது வயிற்றுப்புண் ஆற்றும் சளி இருமலுக்கு இந்த மாதிரி பூண்டு கஞ்சி வைத்து உண்பதனால் நல்லது Vijayalakshmi Velayutham -
பூண்டு மற்றும் வெந்தயம் சேர்த்த உளுந்து தேங்காய் கஞ்சி (Ulunthu kanji recipe in tamil)
#india2020இந்தக் கஞ்சி உடலுக்கு மிகவும் சத்தானது. இதில் வெங்தயம் மற்றும் பூண்டு சேர்வதால் நல்ல மருத்துவ குணங்கள் அடங்கியது. Kanaga Hema😊 -
தேங்காய் பால் கஞ்சி (Thenkaai paal kanji recipe in tamil)
#breakfastதேங்காய் பால் கஞ்சி உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. இதில் தேங்காய் பால்,பூண்டு, வெந்தயம் சேற்பதனால் மிகவும் நல்லது .குழந்தைகளுக்கு குடுத்தால் சத்தானது. Subhashree Ramkumar -
-
-
கேதா(Geda recipe in tamil)
இது பொங்கலின் வேறொரு வர்ஷன். அதிகமாக நெய் சேர்த்து முந்திரி எல்லாம் தாளிக்காமல் சிம்பிளாக செய்யக் கூடியது. டயட் உள்ளவர்கள் கூட சாப்பிடலாம். வயதானவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள்.Beema
-
-
-
பாசிப்பயறு கஞ்சி (Paasipayaru kanji recipe in tamil)
#onepotபாசிப்பயறு டன் மசாலா அரைத்து சேர்த்து கஞ்சி வைத்து குடித்தால் உடல் வலிமை பெறும். Linukavi Home -
வடகறி(Vadacurry recipe in tamil)
#vadacurry இந்த வடகறி என்னுடைய கணவருக்கு ரொம்ப பிடிக்கும், Riswana Fazith -
பரோட்டா சால்னா
எல்லாருக்குமே பரோட்டா ரொம்ப பிடிக்கும். அதை கடையில் நரைய விதத்தில் செய்கிறார்க்கள். ஏன் நிறைய கடைகளில் அழுகிய தக்காளி வெங்காயம் போட்டு கூட சில சமயங்களில் காசுக்காக சுத்தம் இல்லாமல் செய்கிறார். அதனால் இனிமேல் கடைகளில் வாங்காமல் வீட்டில் சுத்தமாக செய்து நம் குழந்தைகளுக்கு கொடுக்கலாமே... தயா ரெசிப்பீஸ் -
-
-
-
ஸ்ட்ரீட் ஸ்டைல் மட்டன் ஷீக் கபாப்(street style mutton seekh kabab recipe in tamil)
#ATW1 #Thechefstoryவட இந்தியாவில் மிகவும் பிரபலமான ஸ்ட்ரீட் ஃபுட் வகைகளில் ஒன்று ஷீக் கபாப். பெங்களூரு செல்லும்போது சிவாஜி நகர் மற்றும் மைசூர் ரோட்டில் அதிகப்படியாக விற்பனையாகும் இதனை நான் பலமுறை ருசித்துள்ளேன். அதை வீட்டு முறையில் முயற்சித்தேன் அதே சுவையில் வந்தது. Asma Parveen -
பூண்டு வெந்தய கஞ்சி
#colours3 இந்த பூண்டு கஞ்சி உடம்புக்கு மிகவும் நல்லது ஆரோக்கியமானது மற்றும் உடல் சூட்டை தணிக்க கூடியது சத்யாகுமார் -
பருப்பு வட வெள்ளை கறி (Paruppu vadai vellai curry recipe in tamil)
இது என் அம்மாவின் செய்முறை. நான் அதை என் குடும்பத்திற்காக சமைத்தேன் smriti shivakumar -
*ஸ்வீட் கார்ன் பிரிஞ்சி ரைஸ்*(sweet corn brinji rice recipe in tamil)
#Vnநான் செய்த இந்த ரெசிபி வீட்டிலுள்ள அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். Jegadhambal N -
-
ஆம்பூர் மட்டன் தம் பிரியாணி
#vattaram #week8ஆம்பூர் என்றாலே மட்டன் பிரியாணி பிரபலமானது. இதை நான் செய்து பார்த்து உங்களுடன் பகிர்ந்துள்ளேன். சுவை அட்டகாசமாக இருந்தது. Asma Parveen -
பட்டர்பீன்ஸ் குடைமிளகாய் புலாவ்(Butter beans kudaimilakaai pulao recipe in tamil)
பட்டர்பீன்ஸில் முதலாக நான் முயற்சித்தேன்#GA4#WEEK19#PULAO Sarvesh Sakashra -
-
கல்யாண வீட்டு நெய் சோறு
#combo5பொதுவாக கல்யாண வீடுகளில் கல்யாணத்திற்கு முன் தினம் விருந்தினர்கள், சொந்தக்காரர்கள் கூடியிருக்கும் நேரத்தில் செய்யக் கூடிய நெய்சோறு மிகவும் சுவையாக இருக்கும். இதனை கறிக்குழம்புடன் பரிமாறவும். Asma Parveen -
அரிசி கஞ்சி மற்றும் கடுகு சட்னி (Arisi kanji & kaduku chutney recipe in tamil)
#india2020#momஅந்த காலத்தில் காலை உணவே இந்த மாதிரியான கஞ்சி தான் சாப்பிடுவார்கள். நோய் நொடி இல்லாமல் இருந்தார்கள். இப்ப இருக்கற காலத்தில இதெல்லாம் மறந்தே போச்சு. நம்ம குழந்தைகள் எல்லாம் கஞ்சி என்றால் என்னனு கேட்பார்கள். அந்த நிலையில் மாறி இருக்கிறது. காய்ச்சல் என்றாலே இந்த கஞ்சி தான் எங்கள் வீட்டில் செய்வோம். நீங்களும் செய்து பாருங்கள். Sahana D
More Recipes
கமெண்ட்