வெள்ளரி மோர் சர்பத்(cucumber buttermilk sarbath recipe in tamil)

SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
Calicut

வெள்ளரி மோர் சர்பத்(cucumber buttermilk sarbath recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடங்கள்
2 பேர்கள்
  1. 10வெள்ளரிதுண்டுகள் -
  2. 10தர்பூசணி -
  3. அரைதுண்டுபச்சைமிளகாய்-
  4. அரைகப்தயிர் -
  5. தேவைக்குஉப்பு -
  6. சின்ன துண்டுஇஞ்சி -

சமையல் குறிப்புகள்

10 நிமிடங்கள்
  1. 1

    முதலில் தேவையாதை கட் பண்ணிக் கொள்ளவும்.

  2. 2

    மிக்ஸி ஜாரில்கட் பண்ணிய தர்பூஸ், வெள்ளரிக்காய்,பச்சைமிளகாய், தயிர், உப்பு,இஞ்சி,பெருங்காயம்பின்ச் இவற்றை சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

  3. 3

    நன்கு அரைத்துவிடவும்.பின் வடிகட்டி தண்ணீர்சேர்த்து பருகவும்.

  4. 4

    வித்தியாசமானது.உடம்புக்கு குளிர்ச்சி.ஐஸ்வேண்டுமானால் சேர்க்கலாம்.மோரின் மணத்துடன் அருமையான வெள்ளரி மோர் சர்பத் ரெடி.திகட்டாதுஎவ்வளவு வேண்டுமானாலும் குடிக்கலாம்.நிறையவேண்டுமானால் வெள்ளரி,தர்பூஸ்,ப.மிளகாய்,இஞ்சி அளவைக்கூட்டிக்கொள்ளவும். 🙏😊நன்றி.மகிழ்ச்சி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
அன்று
Calicut

Similar Recipes