பால் பாயாசம்(milk payasam recipe in tamil)

Rumana Parveen
Rumana Parveen @RumanaParveen

பால் பாயாசம்(milk payasam recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1 கப் வறுத்த சேமியா
  2. 1 லிட்டர் ஃபுல் கிரீம் பால்
  3. 200 கிராம் சர்க்கரை
  4. 1/4 கப் மில்க்மெய்ட்
  5. 2 மேஜைக்கரண்டி நெய்
  6. தேவையானஅளவு முந்திரி
  7. தேவையானஅளவு பாதாம்
  8. தேவையானஅளவு உலர் திராட்சை

சமையல் குறிப்புகள்

  1. 1

    சேமியாவை கொஞ்சமாக நெய் சேர்த்து பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும். ஒரு பெரிய பாத்திரத்தில் பாலை சேர்த்து காய வைக்கவும். இதில் வறுத்த சேமியாவை சேர்த்து கிளறிக்கொண்டே வேக விடவும்.

  2. 2

    சீனி அவிந்த பின் சர்க்கரை சேர்த்து கரைத்துக் கொள்ளவும். பால் சுண்டி கொஞ்சம் திக்காக ஆனவுடன், மில்க்மெய்ட் சேர்த்துக் கலந்து அடுப்பை அணைக்கவும்.

  3. 3

    தாளிப்பு கரண்டியில் நெய் சேர்த்து சூடானதும் நறுக்கிய முந்திரி பாதாம் மற்றும் உலர் திராட்சையை முழுதாக சேர்த்து பொரித்து பாயசத்தில் சேர்த்து கலக்கவும்.

  4. 4

    இதை சூடாக பரிமாறினால் ஒரு விதமான சுவையிலும், ஃப்ரிட்ஜில் வைத்து குளிர வைத்து பரிமாறினால் இன்னொரு விதமான சுவையிலும் இருக்கும். உங்கள் விருப்பப்படி பரிமாறலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Rumana Parveen
Rumana Parveen @RumanaParveen
அன்று

Similar Recipes